என் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்

என் ப்ளாக் படிக்கிறவன் மகாராஜா ஆவான்

Hunt For Hint-2

வெள்ளி, ஜூன் 12

இவர்கள் இனி என்ன பண்ணலாம்?

இவர்கள் இனி என்ன பண்ணலாம்?


விஜய் -- ராம நாராயணன் படத்தில் நடிக்கலாம்.


அஜித் -- திரைக்கு வந்து சில மணி நேரங்களே ஆன திரைப்படங்களில் நடிக்கலாம்.


சரத்குமார் -- சித்தப்பா சீரியல் ஆரம்பித்து அதில் முதலமைச்சராக நடிக்கலாம் (அதிலாவது நாற்காலி கிடைக்கும்)


விஜயகாந்த் -- மரியாதை போன்ற ஆஸ்கார் பிலிம் நடிக்காமல், கலைஞர் மற்றும் அம்மா வை திட்டாமல் வடிவேலு, போண்டா மணி, சிங்கமுத்து வை திட்டலாம்


விஷால் -- அரிவாள் கடை ஒன்னு ஆரமிக்கலாம். patner இயக்குனர் ஹரி


ராமதாஸ் -- T.V ல காணமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு வாசிக்கலாம்


இயக்குனர் விக்ரமன் -- T.V சீரியல் டைரக்ட் பண்ணலாம்.

அன்புமணி ராமதாஸ் -- பெட்டிக் கடை ஆரம்மிக்கலாம் (No cigarete, no panparaag)

T.R -- சிம்பு மற்றும் குரளரசனுடன் சேர்ந்து திருந்துங்கடா திருந்தாதீங்கடா (போடா போடி) படம் ஆரமிக்கலாம்.

10 கருத்துகள்:

தீப்பெட்டி சொன்னது…

:))

cheena (சீனா) சொன்னது…

அது சரி ரமேஷ்

ஆலோச்னை சொல்ற அளவுக்கு வளந்தாச்சா - பலே பலே

நல்வாழ்த்துகள் ரமேஷ்
நட்புடன் சீனா

சௌந்தர் சொன்னது…

யோவ் எப்படி எங்க அஜீத் கிண்டல் பண்ணலாம் நீ போய் சுண்டல் கடை போடு மனவேன் உனக்கு விருதகிரி பார்த்து என்னமோ ஆகி போச்சி

மாணவன் சொன்னது…

விருதகிரி விமர்சனம் எங்கே?

மாணவன் சொன்னது…

5

மாணவன் சொன்னது…

எப்படியோ 5 ஆவது வடை வாங்கிட்டோம்.......

மாணவன் சொன்னது…

யாராவது இருக்கீங்களா...

மாணவன் சொன்னது…

எங்கப்பா ஒருத்தரையும் காணும்.....

மாணவன் சொன்னது…

9

மாணவன் சொன்னது…

10