ஞாயிறு, செப்டம்பர் 13

உயிரெழுத்து கேள்விகள்-குமரன் குடிலுக்கு பதில்

அழைத்ததற்கு நன்றி சரவணன்


1. அன்புக்குரியவர்கள் : ஆபீஸ் இல் என்னுடைய வேலையை சேர்த்து செய்பவர்கள்
2 . ஆசைக்குரியவர் : தேடிகிட்டு இருக்கிறேன்
3. இலவசமாய் கிடைப்பது : திட்டு, வார்னிங் லெட்டர் (ஆபீஸ் இல்)
4. ஈதலில் சிறந்தது : பீர்ல லாஸ்ட் மடக்கு .
5. உலகத்தில் பயப்படுவது : பயத்துக்கு மட்டும் பயம் .
6. ஊக்கமளிப்பவர்கள் : டாஸ்மார்க் ல வேலை செய்பவர்கள் .
7. எப்போதும் உடனிருப்பது : கடன்
8. ஏன் இந்த பதிவு : ஏன் இந்த பதிவு கூடாதுன்னு சொல்லுங்க
9. ஐஸ்வர்யத்தில் சிறந்தது : ஐஸ்வர்யா வா ?
10.ஒரு ரகசியம் : எனக்கு 15 வயசுதான் ஆகுது.
11.ஓசையில் பிடித்தது : மழலை சிரிப்பு(கண்ணாடி முன்னாடி).
12.ஔவை மொழி ஒன்று : அப்படின்னா K.B. சுந்தராம்பாளா?.
13.(அ)ஃறிணையில் பிடித்தது: என்னோட 2 வீலர்

என்னை இந்த தொடர் பதிவுக்கு அழைத்தவர் குமரன் குடில் சரவணன்


1. A – Avatar (Blogger) Name / Original Name : /சிரிப்பு/ போலீஸ்/ரமேஷ்
2. B – Best friend? : கிருஷ்ணமூர்த்தி
3. C – Cake or Pie? : pie
4. D – Drink of choice? : வாட்டர் (குவாட்டர் இல்லைங்க)
5. E – Essential item you use every day? : செருப்பு
6. F – Favorite color? : ஊதா(ஆனா சிகரெட் ஊதுறது பிடிக்காது)
7. G – Gummy Bears Or Worms : அப்படின்னா?
8. H – Hometown? : கோவில்பட்டி
9. I – Indulgence? : என்னோட தமிழ் டிக்சனரி தொலைஞ்சிட்டது. இதுக்கு என்ன அர்த்தம்
10. J – January or February? : பிப்ரவரி 14(சத்தியமா படம் இல்ல)
11. K – Kids & their names?::பெமினா
12. L – Life is incomplete without?: கடன்
13. M – Marriage date? - கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் சொல்கிறேன்
14. N – Number of siblings? : ரெண்டு அக்கா
15. O – Oranges or Apples? ஆப்பிள்..
16. P – Phobias/Fears? : எங்க டேமேஜர் சாரி மானேஜர்.
17. Q – Quote for today? : இன்னிக்காவது குளிக்கணும்(அட ரெண்டாவது தடவையாப்பா)
18. R – Reason to smile? : நான் என்ன லூசா? சும்மா சிரிக்கிறதுக்கு?
19. S – Season? Jodi No.1 ஆ? மானாட மயிலாட வா? எந்த சீசன் பா?
20. T – Tag 4 People?-: யாரும் இல்லை
21. U – Unknown fact about me? நீங்க எவ்ளோ நல்லவரு(Reason to smile?)
22. V – Vegetable you don't like? பீட்ரூட், கருனைகிழங்கு( எனக்கு கருணை இருக்குப்பா)
23. W – Worst habit? : அப்படின்னா? யாருப்பா இப்படி தப்புதப்பா கேள்விகளை அனுப்புறது?
24. X – X-rays you've had? ஆமா? நல்லவேளை தலையில எடுக்கல.
25. Y – Your favorite food? : ஓசில வாங்கிகொடுக்கிற எல்லாம்
26. Z – Zodiac sign? நாங்கெல்லாம் சிங்கம்ல

அய்யயோ. இங்கிலிஷ்ல 26 எழுத்துதானா?

நான் அழைக்கும் நால்வர்.

Cable annan(Varuvaaranu theriyala)

ப்ரியமுடன் வசந்த்

யுவகிருஷ்ணா

குறை ஒன்றும் இல்லை !!!

4 கருத்துகள்:

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

test

முரளிகண்ணன் சொன்னது…

உண்மைக்கு ரொம்ப நெருக்கமா எழுதியிருக்கீங்க

ramasamy kannan சொன்னது…

ayya ramesh.. kalaku...

cheena (சீனா) சொன்னது…

அன்பின் ரமேஷ்

பர்வா இல்ல - பதில்கள் ம்ம்ம்ம்ம்

நல்வாழ்த்துகல் ரமேஷ்
நட்புடன் சீனா

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது