புதன், செப்டம்பர் 1

விருதுகள்


1 . Shorthand சக்கரவர்த்தி விருது - ஜெய் அண்ணன்(பதிவை எழுதச் சொன்னா ரெண்டு குயர் நோட்ல எழுதுறதால)

2 . செந்தமிழ் செல்வன் விருது - டெரர் (அழகான தமிழில் எழுதுவதால்)

3 .  செந்தமிழ் செல்வி விருது - காயத்ரி (அழகான தமிழில் எழுதுவதால்)

4 . சிரிப்பு போலீஸ் சிறப்பு விருது - சித்ரா (ha  ha ha ha  என கமெண்ட் போடுவதால்)

5 . வரும் ஆனா வராது விருது - பட்டாபாட்டி (நேர்ல பாக்கலாம்னு சொன்னா வரேன்னு சொல்லிட்டு கரெக்டா வர்றதால)

6 . செவன் ஓ கிளாக் செல்வராசு விருது - கோமாளி செல்வகுமாருக்கு

7 . ஆற்காடு வீராசாமி விருது - பன்னிக்குட்டி ராமசாமி (நம்ம ஊரு கரென்ட் மாதிரி எப்பவாச்சும் வந்து பதிவு போடுறதால)

8 . ஓமகசீயா விருது - Warrior தேவா அண்ணன் (ஓமகசீயாவுக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சிட்டா இவரோட பதிவுக்கு அர்த்தம் சீக்கிரம் புரிஞ்சிடும்)

9 . உள்ளேன் அய்யா விருது - அருண் (பிரேக் ன்னு பதிவு போட்டும் யாரும் கூப்பிடலைன்னு  தெரிஞ்சு அவசர அவசரமா ஓடி வந்ததால)

10 . ஏதோ இருக்கேன் விருது - இம்சை அரசன் பாபு (நானும் பதிவுலகில் இருக்கேன்னு சொல்றதுக்காக அப்பப்ப வந்து ஏதோ ஒரு பதிவு போடுறதுக்காக)

விருதுகள் தொடரும்......

46 கருத்துகள்:

ப.செல்வக்குமார் சொன்னது…

அட நமக்கெல்லாம் விருது தராங்க ..

சௌந்தர் சொன்னது…

விருது கொடுத்த உங்களுக்கு பாராட்டு விழவே நடத்தலாம்

ப.செல்வக்குமார் சொன்னது…

ரொம்ப நன்றி அண்ணா .. எனக்கு கூட விருது கொடுத்ததுக்கு ...

சௌந்தர் சொன்னது…

ஓமகசீயா விருது, உள்ளேன் அய்யா விருதும் பொருத்தமா இருக்கிறது

வெறும்பய சொன்னது…

சங்கத்த கூட்டுங்கையா... எனக்கு விருது இல்ல...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ வெறும்பய விருதுகள் தொடரும்னு சொல்லிருக்கனே. வரும்

ப.செல்வக்குமார் சொன்னது…

///சங்கத்த கூட்டுங்கையா... எனக்கு விருது இல்ல...
///
உங்களுக்கு விருது இல்லாமயா...? கொடுக்கறேன்னு சொன்னாரு .. ஆனா அதுக்குள்ள கரண்ட் போய்டுச்சு .. அதான் ..

வெறும்பய சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ வெறும்பய விருதுகள் தொடரும்னு சொல்லிருக்கனே. வரும்

//

நீங்க சொல்றீங்களேன்னு சமாதானமா போறேன்.... இல்லன்னா அளவுக்கதிகமா மொக்க போடுற செல்வாவையும்... பதிவு எழுத சொன்னா பரீட்சை எழுதுற ஜெய் அங்கிளையும் சண்டைக்கு கூப்பிட வேண்டியிருக்கும்...

வெறும்பய சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

@ வெறும்பய விருதுகள் தொடரும்னு சொல்லிருக்கனே. வரும்

//

என்ன கொடும சார்.. விருது கூட கெட்ட தான் கிடைக்குது...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//2 . செந்தமிழ் செல்வன் விருது - டெரர் (அழகான தமிழில் எழுதுவதால்)//

அழகான தமிழ்னா? கோகுலத்தில் சூரியன்ல
hello,உங்க “பன்னி...” தமிழுக்கு என் தமிழ் எவ்ளவோ பெட்டர் அப்படினு புது புள்ளகிட்ட நீ பல்பு வாங்கின மாதிரியா?

பனங்காட்டு நரி சொன்னது…

மச்சி

டெர்ரர் வாழ்த்துக்கள் டா ...,எப்படியோ நீ திருடுரத நிறுத்தினா போதும் ....,தாங்க்ஸ் போலிசு

பனங்காட்டு நரி சொன்னது…

கமெண்ட் மாடரேஷன் விருது - சிரிப்பு போலீசுக்கு

இராமசாமி கண்ணண் சொன்னது…

நான் உனக்கு மொக்க பாண்டு விருத கொடுக்கறேன் நண்பா :)

Jey சொன்னது…

யோவ் சிப்பு, என்னை மாதிரி பிரபல பதிவர்கள வம்புக்கு இழுத்து, இல்லைனா விருது குடுத்தே பேமசாகப் பாக்குறியா...

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

சொந்த காசுல சூன்யம் வைத்து கொள்ளும் விருது... சத்தியமா உனக்குதான் ரமேசு....

ஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…

/// சங்கத்த கூட்டுங்கையா... எனக்கு விருது இல்ல... ///

மாப்பி ஒனக்கு வெத்து வெட்டு விருது நிச்சயமா தருவாங்க,அவசரப்படாத :)

ஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…

@@@சௌந்தர் கூறியது...

/// விருது கொடுத்த உங்களுக்கு பாராட்டு விழவே நடத்தலாம் ///

பாராட்டு விழா நான் நடத்தட்டா :)

ஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…

இது என்னா விருதுல + சிம்பள்

எதும் உள்குத்து இருக்கா :)

dheva சொன்னது…

என்னட நடக்குது இங்கே....தம்பி கொடுத்த அவார்டை அன்போடு வாங்கிக்கிறேன்...ஓமகசியா..ஓமகசியாவே இருக்கட்டும்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

Jey சொன்னது…

//செந்தமிழ் செல்வன் விருது - டெரர் (அழகான தமிழில் எழுதுவதால்)//

பாண்டி கவனிச்சியா?

Jey சொன்னது…

//ஆற்காடு வீராசாமி விருது - பன்னிக்குட்டி ராமசாமி (நம்ம ஊரு கரென்ட் மாதிரி எப்பவாச்சும் வந்து பதிவு போடுறதால)//

பன்னி பாரு உன்னை லீவுல ரெஸ்ட் எடுக்க விடாம வம்புக்கு இழுக்குரத...வந்து சேத்து வச்சி இந்த பீச என்னானு கவனி...

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

மொத ரவுண்டுல வெங்கட்டுக்கு விருது தராததை கண்டித்து வால் தலயல சாரி தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடை பெரும்.

ஜெயந்தி சொன்னது…

சங்கத்த ஏன் கூட்டுறீங்க. கட்சி என்னாச்சு? கூட்டத்துக்கு நானும் வர்றேன். எனக்கு விருது கொடுக்கப்படவில்லை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ All

விருது கிடைக்காதவர்கள் வருத்த பட வேண்டாம். விருதுக்கே விருது கொடுக்க முடியுமா? அதான்? எப்பூடி....

!♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ சொன்னது…

விருதுகள் பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்

ஜெய்லானி சொன்னது…

விருது பெற்றவர்களுக்கு வாழ்த்துக்கள் மக்கா..!!!!

முதல் விருது ஏக கலக்கல்..ஹி..ஹி..

எட்டாவது ----ஹி...ஹி...ஹி...

Chitra சொன்னது…

ஓமகசீயா விருது - Warrior தேவா அண்ணன் (ஓமகசீயாவுக்கு என்ன அர்த்தம்னு தெரிஞ்சிட்டா இவரோட பதிவுக்கு அர்த்தம் சீக்கிரம் புரிஞ்சிடும்)


.......ஹா,ஹா,ஹா,ஹா,ஹா..... சத்தம் போட்டு சிரிச்சேன்...... செம.....

விருது கொடுத்த ஐயா அவர்களே, "சிரிப்பு போலீஸ் சிறப்பு விருது" என்று பட்டயத்தில் எழுதி, மேல உள்ள விருதை எனக்கு கொடுத்தால், இன்னும் சந்தோஷமாக பெற்று கொண்டு, frame போட்டு மாட்டி, சூடம் காட்டி - எனது பதிவு கடையில் வைத்து மகிழ்வேன் என்று தாழ்மையுடன் தெரிவித்து கொள்கிறேன்..... இது சாதாரண விருதா? சிறப்பு விருதாச்சே! சிரிப்புக்கு வந்த விருது ஆச்சே! டன் டனக்கு டானா டங்கு டனக்கு டனக்கு.....
(பி.கு. : என்னே ஒரு ஒற்றுமை..... நானும் எனது அடுத்த பதிவாக விருது பற்றி தான் எழுதி கொண்டு இருக்கிறேன்...... புல்லரிச்சு போச்சு!)

Mohamed Faaique சொன்னது…

உங்க விருதையே டெரர் சுட்டுட்டாத கேள்வி....

Mohamed Faaique சொன்னது…

போஸ். எனக்கும் ஒரு விருது தேவை படுது.... உங்க account no . குடுங்க... dealing 'எ முடிச்சுக்கலாம்....

harini சொன்னது…

ரொம்ப நன்றி ரமேஷ் என்னையும் ஒரு மனுஷன் நினைச்சு விருது கொடுத்ததுக்கு நன்றி !நன்றி !நன்றி!

vinu சொன்னது…

mkum mmm, aachu aachi, kkum kum


onnum illeayba reandu naala thondai sari illeay athuthaan konjam irumma vachuduchu.....


neenga onnum thappaa ninaichukka veandamm.....

appuram neenga roamba nallavaru, vallavaru naalum thearinjavaruu, roamba peariya mansukkaararu...


onnum illay roamba naallaa ithu ellam enn mansulleay ungagitteay sollanumnu ninaichuttu irrunthean ippo ok manasea lite aha aanamaathiri feel pannureann

vartaaaaaaaaaaaa

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அட நமக்கெல்லாம் விருது தராங்க ..//

@ ஆமா செல்வா வந்து கூச்சப்படாம வாங்கிக்கோ

@ சௌந்தர் ரொம்ப நன்றி. யார் தலைமை ல பாராட்டு விழா?

@ TERROR-PANDIYAN(VAS) என்ன இருந்தாலும் உங்க தேழி தமிழ் மாதிரி வருமா பாஸ்..

@ பனங்காட்டு நரிநன்றி வருகைக்கும் உங்க விருதுக்கும்...

@ இராமசாமி கண்ணண் தேங்க்ஸ்

//யோவ் சிப்பு, என்னை மாதிரி பிரபல பதிவர்கள வம்புக்கு இழுத்து, இல்லைனா விருது குடுத்தே பேமசாகப் பாக்குறியா..//

@ JEY யாருப்பா அந்த பிராப்ள பதிவர்?

@ ஜில்தண்ணி - யோகேஷ் ஒரு உள்குத்தும் இல்லப்பா...

@ dheva நன்றி அண்ணே

@ மணி (ஆயிரத்தில் ஒருவன்) ஏன் இந்த நாரதர் வேலை...

//சங்கத்த ஏன் கூட்டுறீங்க. கட்சி என்னாச்சு? கூட்டத்துக்கு நானும் வர்றேன். எனக்கு விருது கொடுக்கப்படவில்லை///

@ ஜெயந்தி அடுத்த ஸ்லாட் ல கொடுத்துடுவோம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ !♫ ♪ ..♥ .பனித்துளி சங்கர் .♥..♪ ♫ நன்றி

@ ஜெய்லானிநன்றி

@ சித்ரா ஷீல்ட் ரெடியானதும் புறா கால்ல கட்டி அனுப்புறேன்.

@ Mohamed Faaique அமௌன்ட் த மெயில் அனுப்புறேன் அப்புறமா டீல் பேசிக்கலாம்..

@ harini விடு விடு இதுக்கெல்லாம் பீல் பண்ணிக்கிட்டு..

@ வினு as im suffering from feve, im unable to attend the class.. இப்படி நானும் சொல்லுவேன் பாத்துகோங்க...

அருண் பிரசாத் சொன்னது…

தல என் அவார்டை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்....

இப்போ என்ன செய்வீங்க? இப்போ என்னா செய்வீங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ அருண் கொடுத்த பொருளையும் கொடுத்த வாக்கையும் திரும்பி வாங்கினதா எங்க சரித்திரத்திலையே கிடையாது.. பணம் மட்டும்தான் திரும்ப வாங்குவோம்...

அருண் பிரசாத் சொன்னது…

@ ரமெஷ்

ஏன்? ஏன்? சரத்குமார் படம் பாத்து உதைவாங்குனது போதாதா, அவ்ரு டயலாக் பேசி வேற அடிவாங்கனுமா தல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஏன்? ஏன்? சரத்குமார் படம் பாத்து உதைவாங்குனது போதாதா, அவ்ரு டயலாக் பேசி வேற அடிவாங்கனுமா தல///

this is rajini's dialog ayyo ayyo

Jey சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…
பணம் மட்டும்தான் திரும்ப வாங்குவோம்...//

ஏதும் பரிசீலனை பண்ண மாட்டீகளா?.
திருப்பி வாங்கினா தெய்வக் குத்தம்னு நாலு பேரு பேசிக்கிராங்க ....சொல்ரத சொல்லிட்டேன்...:)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

யோவ் போலீசு, நாம்பாட்டுக்கு சாப்ட்டு சாப்ட்டு தூங்கி எந்திரிச்சிக்கிட்டு நிம்மதியா இருக்கேன், அத இத சொல்லி கெளப்பி வுடுறியே (எப்பிடியோ, தூங்கி எந்திரிச்சி அவசரம் அவசரமா ஒரு பதிவு போட்ருக்கேன், கடைக்கு வாங்க போலீஸ்கார்!)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ம்ம்ம்.......இன்னும் இந்த மாடரேசன வெச்சி.....சரி சரி.... மாமுல் வாங்கிட்டு கடப்பக்கம் வந்துட்டு போய்யா!

இந்திரா சொன்னது…

நம்ம பெற காணோம்..
டேய் மாயாண்டி முனியாண்டி எல்லாரும் வாங்கடா..
இவன ஸ்கெட்ச் போட்டு தூக்கிடுங்க..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ இந்திரா நான் ரொம்ப பாவம்..

@ பன்னிக்குட்டி ராம்சாமி வரேன்

cs சொன்னது…

6 . செவன் ஓ கிளாக் செல்வராசு விருது - கோமாளி செல்வகுமாருக்கு

sariya sonneenga.

athu eppadi ungalukkum theriyum?

Gayathri சொன்னது…

ஆஹா விருதுன்னதும் தலைகால் புரியல...என்னது????? செந்தமிழ் செல்வியா??? இது எதோ மறைமுகமா ஏன் தமிழை கரிச்சு கொட்டுவது போல் இருக்கே...ஹா ஹா நன்றி ப்ரோ..( கடைசி வரை...பாரடுரய்ந்களா...
திட்டுராங்கலான்னே...புரியல..)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ cs நன்றி

@ Gayathri வாங்க சகோ வருகைக்கு நன்றி...

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

//இது எதோ மறைமுகமா ஏன் தமிழை கரிச்சு கொட்டுவது போல் இருக்கே...ஹா ஹா நன்றி ப்ரோ..( கடைசி வரை...பாரடுரய்ந்களா...
திட்டுராங்கலான்னே...புரியல..)//


விருது கொடுத்தது சரின்னு prove பண்ணின காயத்ரிக்கு ஓ போடுங்க!

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது