செவ்வாய், செப்டம்பர் 7

பாசக்கார பசங்க..

எத்தனையோ பிறந்தநாள் வந்தாலும் இந்த வருடம் என்னால் மறக்க முடியாது. இதுவரை அம்மா, அப்பா(சில நேரம் அவங்களே மறந்துடுவாங்க. நான் போன் பண்ணி ஞாபகப் படுத்தனும்) அக்கா, தங்கைகள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே போன் பண்ணி வாழ்த்துவார்கள்.

ஆனால் இந்த வருடம் நம்ம பதிவுலக நண்பர்கள் நிறைய பேர் என்னை வாழ்த்தியதில் ரொம்ப சந்தோசம்(வாழ்த்தினாங்களா இல்லை கும்மினாங்களா?). இவ்ளோ நண்பர்களை சம்பாத்திததில் மிக்க மகிழ்ச்சி(ங்கொய்யால என்ன சொன்னாலும் கும்முவோம்ன்னு நீங்க சொல்றது நல்லா கேக்குது). நம்ம பாசக்கார பசங்களோட லிங்க் போய் பாருங்க. எப்படியோ என்னால நாலு பேருக்கு நல்லது நடந்தா சரிதான்(நாலு பேரு என்னை வச்சி ஒரு பதிவ ஓட்டிடாங்க). அப்பாட நானும் ஒரு பதிவ ஓட்டிட்டேன்.

http://terror-pandian.blogspot.com/2010/09/blog-post_08.html
http://arunprasathgs.blogspot.com/2010/09/blog-post_08.html
http://gokulathilsuriyan.blogspot.com/2010/09/plan.html
http://imsaiarasan-babu.blogspot.com/2010/09/blog-post_07.html

25 கருத்துகள்:

Balaji saravana சொன்னது…

பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஹி ஹி போலிஸ் :)

என்னது நானு யாரா? சொன்னது…

பதிவுலகமும் சினிமா உலகம் போல ஆயிடிச்சே!!! பல இடங்கள்ல கவுண்டர் திறந்திட்டாங்க அப்பு!

பங்காளி ரமேஷுக்கு எங்கெங்கு பிறந்த நாள் பற்றிய பதிவுகள் இடபடுகின்றனவோ எல்லா இடத்திலும் என் வாழ்த்துக்கள் போய் சேரட்டும்!!!. வரட்டா

எல்லா இடத்திலேயும் கடை திறந்தா எப்படிப்பா? நடந்து நடந்து காலு வலிக்குது!!!

ப.செல்வக்குமார் சொன்னது…

இங்கயும் அதே மாதிரி பெரிய கமெண்ட் போடலாமா ..?!

அருண் பிரசாத் சொன்னது…

தல, எங்க பாசத்தை காட்ட வேற வழி தெரியல... நாங்க என்னிக்கு உங்களை கும்மி இருக்கோம்.... அது பிறந்தநாள் அதுவும் உங்களை ஓட்டு வோமா?

இந்திரா சொன்னது…

பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

//எப்படியோ என்னால நாலு பேருக்கு நல்லது நடந்தா சரிதான்//

வேணாம்.. பொறந்தநாள் அதுவுமா வாங்கி கட்டிக்காதீங்க.. சொல்லிபுட்டேன்..

எஸ்.கே சொன்னது…

பிறந்த நாள் வாழ்த்துக்கள் நண்பரே!

pinkyrose சொன்னது…

happy birth day to you
happy long life to you
happy quick marriage life to you

Phantom Mohan சொன்னது…

தல வாழ்த்துகள்!

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்த்கள்....

43 வயசாகியும் இன்னமும் வெக்கமே இல்லாம பிறந்தநாள் கொண்டாடும் உங்களை வாழ்த்துவதில் பேருவுவகை கொள்கிறேன்.

S.ரமேஷ். சொன்னது…

அன்பிற்கினிய நண்பரே....,

MANY MORE HAPPY RETURNS OF THE DAY....

நன்றி..,
மரங்களோடு மனிதம் வளர்ப்போம்...
அன்புடன் ச.ரமேஷ்.

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@அருண் பிரசாத் கூறியது...
//தல, எங்க பாசத்தை காட்ட வேற வழி தெரியல... நாங்க என்னிக்கு உங்களை கும்மி இருக்கோம்.... அது பிறந்தநாள் அதுவும் உங்களை ஓட்டு வோமா?//

மச்சி நான் மைனஸ் ஓட்டு போட்டு என் பாசத்தை காட்டி இருக்கேன்... பாசகாறங்க எல்லாம் மைனஸ் ஓட்டு போடவும்....

Madhavan சொன்னது…

"ஹாப்பி பெர்த் டே " -- இங்கிட்டுள்ள சொல்லணும்..
அத விட்டுபுட்டு எல்லாரோம் வேற எடத்துல சொல்லுறாங்களே..

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

நீ எப்படியும் இப்படி ஒரு பதிவ போடுவான்னு தெரியும் இதுக்கு பதிலா சென்னைல் இருக்கும் நமது பதிவுலக நண்பர்கள் எல்லாரையும் கூப்பிட்டு ஒரு treat வைங்க.எங்களுக்கு எலோருக்கும் பேங்க் account ல money அ போடுவீங்களா அத விட்டு போட்டு ...என்ன வெட்டியா பேச்சு வேண்டி கிடக்கு ............

மணி (ஆயிரத்தில் ஒருவன்) சொன்னது…

எனது உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் ரமேஷ்...

அனு சொன்னது…

ஸ்ஸ்ஸ்.. யப்பா..எத்தனை இடத்துல தான் வாழ்த்து சொல்லுறது... இப்பவே கண்ணைக் கட்டுது...

இதுவரைக்கும், ஒரே நாள்ல வேற வேற ஆளுங்களுக்கு வாழ்த்து சொல்லியிருக்கேன்.. ஆனா, இன்னைக்கு தான் ஒரே ஆளுக்கு வேற வேற இடத்துல போய் வாழ்த்து சொல்லுறேன் :):)

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்!!!!

சீமான்கனி சொன்னது…

நல்லா ஓட்ரீங்கயா பதிவ...வாழ்த்துகள்...சிப்பு...

பனங்காட்டு நரி சொன்னது…

பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..ரமேஷ் .....

பனங்காட்டு நரி சொன்னது…

அது ஒண்ணுமில்லை ரமேஷ் ,இந்த கமெண்ட் moderation பார்த்தால் என்னக்கு கமெண்ட் போடா தோணவில்லை .:(

வெங்கட் சொன்னது…

@ அனு.,

// ஸ்ஸ்ஸ்.. யப்பா..எத்தனை இடத்துல தான் வாழ்த்து சொல்லுறது... இப்பவே கண்ணைக் கட்டுது... //

நான் அப்பவே சொன்னேன்..

ரமேஷ்க்கு இதெல்லாம் ஓவரு..
10 பைசா மிட்டாய் கூட நமக்கு
தர மாட்டாருன்னு..
இதெல்லாம் வேணாம்னு..

இந்த அருண் தான் கேக்கல..
எல்லோரையும் தூண்டி விட்டுட்டு
வேடிக்கை பார்க்கறாரு..!!

கலாநேசன் சொன்னது…

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

பிறந்தநாள் வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி...

GSV சொன்னது…

//ஒரே ஆளுக்கு வேற வேற இடத்துல போய் வாழ்த்து சொல்லுறேன்//

Repetuuuu

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.
To
Venket,Terror & Arun, Babu

நல்லா தாயா "பிளான்" சைதுருக்காங்க...... எது எப்படியோ எதிர் கட்சில இருந்தாலும் எங்க தளபதி வாழ்த்தி பதிவு போட்டதுக்கு ரொம்ப நன்றி.

Chitra சொன்னது…

HAPPY BIRTHDAY!

நீச்சல்காரன் சொன்னது…

பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

malavasudevan சொன்னது…

இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

பெயரில்லா சொன்னது…

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது