ஞாயிறு, அக்டோபர் 10

அறிவுப் போட்டி - 1

ராணி முத்து அப்டிங்கிற புத்தகத்துல அறிவுப் போட்டி அப்டின்னு ஒரு பகுதியப் பார்த்தேன். ரொம்ப புத்திசாலித்தனமான கேள்விகள் எல்லாம் அதுல இருக்கு. IAS, IPS படிக்கிறவங்க கூட அதுக்கு விடை சொல்றது ரொம்ப கஷ்டம். ஆனா நம்ம பதிவுலக நண்பர்கள் மிகவும் புத்திசாலிகள்(???!!!$). அதனால இனிமேல் உங்களுக்காக இந்த மாதிரி அறிவுப் போட்டி நடத்தலாம்னு இருக்கேன்.சரியாக பதில் சொல்லுபவர்கள் சில்வர் நட்சத்திர பதிவர்கள் என இனிமேல் அன்புடன் அழைக்கப் படுவார்கள். பதில் சொல்லும்போது அதுக்கான காரணமும் சொன்னால் கோல்டன் நட்சத்திர பதிவர்கள் என இனிமேல் அன்புடன் அழைக்கப் படுவார்கள். முதல் போட்டி என்பதால் இது பதிவர்கள் ஸ்பெஷல்.

1. பதிவு எழுத தேவையானது..................................இன்டர்நெட்/ப்ளாக் 

2. மொக்கை பதிவுக்கு கமெண்ட் & ஓட்டு போடுவது..........மிகச் சரி/தவறில்லை
 
3. பிடிக்காதவர்களை பத்தி புனைவு எழுதுவது...................மகிழ்ச்சி/சந்தோஷம்
 
4. பதிவுகளில் கும்முவது..................................................ஆஹா அருமையான வாய்ப்பு/அப்படிதான் கும்முவேன். கேட்க நீ யாரு?

5. பதிவை போட்டுட்டு என் ப்ளாக் வா என கூப்பிடுவது........சின்னப்புள்ள தனமா இருக்கு/பிச்சுபுடுவேன் ராஸ்கல்
 
6. டெரர் பாப்புலர் ஆனது........................ஊரெல்லாம் போய் அடி வாங்கியது/ஊரே வந்து அடித்தது.

7. பதிவர்கள் கமெண்ட் போடும் நேரம்......................................ஆபீஸில்  வேலைகளுக்கு நடுவே/வேலையே ப்ளாக் படிப்பதற்கு நடுவேதான்.
 
8.போரமில் இவன் என்னை அடிச்சிட்டான்னு, என்னை கிள்ளிட்டான்னு சண்டை போடுவது .......................... அடுத்தவன் இன்பாக்ஸ் நாசமா போனா நமக்கென்ன/வேலை வெட்டிய விட்டுட்டு நானும் போரமில்  சண்டை போட்டு புனைவு எழுதுவேன்.


9. நிறைய ஓட்டு வாங்க ................................ fake id / அடுத்தவங்கள டார்ச்சர் பண்ணி ஓட்டு போட சொல்வது.

65 கருத்துகள்:

Chitra சொன்னது…

சார், சார்..... நான் ஹால் டிக்கெட் மறந்திட்டேன்.... :-)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இப்போ வந்துர்ரேன்!

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

Since I don't want to spoil the golden chance to other Bloggers, I gracefully stay away.

Pimpilikki pilaakki!

அருண் பிரசாத் சொன்னது…

சரி அறிவு போட்டினு சொன்னீங்களே அது எங்க?

Shalini(Me The First) சொன்னது…

ஆண்டவா நம்ம போலீஸ் தானா இது?!

1. கீ போர்ட் ( அது இல்லாம எதுவும் எழுத முடியாது. இன்ஃபாக்ட் உங்க தலைவி மொக்கயா கமெண்ட் போடனும்னா கூட)

2.உங்க தலைஎழுத்து (பாருங்க “மீ த ஃபர்ஸ்ட்”கே இந்த நிலமை)

3. வெட்டிகளோட வேலை (போலீஸ் நான் உங்கள சொல்லலை)

4.பிறவிப்பயன் (கும்முற மாதிரி பதிவு போட்ட அப்டிதான்)

5.ஹா ஹா ஹா (போலிஸ்கார் இப்டிய உண்மையை உடைக்கிறது)

6.ஓய்ய்ய்ய் இந்த கேள்விக்கு என் கண்டனத்தை பதிவு பண்றேன் எங்க சீனியர இப்டி சொன்னனால நான் வெளி நடப்பு செய்றேன்

Shalini(Me The First) சொன்னது…

//
சரி அறிவு போட்டினு சொன்னீங்களே அது எங்க?

//
மொரிசியஸ் மூணாவது குறுக்கு சந்துல நடக்குதாம் Mr.sun`snetway

GSV சொன்னது…

அந்த 8 வது கேள்விக்கு பதில் சொன்ன 71/2 கூட்டி கிட்டு வந்த மாதிரியே இருக்கும் போல இருக்கே பங்காளி... அத நாள ஓட்டு மட்டும் தான்...பதில் கிடையாது

ப.செல்வக்குமார் சொன்னது…

//ஆனா நம்ம பதிவுலக நண்பர்கள் மிகவும் புத்திசாலிகள்(???!!!$). அதனால இனிமேல் உங்களுக்காக இந்த மாதிரி அறிவுப் போட்டி நடத்தலாம்னு இருக்கேன்.//

நானுமா ..?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///1. பதிவு எழுத தேவையானது..................................இன்டர்நெட்/ப்ளாக் ///

பதிவு எழுதத் தேவையானது- கை!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///2. மொக்கை பதிவுக்கு கமெண்ட் & ஓட்டு போடுவது..........மிகச் சரி/தவறில்லை///

இதெல்லாம் இல்லைன்னா அப்புறம் எப்பிடி நாமலும் பிரபல பதிவரா இருக்குறது?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///3. பிடிக்காதவர்களை பத்தி புனைவு எழுதுவது...................மகிழ்ச்சி/சந்தோஷம்///

வெறி!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///. பதிவுகளில் கும்முவது..................................................ஆஹா அருமையான வாய்ப்பு/அப்படிதான் கும்முவேன். கேட்க நீ யாரு?///

கடமை!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///5. பதிவை போட்டுட்டு என் ப்ளாக் வா என கூப்பிடுவது........சின்னப்புள்ள தனமா இருக்கு/பிச்சுபுடுவேன் ராஸ்கல்///


உரிமை!

ப.செல்வக்குமார் சொன்னது…

1 .பதிவு எழுத தேவையானது keyboard.!
2.நான் உங்க பதிவுக்கு கமெண்ட் போடுவது தவறா ..?
3.பத்தி புனைவு எழுதுவதற்கு அவுங்க என்ன தீப்பெட்டியா ..?
4.கும்முவது என்றால் என்ன ..?
5.இரண்டுமே தவறு ., அது மிரட்டல் வகையானது .. நான் அடிக்கடி செய்வது.!
6.இரண்டுமே தவறு ., அது அவரது திறமை ..!!
7.மறுபடியும் தவறு ., ஒரு ஓரமாக உட்கார்ந்து .
8.போரம் என்றால் என்ன .?
9. இந்த கேள்விய காக்காய் தூக்கிக்கொண்டு போய்விட்டது ., அல்லது கேள்வி கேக்க முடியவில்லை ..!!
10.லஞ்சம் கொடுப்பது ..!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///6. டெரர் பாப்புலர் ஆனது........................ஊரெல்லாம் போய் அடி வாங்கியது/ஊரே வந்து அடித்தது.///

சாரி ராங் கொஸ்டின்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///7. பதிவர்கள் கமெண்ட் போடும் நேரம்......................................ஆபீஸில் வேலைகளுக்கு நடுவே/வேலையே ப்ளாக் படிப்பதற்கு நடுவேதான்.////

ஆபீசா, அப்பிடின்னா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///8.போரமில் இவன் என்னை அடிச்சிட்டான்னு, என்னை கிள்ளிட்டான்னு சண்டை போடுவது .......................... அடுத்தவன் இன்பாக்ஸ் நாசமா போனா நமக்கென்ன/வேலை வெட்டிய விட்டுட்டு நானும் போரமில் சண்டை போட்டு புனைவு எழுதுவேன்.///

நம்ம பதிவு எழுதுவதே இதுக்குத்தானே!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///10. நிறைய ஓட்டு வாங்க ................................ fake id / அடுத்தவங்கள டார்ச்சர் பண்ணி ஓட்டு போட சொல்வது. ///


இதுக்கு மேல வேற என்ன செய்ய முடியும்னு தோணல!

ப.செல்வக்குமார் சொன்னது…

@ பன்னிகுட்டி அண்ணா
போலீஸ்காரர் ஒன்பதாவது கேள்விய திருத்திட்டு போய்ட்டார் ..!
அது எங்கனு கேளுங்க ..

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

பதிவர்கள் கமெண்ட் போடும் நேரம்....................................../வேலையே ப்ளாக் படிப்பதற்கு நடுவேதான்
ஹஹா சூப்பர்.

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

சிரிச்சுக்கிட்டே எழுதுற பரிட்சை...நல்லாருக்கு ஜாலி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// Chitra கூறியது...

சார், சார்..... நான் ஹால் டிக்கெட் மறந்திட்டேன்.... :-)//

பரவா இல்லை மன்னிச்சு விடுறோம். எக்ஸாம் எழுதுங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...

Since I don't want to spoil the golden chance to other Bloggers, I gracefully stay away.
Pimpilikki pilaakki!//

பரவா இல்லை. உங்கள் விடைகள் மறைத்து வைக்க படும். பதில் சொல்லுங்கள்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

சரி அறிவு போட்டினு சொன்னீங்களே அது எங்க?//

அது அறிவாளிங்க கண்ணுக்கு மட்டும்தான் தெரியும்....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// Shalini(Me The First) கூறியது...ஆண்டவா நம்ம போலீஸ் தானா இது?!//

VAS அப்டிங்கிறத கரெக்ட்டா நிருபிக்கிரீங்களே. Option A & B கொடுத்தா, Multiple சாய்ஸ் கேள்விக்கு ரெண்டு மார்க் விடையா எழுதுறது..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/// GSV கூறியது...

அந்த 8 வது கேள்விக்கு பதில் சொன்ன 71/2 கூட்டி கிட்டு வந்த மாதிரியே இருக்கும் போல இருக்கே பங்காளி... அத நாள ஓட்டு மட்டும் தான்...பதில் கிடையாது//

அந்த பயம் இருக்கணும்..மிச்ச கேள்விக்கு பதில் சொல்லுங்க.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...

//ஆனா நம்ம பதிவுலக நண்பர்கள் மிகவும் புத்திசாலிகள்(???!!!$). அதனால இனிமேல் உங்களுக்காக இந்த மாதிரி அறிவுப் போட்டி நடத்தலாம்னு இருக்கேன்.//

நானுமா ..?//

கண்டிப்பா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

இப்போ வந்துர்ரேன்!//

சார் பிட் எடுக்கவா போறீங்க ?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ பன்னிக்குட்டி ராம்சாமி

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///1. பதிவு எழுத தேவையானது..................................இன்டர்நெட்/ப்ளாக் ///

பதிவு எழுதத் தேவையானது- கை!//

அப்ப நீங்க காங்கிரஸ் ஆளா?

======================================

/////2. மொக்கை பதிவுக்கு கமெண்ட் & ஓட்டு போடுவது..........மிகச் சரி/தவறில்லை///

இதெல்லாம் இல்லைன்னா அப்புறம் எப்பிடி நாமலும் பிரபல பதிவரா இருக்குறது?//

அப்டின்னா நீங்க பிரபல பதிவரா?

=============================

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///3. பிடிக்காதவர்களை பத்தி புனைவு எழுதுவது...................மகிழ்ச்சி/சந்தோஷம்///

வெறி!//

கொலை வெறியா?

========================

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///. பதிவுகளில் கும்முவது..................................................ஆஹா அருமையான வாய்ப்பு/அப்படிதான் கும்முவேன். கேட்க நீ யாரு?///

கடமை!//

உன் கடமை உணர்ச்சி புல்லரிக்குது

====================================

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///5. பதிவை போட்டுட்டு என் ப்ளாக் வா என கூப்பிடுவது........சின்னப்புள்ள தனமா இருக்கு/பிச்சுபுடுவேன் ராஸ்கல்///

உரிமை!//

என்ன உரிமை. எனக்கு இன்டர்நெட் பில் கட்டினியா, பதிவெழுத ஐடியா கொடுத்தியா, கள்ள ஓட்டு போட்டியா உனக்கென்ன உரிமை..

==============================================

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...

1 .பதிவு எழுத தேவையானது keyboard.!
2.நான் உங்க பதிவுக்கு கமெண்ட் போடுவது தவறா ..?
3.பத்தி புனைவு எழுதுவதற்கு அவுங்க என்ன தீப்பெட்டியா ..?
4.கும்முவது என்றால் என்ன ..?
5.இரண்டுமே தவறு ., அது மிரட்டல் வகையானது .. நான் அடிக்கடி செய்வது.!
6.இரண்டுமே தவறு ., அது அவரது திறமை ..!!
7.மறுபடியும் தவறு ., ஒரு ஓரமாக உட்கார்ந்து .
8.போரம் என்றால் என்ன .?
9. இந்த கேள்விய காக்காய் தூக்கிக்கொண்டு போய்விட்டது ., அல்லது கேள்வி கேக்க முடியவில்லை ..!!
10.லஞ்சம் கொடுப்பது ..!!//

Answer Rejected

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///6. டெரர் பாப்புலர் ஆனது........................ஊரெல்லாம் போய் அடி வாங்கியது/ஊரே வந்து அடித்தது.///

சாரி ராங் கொஸ்டின்!//

தெரியலைன்னு சொல்லு. முடியலைன்னு சொல்லாத. ஐயோ ஒரு ஞான சூநியத்துகிட்ட மாட்டிகிட்டனே.

==========================

//ஆபீசா, அப்பிடின்னா?//

டெரர் கிட்ட கேட்டா விடை கிடைக்கும்

================

.//நம்ம பதிவு எழுதுவதே இதுக்குத்தானே!//

என்ன ஒரு நல்ல எண்ணம்..

================

//இதுக்கு மேல வேற என்ன செய்ய முடியும்னு தோணல!//

துபாய்ல ஒட்டகம் மேய்க்கலாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

மன்னிக்கணும் 9-வது கேள்வியா காக்கா தூக்கிட்டு போயிடுச்சு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

பதிவர்கள் கமெண்ட் போடும் நேரம்....................................../வேலையே ப்ளாக் படிப்பதற்கு நடுவேதான்
ஹஹா சூப்பர்.//

நன்றி

அருண் பிரசாத் சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

சரி அறிவு போட்டினு சொன்னீங்களே அது எங்க?//

அது அறிவாளிங்க கண்ணுக்கு மட்டும்தான் தெரியும்....//
அப்போ உங்களுக்கு இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு சொல்லுங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// அருண் பிரசாத் கூறியது...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் கூறியது...

சரி அறிவு போட்டினு சொன்னீங்களே அது எங்க?//

அது அறிவாளிங்க கண்ணுக்கு மட்டும்தான் தெரியும்....//
அப்போ உங்களுக்கு இந்த பதிவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைனு சொல்லுங்க//

சத்தியமா. ரெண்டு பெரும் ஒரே ஸ்கூல் ல்தான படிச்சோம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

அறிவுப் போட்டின்னு சொன்னதும் டெரர் பயல காணோம்..

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//2. மொக்கை பதிவுக்கு கமெண்ட் & ஓட்டு போடுவது..........மிகச் சரி/தவறில்லை//

இப்ப எழுதின மொக்கைக்கு நான் ஒட்டு போட்டுட்டேன் ......அதனால் மிக சரி தான்

// பிடிக்காதவர்களை பத்தி புனைவு எழுதுவது...................மகிழ்ச்சி/சந்தோஷம்//

உனக்கு terror அ பிடிக்காது ஆனா அவர் பத்தி அடிகடி பதிவு சந்தோசமாக பதிவு எழுதுகிறாய்

//6. டெரர் பாப்புலர் ஆனது........................ஊரெல்லாம் போய் அடி வாங்கியது/ஊரே வந்து அடித்தது//

இப்படி எழுதி எழுதி terror பாப்புலர் ஆகுராரோ இல்லையோ ?நீ போபுலர் ஆகனும்னு அவர பத்தி பதிவு எழுதுற ..............

//. பதிவர்கள் கமெண்ட் போடும் நேரம்......................................ஆபீஸில் வேலைகளுக்கு நடுவே/வேலையே ப்ளாக் படிப்பதற்கு நடுவேதான்.//

நீ என்ன செய்யுற ஆபீஸ் போனவுடன் தூங்குற 1 மணிக்கு எந்திருச்சு சாப்பிடற .அப்புறம் சாப்ட வுடன் தூங்குவது உடம்பிற்கு கேடு ன்னு ஒரு மணிநேரம் comments .அதுக்கப்புறம் திரும்பி தூக்கம் .......
அதே மாதிரி

//9. நிறைய ஓட்டு வாங்க ................................ fake id / அடுத்தவங்கள டார்ச்சர் பண்ணி ஓட்டு போட சொல்வது//

இவ்வளவு நேரம் டார்ச்சர் பண்ணி ஓட்டு போட சொன்னியே அதே மறந்துட்டியே ........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ இம்சைஅரசன் பாபு..

சார் நிறைய கேள்விகளுக்கு பதில் வரலை. விடை தெரியலியோ?

சௌந்தர் சொன்னது…

1. பதிவு எழுத தேவையானதுஇன்டர்நெட்+ப்ளாக்

2. மொக்கை பதிவுக்கு கமெண்ட் & ஓட்டு போடுவது.மிகச் சரி

3. பிடிக்காதவர்களை பத்தி புனைவு எழுதுவது.மகிழ்ச்சி


4. பதிவுகளில் கும்முவதுஅப்படிதான் கும்முவேன். கேட்க நீ யாரு?

5. பதிவை போட்டுட்டு என் ப்ளாக் வா என கூப்பிடுவது.பிச்சுபுடுவேன் ராஸ்கல்

6. டெரர் பாப்புலர் ஆனது.ஊரே வந்து அடித்தது.

7. பதிவர்கள் கமெண்ட் போடும் நேரம்.வேலையே ப்ளாக் படிப்பதற்கு நடுவேதான்.

8.போரமில் இவன் என்னை அடிச்சிட்டான்னு, என்னை கிள்ளிட்டான்னு சண்டை போடுவது .வேலை வெட்டிய விட்டுட்டு நானும் போரமில் சண்டை போட்டு புனைவு எழுதுவேன்.

9. நிறைய ஓட்டு வாங்க. அடுத்தவங்கள

சௌந்தர் சொன்னது…

அறிவே இல்லாத ரமேஷ் இப்படி பதிவு அறிவு போட்டி வைக்கிறார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

சௌந்தர் சொன்னது…

அறிவே இல்லாத ரமேஷ் இப்படி பதிவு அறிவு போட்டி வைக்கிறார்//


பஞ்சு அருணாசலம் என்ன பஞ்சா விக்கிறாரு..

ப.செல்வக்குமார் சொன்னது…

//Answer ரேஜெச்டேத்//

இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ..!!
எனது பதில்களில் தாங்கள் என்ன பிழையைக்கண்டீர் ..
எனக்கு சடுதியில் பதில் அளிக்கவும் ..
இல்லையென்றால் இம்சை அரசன் அவர்களின் பதிலுக்காவது தக்க மதிப்பெண் வழங்கவும் ..!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// ப.செல்வக்குமார் கூறியது...

//Answer ரேஜெச்டேத்//

இதனை நான் வன்மையாக கண்டிக்கிறேன் ..!!
எனது பதில்களில் தாங்கள் என்ன பிழையைக்கண்டீர் ..
எனக்கு சடுதியில் பதில் அளிக்கவும் ..
இல்லையென்றால் இம்சை அரசன் அவர்களின் பதிலுக்காவது தக்க மதிப்பெண் வழங்கவும் ..!!//

Option A or B rendume illai

எஸ்.கே சொன்னது…

பத்து வருசம் முன்னாடி இருந்து பார்க்கிறேன். இந்த போட்டி இதே மாதிரி அந்த புக்கில் வந்துகிட்டே இருக்கு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

எஸ்.கே சொன்னது…

பத்து வருசம் முன்னாடி இருந்து பார்க்கிறேன். இந்த போட்டி இதே மாதிரி அந்த புக்கில் வந்துகிட்டே இருக்கு!//

ஆமாங்க. இதுக்கு பதில் தெரியுமா தெரியாதா?

எஸ்.கே சொன்னது…

1. ஈட்டி (கத்தி போரில் மட்டுமில்லாமல் மற்ற்திலும் பயன்படலாம்.)
2. புகழ் (பிள்ளை பேர் சொல்லுவான் சொல்லமாட்டான், இது அப்படியில்லை)
3. வழி (வண்டி இருந்தாலும் வழி இல்லன்னா ஊருக்கு போக முடியாது)
4. கருமை (மேகம் கூட கருப்பா இருந்தாதான் கார்மேகம்)
5. நர்ஸ் (மஃப்டி போலிஸ் இருக்கும் ஆனால் நர்ஸ் எப்பவும் சீருடையில்தான் இருப்பார்)
6. நடிகர் (திருடன் மாறுவேஷம் போடாமலும் திருடுவான்)
7. சீட்டு (ஓட்டில்லாமல் தேர்தல் நடக்கலாம் அன்னபோஸ்டில் ஜெயிக்கலாம்) (நான் தொகுதி சீட்டை நினைத்து சொன்னேன்)
8. தீபம் (தீபாவளி பேரை தீபத்தில் தான் வந்தது) ஆனால் நிறைய பேர் பட்டாசு இல்லாமல் கொண்டாட வில்லை-இது குழப்பமாக உள்ளது
9. தேங்காய்
10. கொத்தவரை
11. சட்டம் (நீதியெல்லாம் எங்க கிடைக்குது?)
12. மிச்சம்


எனக்கு தெரிஞ்சத சொல்லியிருக்கேன்!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ எஸ்.கே
உங்க அறிவ நினைச்சா எனக்கு கண்ணெலாம் கலங்குது. நான் என்னோட கேள்விக்கு பதில் சொல்ல சொன்னா ரரணி முத்துவுக்கா பதில் சொல்றீங்க..

எஸ்.கே சொன்னது…

ஹி..ஹி... சாரி மன்னிக்கனும் நான் அதுக்கும் சேர்த்து பதில் சொன்னதுக்கு!

1. இண்டர்நெட் (பிளாக் இல்லாமல் ஃபோரம்கள், தட்ஸ்தமிழ் போன்ற தளங்களில் கூட பதிவு எழுதலாம்.)
2. தவறில்லை (கமெண்ட்லதான் பிரச்சினையே ஆரம்பிக்கும் அதனால் மிகச்சரின்னு சொல்ல முடியலை!)
3. இந்த கேள்விக்கு பதில் சொல்லவே பயமா
இருக்கு (ஆமா நீங்க கொடுத்த சாய்ஸ்ல என்ன வித்தியாசம் இருக்கு?)
4. அப்படிதான் கும்முவேன். கேட்க நீ யாரு?
5. சின்னப்புள்ள தனமா இருக்கு (நிஜமா பார்க்கணும்னு நினைக்கறவங்க லேட்டானாலும் வந்து பார்ப்பாங்க கூப்பிட்ட சிலர் பேருக்கு வந்து பார்ப்பாங்க)
6. ஊரெல்லாம் போய் அடி வாங்கியது (அது அவரின் பெருந்தன்மை)
7. ஆபீஸில் வேலைகளுக்கு நடுவே: இப்படி ஆரம்பிச்சு- வேலையே ப்ளாக் படிப்பதற்கு நடுவேதான்: இப்படி ஆயிடும்
8. இந்த கேள்விக்கும் பதில் சொல்லவே பயமாத்தான் இருக்கு!
9. fake id (டார்ச்சர் பண்ணா நிரந்தர ஓட்டு கிடைக்காது)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சரியாக பதில் சொன்ன அண்ணன் எஸ்.கே கோல்டன் பதிவர் என அழைக்க படுவார். சில கேள்விகளுக்கு அவர் பயந்தாலும் விடைகள் மிகச் சரியே.

//ஆமா நீங்க கொடுத்த சாய்ஸ்ல என்ன வித்தியாசம் இருக்கு?)//
ஹஹா புக்லயும் அப்படித்தான இருக்கும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

50

முத்து சொன்னது…

டெரர் பாப்புலர் ஆனது எப்படி? இந்த கொஷ்டியன் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

பதில்: ஊரே சேர்ந்து கும்மினது.
என்ன ஒரு வருத்தம் நான் கும்ம முடியவில்லை

முத்து சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

இப்போ வந்துர்ரேன்!//////

வராத உனக்கு சம்பந்தம் இல்லாத போட்டி. ஏனென்றால் இதுக்கு அறிவு வேண்டும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//முத்து கூறியது...

டெரர் பாப்புலர் ஆனது எப்படி? இந்த கொஷ்டியன் தான் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.

பதில்: ஊரே சேர்ந்து கும்மினது.
என்ன ஒரு வருத்தம் நான் கும்ம முடியவில்லை//

அறிவு போட்டின்னதும் டெரர் இந்த பக்கமே காணோம் பாத்திங்களா முத்து சார் ?


/வராத உனக்கு சம்பந்தம் இல்லாத போட்டி. ஏனென்றால் இதுக்கு அறிவு வேண்டும்//

அதான் பன்னி அதோட ப்ளாக் ல கூட காணமா.

அனு சொன்னது…

//முதல் போட்டி என்பதால் இது பதிவர்கள் ஸ்பெஷல்.//

நான் பதிவர் இல்லை என்பதால் இந்த கேள்விகளை அடெம்ப்ட் செய்ய முடியாததற்கு வருந்துகிறேன்...

Me the Great Escape!!!

Madhavan சொன்னது…

அறிவு, போட்டி நடக்குதா? என்னத்தைப் பத்தி..?

ப்ரியமுடன் வசந்த் சொன்னது…

மாம்ஸ் எனக்கு எந்த கொஸ்டினுக்குமே பதில் தெரியலை!

:(

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அனு கூறியது...

//முதல் போட்டி என்பதால் இது பதிவர்கள் ஸ்பெஷல்.//

நான் பதிவர் இல்லை என்பதால் இந்த கேள்விகளை அடெம்ப்ட் செய்ய முடியாததற்கு வருந்துகிறேன்...

Me the Great Escape!!!//

அப்டின்னா நீங்க யாரு?(நல்லவரா கெட்டவரா?)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Madhavan கூறியது...

அறிவு, போட்டி நடக்குதா? என்னத்தைப் பத்தி..?//

நம்மளைப் பத்திதான்..

ஜெயந்தி சொன்னது…

எனக்கு இந்தப்போட்டிக்கும் சமபந்தமில்லை.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப்ரியமுடன் வசந்த் கூறியது...

மாம்ஸ் எனக்கு எந்த கொஸ்டினுக்குமே பதில் தெரியலை!

:(//

ஹிஹி.. உங்க பங்காளிகிட்ட கேட்டிருக்கலாமே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஜெயந்தி கூறியது...

எனக்கு இந்தப்போட்டிக்கும் சமபந்தமில்லை.//

சத்தியம் பண்ணினாத்தான் நம்புவேன்

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

உங்களை உதைக்கபோறேன்.. பார்ட்டி என்னாச்சு ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கே.ஆர்.பி.செந்தில் கூறியது...

உங்களை உதைக்கபோறேன்.. பார்ட்டி என்னாச்சு ..?//

அண்ணா வண்டி இன்னும் வரல

*VELMAHESH* சொன்னது…

hiyo ithu 2005 Paper inga....

ippadi 63 perai emaatheeteenga..

நாகராஜசோழன் MA சொன்னது…

விடைகளை எழுதி அந்த முகவரிக்கு அனுப்பிட்டேன் போலீஸ் சார்.

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது