சனி, செப்டம்பர் 4

காதல் ரசம்

நான் முதன் முதலா கவிதைன்னு நினச்சி கொஞ்சம் எழுதுறேன். இந்த கவிதை காதலர்கள், கவிஞர்கள் இன்னும் குத்தம் கண்டு பிடிக்கனும்னே சுத்திக்கிட்டு இருக்குறவங்க யாராவது இதை குத்தம் சொல்லி என் மானம் ரோசத்தை உசுப்பேத்தி விட்டீங்கன்னா அப்புறம் நான் ரொம்ப கோவப்பட்டு இதை விட கேவலமா கவிதை எழுதி கொல்லுவேன் என்பதை வெறித்தனமாக கூறிக் கொல்கிறேன்.

நான் உன்னை
காதல் ரசம் சொட்ட சொட்ட
காதலிக்கிரேனே
உங்கப்பன் கிட்ட சொல்லி
பெருங்காயத்தை குறைக்க கூடாதா!!(ங்கொய்யால என்ன அடி)
=======================
நீ ஸ்கூட்டியில் போகிறாய்..
கொள்ளை அழகு..!!!
அந்த ஸ்கூட்டி...
=====================
எனக்கு பஞ்சு மெத்தை வேண்டாம்
பாய் தலையணை வேண்டாம்
கட்டியணைக்க காதலி வேண்டாம்
உண்பதற்க்கு பழைய
பேப்பர் போதும்
--- இப்படிக்கு கழுதை...
=====================
அன்று:
குத்து பாட்டுக்கு ஆடினால் கல்லூரியில் சஸ்பெண்டு - கல்லூரி முதல்வர்
இன்று:
குத்து பாட்டுக்கு ஆடினால் வரிவிலக்கு - தமிழக முதல்வர்
=====================
கம்ப்யூட்டரில் இங்கிலிஷ்ல எதாச்சும் எழுதினா- வெட்டி பயல்
கம்ப்யூட்டரில் தமிழ்ல எதாச்சும் எழுதினா - பிரபல பதிவர்
=====================
.
.
.

59 கருத்துகள்:

சௌந்தர் சொன்னது…

காதல் ரசம் சொட்ட சொட்ட///

ஒரு அண்டா எடுத்து புடிக்க வேண்டியது தானே

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

muthal vettu

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//கம்ப்யூட்டரில் இங்கிலிஷ்ல எதாச்சும் எழுதினா- வெட்டி பயல்
கம்ப்யூட்டரில் தமிழ்ல எதாச்சும் எழுதினா - பிரபல பதிவர்//

இது டாப்பு ரமேசு....

dheva சொன்னது…

கொலைக் குத்து.......

தம்பி மன்னிச்சுடு....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! இனிமே கவிதை எழுதுனா உன்கிட்ட பெர்மிசன் வாங்கிட்டு போடுறேன்....!

சௌந்தர் சொன்னது…

கம்ப்யூட்டரில் தமிழ்ல எதாச்சும் எழுதினா - பிரபல பதிவர்////


பிரபல பதிவர் ரமேஷ் வாழக் வாழ்க....

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//குத்து பாட்டுக்கு ஆடினால் கல்லூரியில் சஸ்பெண்டு - கல்லூரி முதல்வர்
குத்து பாட்டுக்கு ஆடினால் வரிவிலக்கு - தமிழக முதல்வர்//
ரமேஷ் சூப்பர் .............

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//குத்தம் சொல்லி என் மானம் ரோசத்தை உசுப்பேத்தி விட்டீங்கன்னா //
அப்படி எதாவது உனக்கு இருக்கு........................

Jey சொன்னது…

பாசமிகு டேமேஜர் ரமேஷுக்கு,

தங்களின் கவிதை மிக நன்றாக உள்ளது. நான் படித்த, எனக்கு புரிந்த!!!, கவிதைகளில் உங்களின் கவிதை போல் என் வாழ்நாளில் படித்த தில்லை.

கம்பனும்,பாரதியும் இவ்வுலகில் இல்லாத குறையை... தீர்க்க தாங்கள் புறப்பட்டிருக்கிறீர்கள். இனி தமிழ் இலக்கியங்கள் மெல்ல உயிர்ப் பெற்று தலை நிமிர்ந்து பார் போற்றும் நிலைக்கு வந்துவிடும் என்று உறிதியாக அறுதியிட்டுக் கூறுகிறேன்.

புரட்சிக்கவிஞர், கவியரசர்,கவிஞர் வரிசையில், ”சிரிப்புக் கவிஞர்” என்ர பட்டத்தை தமிழ்த்தாயின் பிரதினிதியாக..உங்களுக்கு அளித்து கவுரவிக்கிறேன்.

தாங்கள் தொடர்ந்து தமிழ் இலக்கியத்திற்கு, உங்களின் இதுமாதிரியான..உலகத்தரமான கவிதைகள் பல படைத்து பார்புகழ் பெற வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு,
பட்டிக்காட்டான்(Jey)

கலாநேசன் சொன்னது…

super..... fantastic...... wonderful...... excellent........

ஆமா இது எந்த மொழி?

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

@terror
இந்த கவிதைக்கு நீங்க எவலோவ மேல்.............தக்காளி

இராமசாமி கண்ணண் சொன்னது…

கவிதைகள் .... ஏன் இப்படி நல்லாத்தான இருந்த :) தேவா அண்ணன் கூட சேந்துட்டியா :)

அனு சொன்னது…

//உன்னைவிட ஸ்கூட்டிதான் அழகு...//

இப்போ தான் உங்களுக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகலைன்னு தெரியுது.. :)

//உண்பதற்க்கு பழைய
பேப்பர் போதும்
--- இப்படிக்கு கழுதை...//

சிரிப்பு போலிஸ் வீட்டுக்கு பத்து கிலோ பழைய ந்யூஸ் பேப்பர் பார்சல்...

புது டெம்ப்ளேட் கண்ணை பறிக்குது.. முடிஞ்சா மாத்துங்க!!

அனு சொன்னது…

follow upக்காக..

Jey சொன்னது…

இராமசாமி கண்ணண் சொன்னது…//

ஏம்ப்பா, ராமசாமி... சாத்தூர்ல படிக்கும்போதே , இந்த டேமஜர போட்டுத் தள்ளியிருந்தா, இப்ப இந்த நிலைமை வந்துருக்குமா?..., நீங்களெல்லாம், கவிதை எழுதுறத...இன்னியோட நிறுத்திடுங்க...சொல்லிட்டேன்...

Jey சொன்னது…

இராமசாமி கண்ணண் சொன்னது…//

ஏம்ப்பா, ராமசாமி... சாத்தூர்ல படிக்கும்போதே , இந்த டேமஜர போட்டுத் தள்ளியிருந்தா, இப்ப இந்த நிலைமை வந்துருக்குமா?..., நீங்களெல்லாம், கவிதை எழுதுறத...இன்னியோட நிறுத்திடுங்க...சொல்லிட்டேன்...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//கம்ப்யூட்டரில் தமிழ்ல எதாச்சும் எழுதினா - பிரபல பதிவர்//
ஜெ-அண்ணன் நீங்க எதாச்சும் எழுதி தன பிரபல பதிவர் என்று பேர் வந்ததா
இந்த மாதிரி பயபுள்ளைகள விட்டு வைக்ககூடாது போட்டு தழுங்க .

வெங்கட் சொன்னது…

@ அனு.,

// இப்போ தான் உங்களுக்கு ஏன்
இன்னும் கல்யாணம் ஆகலைன்னு தெரியுது.. //

உங்க Statement-க்கு குறுக்கே வர
மன்னிக்கணும்..
அதுல ஒரு சின்ன திருத்தம்..

இப்போ தான் உங்களுக்கு ஏன்
கல்யாணமே ஆகாதுன்னு தெரியுது..

இப்படி சொல்லணும்..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

உங்க கயிதயப் படிச்சி உச்சந்தலைல முடி எல்லாம் அப்பிடியே நட்டுகுச்சுமா!.... என்னா பீலீங்கு...என்னா டீடெய்லு...மெய்யாலுமே கலக்கிட்டமா!

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

மாம்ஸ் நான் விஷத்த குடிச்சுட்டேன்!

வாழ்க வளர்க நின் கவித்திறமை!

ங்கொய்யால!

Jey சொன்னது…

இங்க சிப்பு கவிதைனு வமிட்டெடுத்து நாரடிக்கிரான்...அங்க பன்னி, பேப்பர் கிழிக்கிறது எப்படினு உசுரோட கொல்றான்...ம்ஹூம்..இன்னிக்கி ஜாதகத்துல கட்டம் சரியில்ல...,

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

//இப்போ தான் உங்களுக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகலைன்னு தெரியுது.. :)//

அடேய் மாமா உனக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தையிருக்குன்னு சொன்னியேடா மாமா அதெல்லாம் பொய்யா?

Bavan சொன்னது…

அவ்வ்வ்வ்.. இன்று முதல் சிரிப்புக்கவிதைப்போலீஸ் என்று அழைக்கப்படுவீர்களாக..:P

சூப்பர் தல காதல் ரசம் சொட்டோ சொட்டுன்னு சொட்டுது...:D

சீமான்கனி சொன்னது…

ஐயோ...கடவுளே நீதான் காப்பத்தனும் தெரியா தனமா என் நண்பன் ஒருத்தனுக்கு இந்த பக்கத்தோட லிங்க் அனுப்பிட்டேன் அது சாமி குத்தமாயிடுச்சு...பயபுள்ள பேய்யடிச்ச மாதிரி இருக்கான்... எப்டியாச்சும் அவனை காப்பாத்திரு சாமி...ஒனக்கு 1008 தேங்காய் ஒடைக்கிறேன் ......நண்பர்களே பரிகாரம் எதாச்சும் சொல்லுங்கோ...

GSV சொன்னது…

தளபதிக்கு வாழ்த்துப்பா

முத்தமிழ் வித்தவனே !!!
மூன்றே எழுத்தில் மூச்சு உள்ளவனே !!!(மாமுல்)
வஞ்சனை செய்வோருக்கு எதிகாலம் இல்லையடா !!!.
நீ வாழ்க்கையை வாழதேரிஞ்சவண்டா !!!
உன்னக்கு கோபம் ஆகாதுடா !!!
நீ கொவபட்டால் "தீ" யும் கண்ணீர் விடும்மடா.
கவிதை என்னும் காட்டாறில்
கரைசேர தெரிஞ்சவண்டா நீ !!!

G.S.V

Chitra சொன்னது…

நான் உன்னை
காதல் ரசம் சொட்ட சொட்ட
காதலிக்கிரேனே
உங்கப்பன் கிட்ட சொல்லி
பெருங்காயத்தை குறைக்க கூடாதா!!

...அன்றும் இன்றும்..... நீரே "கவுஜர்" ... தயவு செய்து கோபம் மட்டும் பட்டுராதீங்க......

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//நான் உன்னை
காதல் ரசம் சொட்ட சொட்ட
காதலிக்கிரேனே
உங்கப்பன் கிட்ட சொல்லி
பெருங்காயத்தை குறைக்க கூடாதா!//

இப்படியே போச்சி அப்புறம் நீ ரத்தம் சொட்ட சொட்ட பெருங்காயத்தேட பதிவு எழுத வேண்டி வரும்....

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//நீ ஸ்கூட்டியில் போகிறாய்..
கொள்ளை அழகு..!!!
அந்த ஸ்கூட்டி... //

நீ பைக்கில் போகிறாய்..
படு ஸ்டைல்
அந்த பைக்..

அப்படினு எதொ ஒரு பிகர் உன் மூக்க ஒடச்சி இருக்கு... அதை நீ இங்க மாத்தி போடர... ரைட்டு.

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//நீ ஸ்கூட்டியில் போகிறாய்..
கொள்ளை அழகு..!!!
அந்த ஸ்கூட்டி... //

நீ பைக்கில் போகிறாய்..
படு ஸ்டைல்
அந்த பைக்..

அப்படினு எதொ ஒரு பிகர் உன் மூக்க ஒடச்சி இருக்கு... அதை நீ இங்க மாத்தி போடர... ரைட்டு.

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

நான் காற்று வாங்க போனேன்
ஒரு கழுதை வாங்கி வந்தேன் -அதை கேட்டு வாங்கி போனான் -அந்த வண்ணான் என்ன ஆனான்?

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

//எனக்கு பஞ்சு மெத்தை வேண்டாம்//


பிஞ்சிபோன பாய் போதுமா?


//பாய் தலையணை வேண்டாம்//


அதும் வேண்டாமா? அப்போ பிளட்பாரம்ல படுத்துகிரியா?


//கட்டியணைக்க காதலி வேண்டாம்//


நீ கேட்டாலும் இல்லியே ராஜா.


//உண்பதற்க்கு பழைய
பேப்பர் போதும்//

பழைய பேப்பர்னா....என்ன ஒரு 100 வருஷத்துக்கு மூன்னாடி அடிச்ச தினமலர் போதுமா?

//--- இப்படிக்கு கழுதை...//

உன் பெட் நேம் சூப்பர்...

என்னது நானு யாரா? சொன்னது…

இவை எல்லாம் முத்துக்கள், இரத்தினங்கள், விலை உயர்ந்த மானிக்க கற்கள். இந்த நவரத்தினங்களை வெளியே யார் கண்ணிலும் படாமல் மறைத்து வை நண்பா!

என் உயிர் நண்பன் நீ அல்லவா? நான் சொல்வதை கேள்! யார் கண்ணிலாவது இது கிடைத்ததென்றால் எல்லாம் அபகரிக்கபட்டு விடுமே! என் செல்லமே! என் கண்ணே! வேண்டாம் இந்த விபரீதம்!

மறுபடியும் சொல்கின்றேன். இவைகளை பத்திரபடுத்தி வை!

சுனாமி வந்து பூமி அடியோடு அடித்து கொண்டு சென்ற பிறகு, புதைபொருள் ஆராய்ச்சி செய்ய வரும் ஆராய்ச்சியாளர்கள் கண்ணில் படட்டும்!

அவர்கள் கண்டிப்பாக இந்த கவிதையை மெச்சி, உனக்கு கன்னியாகுமரியில் 133 அடிக்கு சிலை வைப்பார்கள். அது வரை பொறுமையோடு காத்திருப்பாயாக!

அருண் பிரசாத் சொன்னது…

@ ரமேஷ்
கவிதைனு சொன்னீங்களே அது எங்க காணோம்...

அருண் பிரசாத் சொன்னது…

//இந்த கவிதை காதலர்கள், கவிஞர்கள் இன்னும் குத்தம் கண்டு பிடிக்கனும்னே சுத்திக்கிட்டு இருக்குறவங்க யாராவது இதை குத்தம் சொல்லி என் மானம் ரோசத்தை உசுப்பேத்தி விட்டீங்கன்னா அப்புறம் நான் ரொம்ப கோவப்பட்டு இதை விட கேவலமா கவிதை எழுதி கொல்லுவேன் என்பதை வெறித்தனமாக கூறிக் கொல்கிறேன்.
//

கவிதைல எக்கச்சக்க குத்தம்....

இன்னும் கேவலமா எழுதுனாதான் நாங்க கும்ம முடியும்

அனு சொன்னது…

//கவிதைனு சொன்னீங்களே அது எங்க காணோம்.//

ஹாஹா..இது நச்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//
ஒரு அண்டா எடுத்து புடிக்க வேண்டியது தானே///

@ சௌந்தர் அண்டா கிடைக்கலைன்னா

@ இம்சைஅரசன் பாபு.. வட போச்சே உனக்கு

////கம்ப்யூட்டரில் இங்கிலிஷ்ல எதாச்சும் எழுதினா- வெட்டி பயல்
கம்ப்யூட்டரில் தமிழ்ல எதாச்சும் எழுதினா - பிரபல பதிவர்//

இது டாப்பு ரமேசு....//

பாராடுராங்களா திட்டுறாங்கலான்னே தெர்லியே..

//கொலைக் குத்து.......

தம்பி மன்னிச்சுடு....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! இனிமே கவிதை எழுதுனா உன்கிட்ட பெர்மிசன் வாங்கிட்டு போடுறேன்....!//

அவ்வளவு மோசமாவா இருக்கு தேவா அண்ணா

// சௌந்தர் கூறியது...

கம்ப்யூட்டரில் தமிழ்ல எதாச்சும் எழுதினா - பிரபல பதிவர்////

பிரபல பதிவர் ரமேஷ் வாழக் வாழ்க....//

அவ்வ் வ் வ் வ் வ் வ் வ்

@ Jey நீங்கள் எழுதிய கடிதம் கிடைக்க பெற்றேன். மிக்க நன்றி. ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் முடியலியே..

// கலாநேசன் கூறியது...

super..... fantastic...... wonderful...... excellent........

ஆமா இது எந்த மொழி?//

திஸ் இஸ் ਸਦ ਦੱਦ ഫ്ഗ്ഫ സ سسڈسσφαδφ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// அனு கூறியது...//உன்னைவிட ஸ்கூட்டிதான் அழகு...//

இப்போ தான் உங்களுக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகலைன்னு தெரியுது.. :)

//உண்பதற்க்கு பழைய
பேப்பர் போதும்
--- இப்படிக்கு கழுதை...//

சிரிப்பு போலிஸ் வீட்டுக்கு பத்து கிலோ பழைய ந்யூஸ் பேப்பர் பார்சல்...///

என்னோட கல்யாண அழைப்பிதல் கொடுக்கும்போது உங்ககிட்டையும் வெங்கட் கிட்டயும் பேசி தீத்துடுறேன்..

//Jey கூறியது...

இராமசாமி கண்ணண் சொன்னது…//

ஏம்ப்பா, ராமசாமி... சாத்தூர்ல படிக்கும்போதே , இந்த டேமஜர போட்டுத் தள்ளியிருந்தா, இப்ப இந்த நிலைமை வந்துருக்குமா?..., நீங்களெல்லாம், கவிதை எழுதுறத...இன்னியோட நிறுத்திடுங்க...சொல்லிட்டேன்...//

ராமசாமி என் நன்பேண்டா(சும்மா ஒரு flow வுக்காக)...


//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

உங்க கயிதயப் படிச்சி உச்சந்தலைல முடி எல்லாம் அப்பிடியே நட்டுகுச்சுமா!.... என்னா பீலீங்கு...என்னா டீடெய்லு...மெய்யாலுமே கலக்கிட்டமா!//

மெய்யாலுமா தல.


//ப்ரியமுடன் வசந்த் கூறியது...

மாம்ஸ் நான் விஷத்த குடிச்சுட்டேன்!

வாழ்க வளர்க நின் கவித்திறமை!

ங்கொய்யால!//

பாத்து மாப்பு உங்க கதை கிளைமாக்ஸ் மாதிரி ஆயிடாம!!


//ப்ரியமுடன் வசந்த் கூறியது...

//இப்போ தான் உங்களுக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகலைன்னு தெரியுது.. :)//

அடேய் மாமா உனக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தையிருக்குன்னு சொன்னியேடா மாமா அதெல்லாம் பொய்யா?//

அப்படியா?


@ Bavan நன்றி


// சீமான்கனி கூறியது...

ஐயோ...கடவுளே நீதான் காப்பத்தனும் தெரியா தனமா என் நண்பன் ஒருத்தனுக்கு இந்த பக்கத்தோட லிங்க் அனுப்பிட்டேன் அது சாமி குத்தமாயிடுச்சு...பயபுள்ள பேய்யடிச்ச மாதிரி இருக்கான்... எப்டியாச்சும் அவனை காப்பாத்திரு சாமி...ஒனக்கு 1008 தேங்காய் ஒடைக்கிறேன் ......நண்பர்களே பரிகாரம் எதாச்சும் சொல்லுங்கோ...//


விதி வலியது ராசா.


@ GSV நன்றி


@ Chitra வாங்க வாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// அனு கூறியது...//உன்னைவிட ஸ்கூட்டிதான் அழகு...//

இப்போ தான் உங்களுக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகலைன்னு தெரியுது.. :)

//உண்பதற்க்கு பழைய
பேப்பர் போதும்
--- இப்படிக்கு கழுதை...//

சிரிப்பு போலிஸ் வீட்டுக்கு பத்து கிலோ பழைய ந்யூஸ் பேப்பர் பார்சல்...///

என்னோட கல்யாண அழைப்பிதல் கொடுக்கும்போது உங்ககிட்டையும் வெங்கட் கிட்டயும் பேசி தீத்துடுறேன்..

//Jey கூறியது...

இராமசாமி கண்ணண் சொன்னது…//

ஏம்ப்பா, ராமசாமி... சாத்தூர்ல படிக்கும்போதே , இந்த டேமஜர போட்டுத் தள்ளியிருந்தா, இப்ப இந்த நிலைமை வந்துருக்குமா?..., நீங்களெல்லாம், கவிதை எழுதுறத...இன்னியோட நிறுத்திடுங்க...சொல்லிட்டேன்...//

ராமசாமி என் நன்பேண்டா(சும்மா ஒரு flow வுக்காக)...


//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

உங்க கயிதயப் படிச்சி உச்சந்தலைல முடி எல்லாம் அப்பிடியே நட்டுகுச்சுமா!.... என்னா பீலீங்கு...என்னா டீடெய்லு...மெய்யாலுமே கலக்கிட்டமா!//

மெய்யாலுமா தல.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப்ரியமுடன் வசந்த் கூறியது...

மாம்ஸ் நான் விஷத்த குடிச்சுட்டேன்!

வாழ்க வளர்க நின் கவித்திறமை!

ங்கொய்யால!//

பாத்து மாப்பு உங்க கதை கிளைமாக்ஸ் மாதிரி ஆயிடாம!!


//ப்ரியமுடன் வசந்த் கூறியது...

//இப்போ தான் உங்களுக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகலைன்னு தெரியுது.. :)//

அடேய் மாமா உனக்கு கல்யாணமாகி ரெண்டு குழந்தையிருக்குன்னு சொன்னியேடா மாமா அதெல்லாம் பொய்யா?//

அப்படியா?


@ Bavan நன்றி


// சீமான்கனி கூறியது...

ஐயோ...கடவுளே நீதான் காப்பத்தனும் தெரியா தனமா என் நண்பன் ஒருத்தனுக்கு இந்த பக்கத்தோட லிங்க் அனுப்பிட்டேன் அது சாமி குத்தமாயிடுச்சு...பயபுள்ள பேய்யடிச்ச மாதிரி இருக்கான்... எப்டியாச்சும் அவனை காப்பாத்திரு சாமி...ஒனக்கு 1008 தேங்காய் ஒடைக்கிறேன் ......நண்பர்களே பரிகாரம் எதாச்சும் சொல்லுங்கோ...//


விதி வலியது ராசா.


@ GSV நன்றி


@ Chitra வாங்க வாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ TERROR-PANDIYAN(VAS)தம்பி அருண் ப்ளாக் படிச்ச பிறகும் நீ பேசுவ...

@ என்னது நானு யாரா?பங்காளி வழக்கம் போல புதிய தகவல்களுக்கு நன்றி..

//அருண் பிரசாத் கூறியது...

@ ரமேஷ்
கவிதைனு சொன்னீங்களே அது எங்க காணோம்...//

டெரர் திருடிருப்பாருன்னு நினைக்கிறேன். எதுக்கும் அங்க போய் பாருங்க..

//கவிதைல எக்கச்சக்க குத்தம்....

இன்னும் கேவலமா எழுதுனாதான் நாங்க கும்ம முடியும்//


செல்லாது செல்லாது..

JDina சொன்னது…

வணக்கம், இதை பார்த்து டென்ஷன் ஆகா வேண்டாம்.....

http://www.indianloversparty.com/

வெறும்பய சொன்னது…

எதோ கவிதை எழுதியிருக்கிறதா சொன்னாங்க... நானும் பத்து மணி நேரமா தேடு கிட்டிருக்கேன்... ம்ம்ஹம்ம் ஒண்ணு கூட கண்ணுல பாடலையே... யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா...

Ananthi சொன்னது…

///நான் உன்னை
காதல் ரசம் சொட்ட சொட்ட
காதலிக்கிரேனே
உங்கப்பன் கிட்ட சொல்லி
பெருங்காயத்தை குறைக்க கூடாதா///

அடடா.. கவிதை கவித.... (கலக்கல்ஸ்..)

Ananthi சொன்னது…

///எனக்கு பஞ்சு மெத்தை வேண்டாம்
பாய் தலையணை வேண்டாம்
கட்டியணைக்க காதலி வேண்டாம்
உண்பதற்க்கு பழைய
பேப்பர் போதும்
--- இப்படிக்கு கழுதை...///

ஹா ஹா ஹா.. இது இது.... தாங்க. டாப்... :-))))

///கம்ப்யூட்டரில் இங்கிலிஷ்ல எதாச்சும் எழுதினா- வெட்டி பயல்
கம்ப்யூட்டரில் தமிழ்ல எதாச்சும் எழுதினா - பிரபல பதிவர்///

ஆஹா.. சொல்லவே இல்ல.. :-))

ஜெயந்தி சொன்னது…

கவிதை அருமை. (இதைவிட வெறித்தனமா கவிதை எழுதி கொல்வேன்னு பயமுறுத்துனதுனால)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய கூறியது...

எதோ கவிதை எழுதியிருக்கிறதா சொன்னாங்க... நானும் பத்து மணி நேரமா தேடு கிட்டிருக்கேன்... ம்ம்ஹம்ம் ஒண்ணு கூட கண்ணுல பாடலையே... யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கப்பா...//

அதான எங்கப்பா?


@ நன்றி Ananthi


@ ஜெயந்தி நன்றி. அவ்வ்வ்வ்

ஜில்தண்ணி - யோகேஷ் சொன்னது…

கவிதா அருமையா இருக்கு தல :)

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

Kavidhai! Super!
avvvvvv....

jebam சொன்னது…

ஒருவர் உங்கள் மீது கல்லைக் கொண்டு எறிந்தால் நீங்கள் பதிலுக்கு பூவைக் கொண்டு எறியுங்கள். மறுபடியும் கல்லைக் கொண்டு எறிந்தால், நீங்கள் பூந்தொட்டியை கொண்டு எறியுங்கள். ங்.......கொய்யால சாவட்டும்

யாருப்பா அங்கே ஏசுநாதருக்கு சொல்லியனுப்பு

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

கவிதை எல்லாம் கலக்ககல்.ஸ்பெல்லிங்க் மிஸ்டேக் கொஞ்சம் இருக்கு ,கரக்ட் பண்ணுங்க,

காதலிக்கிரேனே, றே வரும்.

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

உங்களுக்கு ரொம்பத்தான் லொள்ளு,

==========
நீ ஸ்கூட்டியில் போகிறாய்..
கொள்ளை அழகு..!!!
அந்த ஸ்கூட்டி...
============
இப்படி கவிதை எழுதுனா எப்படி ஃபிகர் லவ் பண்ணும்?

ப.செல்வக்குமார் சொன்னது…

//இதை விட கேவலமா கவிதை எழுதி கொல்லுவேன் என்பதை வெறித்தனமாக கூறிக் கொல்கிறேன்.//
கவிதை பிரமாதம் .. இந்த மாதிரி கவிதைய என் வாழ்நாள்ல படிச்சதே கிடையாது .. எப்படியோ தப்பிச்சா சரி ..

ப.செல்வக்குமார் சொன்னது…

///பெருங்காயத்தை குறைக்க கூடாதா!!(ங்கொய்யால என்ன அடி)//
நீங்க இவ்ளோ நல்லவரா இருப்பீங்க அப்படின்னு நான் நினைக்கவே இல்லை ..
அடி வாங்குனத கூடவா சொல்லுறது ..!

ப.செல்வக்குமார் சொன்னது…

///தாங்கள் தொடர்ந்து தமிழ் இலக்கியத்திற்கு, உங்களின் இதுமாதிரியான..உலகத்தரமான கவிதைகள் பல படைத்து பார்புகழ் பெற வாழ்த்துகிறேன்.///
இங்க என்ன நடக்குதுன்னு தெரியுமா உங்களுக்கு ..?

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

//அன்று:
குத்து பாட்டுக்கு ஆடினால் கல்லூரியில் சஸ்பெண்டு - கல்லூரி முதல்வர்
இன்று:
குத்து பாட்டுக்கு ஆடினால் வரிவிலக்கு - தமிழக முதல்வர்//

உண்மையைச் சொல்லியிருப்பதால், இது கவிதை என்று ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது!

இப்படிக்கு பிரபல பதிவர் (கொஞ்சம் கடைசி கவிதை(???!!!)யையும் இதையும் சேர்த்து புரிந்து கொள்ளவும்)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ ஜில்தண்ணி - யோகேஷ் நன்றி

@ பிரியமுடன் ரமேஷ் நன்றி.

@ jebam ஹிஹி

@ சி.பி.செந்தில்குமார் சரி சார். தமிழ் டியூஷன் எடுக்குறீங்களா?

@ ப.செல்வக்குமார் சரி அடுத்த கவிதை ரெடி பண்றேன்...அவ்வ்வ்வவ்வ்வ்வ்

@ பெயர் சொல்ல விருப்பமில்லை கவிதையா எங்க சார் எங்க?

ஜெய்லானி சொன்னது…

கழுதை கவிதை சூப்பர் ....!!

இந்திரா சொன்னது…

//கம்ப்யூட்டரில் தமிழ்ல எதாச்சும் எழுதினா - பிரபல பதிவர்//

அப்டினா நீங்க பிரபல பதிவரா????

vinu சொன்னது…

அப்டினா நீங்க பிரபல பதிவரா???? inthaa commentaqi podalaamunnu ninachittu inga vanthaa namakku munname inthra munthikkittaanga irunthaalum rippeettaaaaaaaaaaaai

Gayathri சொன்னது…

ஹாப்பி பர்த்டே

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது