செவ்வாய், ஆகஸ்ட் 24

ர.க்.ஷா பந்தன் வாழ்த்துக்கள்

பதிவுலக சகோதர சகோதரிகளுக்கு என்னுடைய ர.க்.ஷா பந்தன் வாழ்த்துக்கள்....

20 கருத்துகள்:

இந்திரா சொன்னது…

வாழ்த்துக்கள் சகோதரரே..

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

வாழ்த்துக்கள்....

அனு சொன்னது…

தாங்கஸ் அண்ணா..
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் அண்ணா..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//தாங்கஸ் அண்ணா..
உங்களுக்கும் என் வாழ்த்துக்கள் அண்ணா..//

@ அனு சகோதரி அண்ணான்னு சொல்லி என்னை வயசானவனா ஆக்கிடாதீங்க..
. நான் ரொம்ப சின்ன பையன். உங்க தம்பி.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ இந்திரா நன்றி

அருண் பிரசாத் சொன்னது…

ஏன் போலீசு சரக்கு இல்லைய்யா.... வாழ்த்து போட்டு பதிவை தேத்தி இருக்கீங்க.

உலகில் உள்ள எல்லா அழகான பெண்களும் உங்களுக்கு சகோதரியாக வாழ்த்துக்கள்!

கலாநேசன் சொன்னது…

வாழ்த்துக்கள்...

ப.செல்வக்குமார் சொன்னது…

போலீஸ் காரர் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்..

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

உலகில் உள்ளா மொக்க ஃபிகர் எல்லம் உங்கள் தங்கை ஆக வழ்த்துகள். நல்லா ஃபிகர் எல்லாம் சிறிய தங்கை ஆக வாழ்த்துகள். Medium ஃபிகர் எல்லாம் அண்ணியக வாழ்த்துகள்.

Jey சொன்னது…

இதுவரை எத்தனை அம்மனிக வந்து ராக்கி கட்டிருக்காங்க சிப்பு?!!!

பதிவுலக அம்மனிகளுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

சீமான்கனி சொன்னது…

சகோதரிகளுக்கு பரிசு ஏதும் குடுக்கலையா ...சிப்பு போலீஸ்

Chitra சொன்னது…

வாழ்த்துக்கள்!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//உலகில் உள்ள எல்லா அழகான பெண்களும் உங்களுக்கு சகோதரியாக வாழ்த்துக்கள்!//

@ அருண் கல்யாணம் ஆயிடுச்சுன்கிற மாமதில பேசாத ராசா. எனக்கும் ஒரு நாள் கல்யாணம் நடக்கும்(???!!!) அப்ப பேசுறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//உலகில் உள்ளா மொக்க ஃபிகர் எல்லம் உங்கள் தங்கை ஆக வழ்த்துகள். நல்லா ஃபிகர் எல்லாம் சிறிய தங்கை ஆக வாழ்த்துகள். Medium ஃபிகர் எல்லாம் அண்ணியக வாழ்த்துகள்.//

@ ரொம்ப நன்றி Terar

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@Jey அருண் கல்யாணம் ஆயிடுச்சுன்கிற மாமதில பேசாத ராசா. எனக்கும் ஒரு நாள் கல்யாணம் நடக்கும்(???!!!) அப்ப பேசுறேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சகோதரிகளுக்கு பரிசு ஏதும் குடுக்கலையா ...சிப்பு போலீஸ்//

இந்த மாதிரி சகோதரன் கிடைச்சதே பெரிய பரிசுதான...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அனைவருக்கும் நன்றி

ரெட்டைச்சுழி சொன்னது…

கல்யானம் ஆன புள்ளயா நீரு...., அதாம் வாங்க வாங்கனு பொட்டப் புள்ளகல கூவிக் கூப்பிட்டு ராக்கி கட்டச் சொல்றே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கல்யானம் ஆன புள்ளயா நீரு...., அதாம் வாங்க வாங்கனு பொட்டப் புள்ளகல கூவிக் கூப்பிட்டு ராக்கி கட்டச் சொல்றே...///

யாருப்பா அது புதுசா புரளியை கிளப்புறது....

harini சொன்னது…

//Jey அருண் கல்யாணம் ஆயிடுச்சுன்கிற மாமதில பேசாத ராசா. எனக்கும் ஒரு நாள் கல்யாணம் நடக்கும்(???!!!) அப்ப பேசுறேன்//
பேசிகிட்டே இருக்க தவிர காரியத்தில் இறங்க மாற்றுக

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது