சனி, அக்டோபர் 2

எந்திரன் சலுகைகளும் தண்டனைகளும்


எந்திரன் படம் ரிலீஸ் ஆகி பரபரப்பா ஓடிகிட்டு இருக்கு. ஆனாலும் சில பேரு படம் பாக்க மாட்டேன்னும், சிலர் திருட்டு டீவீடி லதான் பாப்பேன்னும் சொல்லிக்கிட்டு அலையுறாங்க. அதனால நம்ம அரசாங்கம் எந்திரம் படம் பாத்தவங்களுக்கு சில சலுகைகளும் பாக்காதவங்களுக்கு சில தண்டனைகளும் கொடுக்கலாம்னு முடிவு பண்ணிருக்காங்க.

சலுகைகள்:

1. டாஸ்மாக்கில் ஒரு குவாட்டர் வாங்கினால் ஒரு குவாட்டர் இலவசம். (ரெண்டு தடவை பார்த்தால் ஆப் இலவசம்)
2. உங்களுக்கு மட்டும் சன் டிவில சன் picture படத்தோட tailor தெரியாம நிம்மதியா இருக்கலாம்.
3. 10th, +2 மாணவர்களுக்கு பப்ளிக் எக்ஸாம் கிடையாது. +2 மாணவர்கள் விருப்பப்பட்ட கல்லூரிகளில் சேர்ந்துக்கலாம்.
4. Employment Office  ல வேலைக்கு பதிவு பண்ண தேவை இல்லை. எந்திரன் டிக்கெட் date priority படிதான் இனிமே வேலை கிடைக்கும். சீக்கிரம் போய் படத்த பாருங்க.
5. Election டைம் ல ஒரு ஓட்டுக்கு டபுள் அமௌன்ட்.
6. பதிவர்களுக்கு பதிவெழுத இலவச இன்டர்நெட்.
7. 50 தடவை படம் பார்த்தவர்களுக்கு நமீதா தலைமையில் பாராட்டு விழா.
8. டாக்ஸ் கட்டும் கனவான்களுக்கு வரி விலக்கு.
9. அரசாங்க வேலை வாய்ப்பில் முன்னுரிமை.
10. நீங்கள் பதிவராக இருந்தால் உங்கள் பதிவுக்கு கள்ள ஓட்டு போட்டு உங்கள் பதிவு பிரபலம் ஆக்கப்படும்.


தண்டனைகள்:

1. ரேசன் கார்டு கிடையாது.
2. டாஸ்மாக்கில் சரக்கு தரப்பட மாட்டாது.(பன்னிகுட்டி ராம்சாமி கவனிக்கவும்)
3. டாக்ஸ் கட்டும் கனவான்களுக்குஇரட்டை வரி வசூலிக்கப் படும்.
4. விஜய் நடித்த அடுத்த படம் ஹிட் ஆகும் வரை அவர் நடித்த படங்களின் டீவீடி  வழங்கப்படும்(கண்டிப்பா பார்த்தே ஆகணும்).
5. பறவை முனியம்மா தலைமையில் பாராட்டு விழா எடுக்கப்படும்.
6. பதிவர்களாக இருந்தால் மைனஸ் ஓட்டு போட்டு உங்கள் பதிவு முடக்கப் படும்.
7. அரசாங்க வேலை வாய்ப்புக்கு வாய்ப்பே இல்லை.
8. இனி வரும் சன் பிக்சர்ஸ் படம் அனைத்துக்கும் உங்க சொந்த செலவில் போஸ்டர் ஒட்ட வேண்டும்.
9. டீ.ஆர் இயக்கத்தில் கட்டாயமா வீராசாமி பார்ட்-2 வில் நடிக்கணும்.
10. தேவா அண்ணா பதிவை படிச்சிட்டு ஒழுங்கா அர்த்தம் சொல்லணும்.

இனி யாராவது எந்திரன் பாக்காம இருப்பீங்க...

32 கருத்துகள்:

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

படம் பார்க்க முடிலயன்னு கடுப்புல இப்படி எல்லாம் பீதிய கிளப்ப கூடாது டா செல்லம்

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//டீ.ஆர் இயக்கத்தில் கட்டாயமா வீராசாமி பார்ட்-2 வில் நடிக்கணும்//

பன்னிகுட்டி இவன தூக்கி உள்ள போடுங்கோ .டைரக்டர் permission இல்லாம இப்படி நடிக்க கூப்பிட கூடாது

சௌந்தர் சொன்னது…

இவர் இன்னும் எந்திரன் பார்க்கலை போல

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//தேவா அண்ணா பதிவை படிச்சிட்டு ஒழுங்கா அர்த்தம் சொல்லணும்//
ஆனாலும் உனக்கு நெஞ்சு ஊக்கம் ஜாஸ்தி ஆகிடுச்சு ................

எங்க அஞ்சா நெஞ்சன் ,ஆருயிர் அண்ணன் ,சமஸ்கிரத மொழி வேந்தன், வாள் எடுக்காமல்,சொல்லால் போருக்கு செல்லும் எங்கள் பாசத்திற்குரிய,தேவ அண்ணன் இன்னும் சற்று நேரத்தில் வந்து விளக்கம் கொடுபார்

அன்பரசன் சொன்னது…

ஏங்க?
நீங்க பாக்கலைன்னா அதுக்கு இப்படியா?
இருப்பினும் ஒவ்வொரு பாயிண்டும் ரசிக்கும்படி இருந்தது.

dheva சொன்னது…

தண்டனைகள் செமயாவுல்ல இருக்க்கு...

ஆமா யாரு அந்த தேவா அண்ணன்....????அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

Election டைம் ல ஒரு ஓட்டுக்கு டபுள் அமௌன்ட்.
6. பதிவர்களுக்கு பதிவெழுத இலவச இன்டர்நெட்//
சூப்பரு..!

ஆர்.கே.சதீஷ்குமார் சொன்னது…

இவர் இன்னும் எந்திரன் பார்க்கலை போல//
ஹஹாஹா..
எந்திரனை பார்த்துடுமய்யா சீக்கிரம்..எந்திரன் தியேட்டர் பந்தோபஸ்துலியே நிற்க்குறிங்களா

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

போலீஸ்கார் போலீஸ்கார், கள்ள டிக்கட்டு எங்கே கிடைக்குன்னு சொல்லுங்க போலீஸ்கார்? வர்ர சலுகையில ஆளுக்குப் பாதி வெச்சுக்கலாம்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///2. டாஸ்மாக்கில் சரக்கு தரப்பட மாட்டாது.(பன்னிகுட்டி ராம்சாமி கவனிக்கவும்)////

என்னாது டாஸ்மாக்குல சரக்குக் கிடையாதா? என்ன போலீஸ்கார் இந்த ஒரு தண்டனைய மட்டும் மாத்திக்க முடியாதா?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///இம்சைஅரசன் பாபு.. கூறியது...
//டீ.ஆர் இயக்கத்தில் கட்டாயமா வீராசாமி பார்ட்-2 வில் நடிக்கணும்//

பன்னிகுட்டி இவன தூக்கி உள்ள போடுங்கோ .டைரக்டர் permission இல்லாம இப்படி நடிக்க கூப்பிட கூடாது///

நாங்க டீஆர வெச்சி எந்திரன் பார்ட்- 3 எடுத்துக்கிட்டு இருக்கோம், யாருலே அது குறுக்கே புகுந்து மறுபடியும் வீராசாமிய ஆரம்பிக்கிறது? (எங்க எந்திரனுக்காக டீஆரு சேவ் பண்ணிட்டாரு, அதுனால இப்போதைக்கு வேற படம் நடிக்க மாட்டாரு, நீங்க வேற ஆள பாருங்க, ஏன் வில்லு பார்ட்- 2 எடுக்கலாமே?)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///2. உங்களுக்கு மட்டும் சன் டிவில சன் picture படத்தோட tailor தெரியாம நிம்மதியா இருக்கலாம். ///

தக்காளி இது ஒண்ணூக்காகவாவது அந்த படத்த பாத்துத் தொலைக்கனும்யா!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

//10. தேவா அண்ணா பதிவை படிச்சிட்டு ஒழுங்கா அர்த்தம் சொல்லணும். //

யோவ் தெளிவா சொல்லுங்கய்யா, உங்களுக்கு எந்த மொழில அர்த்தம் வேணும்?

சிவா சொன்னது…

நல்லா கெளப்புராங்கயா பீதியை!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

நானும் எந்திரன் பாத்துடம்ல

ஈரோடு தங்கதுரை சொன்னது…

நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள்.

அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள்.

http://erodethangadurai.blogspot.com/

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

படம் பார்க்க முடிலயன்னு கடுப்புல இப்படி எல்லாம் பீதிய கிளப்ப கூடாது டா செல்லம்//

நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//டீ.ஆர் இயக்கத்தில் கட்டாயமா வீராசாமி பார்ட்-2 வில் நடிக்கணும்//

பன்னிகுட்டி இவன தூக்கி உள்ள போடுங்கோ .டைரக்டர் permission இல்லாம இப்படி நடிக்க கூப்பிட கூடாது/

ay super. padam cancel....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

சௌந்தர் கூறியது...

இவர் இன்னும் எந்திரன் பார்க்கலை போல//

நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அன்பரசன் கூறியது...

ஏங்க?
நீங்க பாக்கலைன்னா அதுக்கு இப்படியா?
இருப்பினும் ஒவ்வொரு பாயிண்டும் ரசிக்கும்படி இருந்தது./

பாத்துட்டேன்., நன்றி

========================

//dheva கூறியது...

தண்டனைகள் செமயாவுல்ல இருக்க்கு...

ஆமா யாரு அந்த தேவா அண்ணன்....????அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்/

யாருன்னே தெரியலை. அவரைத்தான் தேடிட்டு இருக்கேன்

=================================

//ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

Election டைம் ல ஒரு ஓட்டுக்கு டபுள் அமௌன்ட்.
6. பதிவர்களுக்கு பதிவெழுத இலவச இன்டர்நெட்//
சூப்பரு..!//

நன்றி

==========================

//ஆர்.கே.சதீஷ்குமார் கூறியது...

இவர் இன்னும் எந்திரன் பார்க்கலை போல//
ஹஹாஹா..
எந்திரனை பார்த்துடுமய்யா சீக்கிரம்..எந்திரன் தியேட்டர் பந்தோபஸ்துலியே நிற்க்குறிங்களா//

பந்தோபஸ்து முடிஞ்சு பாத்தாச்சு பாத்தாச்சு

=============================

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

போலீஸ்கார் போலீஸ்கார், கள்ள டிக்கட்டு எங்கே கிடைக்குன்னு சொல்லுங்க போலீஸ்கார்? வர்ர சலுகையில ஆளுக்குப் பாதி வெச்சுக்கலாம்!//

எல்லா கவர்மென்ட் ஆபீஸ் ளையும் கிடைக்குதாம்

=========================

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///2. டாஸ்மாக்கில் சரக்கு தரப்பட மாட்டாது.(பன்னிகுட்டி ராம்சாமி கவனிக்கவும்)////

என்னாது டாஸ்மாக்குல சரக்குக் கிடையாதா? என்ன போலீஸ்கார் இந்த ஒரு தண்டனைய மட்டும் மாத்திக்க முடியாதா?//

நோ சலுகை

=====================

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

நாங்க டீஆர வெச்சி எந்திரன் பார்ட்- 3 எடுத்துக்கிட்டு இருக்கோம், யாருலே அது குறுக்கே புகுந்து மறுபடியும் வீராசாமிய ஆரம்பிக்கிறது? (எங்க எந்திரனுக்காக டீஆரு சேவ் பண்ணிட்டாரு, அதுனால இப்போதைக்கு வேற படம் நடிக்க மாட்டாரு, நீங்க வேற ஆள பாருங்க, ஏன் வில்லு பார்ட்- 2 எடுக்கலாமே?)//

இதுக்கு நான் சாவலாம்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சிவா கூறியது...

நல்லா கெளப்புராங்கயா பீதியை!//

ஹிஹி

====================

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

//10. தேவா அண்ணா பதிவை படிச்சிட்டு ஒழுங்கா அர்த்தம் சொல்லணும். //

யோவ் தெளிவா சொல்லுங்கய்யா, உங்களுக்கு எந்த மொழில அர்த்தம் வேணும்?//

புரியிற மொழில சொல்லுய்யா

========================

//ஈரோடு தங்கதுரை கூறியது...

நல்ல கருத்துக்கள், வாழ்த்துக்கள்.

அப்புறம் , ஜெயா டிவி -ல் மக்கள் அரங்கம் நிகழ்ச்சியில் நான் பேசியதை ஒரு பதிவாக போட்டுள்ளேன் . அதையும் ஒரு நடை வந்து பார்த்துவிட்டு போங்கள்.

http://erodethangadurai.blogspot.com///

நன்றி. கண்டிப்பா பாக்குறேன்

=============

ப.செல்வக்குமார் சொன்னது…

// உங்களுக்கு மட்டும் சன் டிவில சன் picture படத்தோட tailor தெரியாம நிம்மதியா இருக்கலாம். //சன் டிவியோட டெய்லரா ..?
அது என்ன சட்டையா ...?

ப.செல்வக்குமார் சொன்னது…

///10. நீங்கள் பதிவராக இருந்தால் உங்கள் பதிவுக்கு கள்ள ஓட்டு போட்டு உங்கள் பதிவு பிரபலம் ஆக்கப்படும்.

//

இதனால்தான் நீங்க நான் எந்திரன் பார்த்துட்டேன் அப்படின்னு சொல்லிட்டு இருக்கீங்களா ..?

ப.செல்வக்குமார் சொன்னது…

//9. டீ.ஆர் இயக்கத்தில் கட்டாயமா வீராசாமி பார்ட்-2 வில் நடிக்கணும். //

ஐயோ சாமி ,, நான் போய் பார்த்துடறேன் ..!! என்னைய விட்டுருங்க ..

ப.செல்வக்குமார் சொன்னது…

///10. தேவா அண்ணா பதிவை படிச்சிட்டு ஒழுங்கா அர்த்தம் சொல்லணும்//இதையுமா சேர்த்துட்டாங்க ..!!

அருண் பிரசாத் சொன்னது…

நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்


ரமெஷ்! இன்னும் டீ வரலை

Gayathri சொன்னது…

http://funaroundus.blogspot.com/2010/10/blog-post.ஹ்த்ம்ல்

தயவு செய்து வந்து படிங்க

என்னது நானு யாரா? சொன்னது…

9. டீ.ஆர் இயக்கத்தில் கட்டாயமா வீராசாமி பார்ட்-2 வில் நடிக்கணும்.
10. தேவா அண்ணா பதிவை படிச்சிட்டு ஒழுங்கா அர்த்தம் சொல்லணும்.

இனி யாராவது எந்திரன் பாக்காம இருப்பீங்க.//

இருக்கிறதிலேயே இது டாப்பு தல! சூப்பரு அப்பு! எந்திரன் காய்ச்சல் எப்பத்தான் ஓயப்போகுதோ தெரியலையே. அந்த மாரியாத்தாகிட்டத்தான் குறிக்கேட்டு சொல்லணும். எந்தப் பக்கம் திரும்பினாலும் எந்திரனாவே இருக்கே அப்பு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...

// உங்களுக்கு மட்டும் சன் டிவில சன் picture படத்தோட tailor தெரியாம நிம்மதியா இருக்கலாம். //
சன் டிவியோட டெய்லரா ..?
அது என்ன சட்டையா ...?//

ஆமா சன் டிவி யோட சட்டையே அவங்க பட விளம்பரம்தான..

==============

//ப.செல்வக்குமார் கூறியது...

///10. நீங்கள் பதிவராக இருந்தால் உங்கள் பதிவுக்கு கள்ள ஓட்டு போட்டு உங்கள் பதிவு பிரபலம் ஆக்கப்படும்.
இதனால்தான் நீங்க நான் எந்திரன் பார்த்துட்டேன் அப்படின்னு சொல்லிட்டு இருக்கீங்களா ..?//

நான் பிறந்தப்பவே பிரபல பதிவர்தான...

===================

//ப.செல்வக்குமார் கூறியது...

//9. டீ.ஆர் இயக்கத்தில் கட்டாயமா வீராசாமி பார்ட்-2 வில் நடிக்கணும். //

ஐயோ சாமி ,, நான் போய் பார்த்துடறேன் ..!! என்னைய விட்டுருங்க ..//

அந்த பயம் இருக்கணும்

=================

//ப.செல்வக்குமார் கூறியது...

///10. தேவா அண்ணா பதிவை படிச்சிட்டு ஒழுங்கா அர்த்தம் சொல்லணும்//

இதையுமா சேர்த்துட்டாங்க ..!!//

ஆமா

===============

// அருண் பிரசாத் கூறியது...

நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்
நான் எந்திரன் பாத்துட்டேன்


ரமெஷ்! இன்னும் டீ வரலை//

டீ உடம்புக்கு நல்லதில்லைன்னு நம்ம பங்காளி என்னது நான் யாரோ சொல்லிருக்காரே...

========================

//Gayathri கூறியது...

http://funaroundus.blogspot.com/2010/10/blog-post.ஹ்த்ம்ல்

தயவு செய்து வந்து படிங்க//

வந்துட்டேன்

==========================

@ என்னது நானு யாரா? இனி கொஞ்ச நாளைக்கு அப்படித்தான்

பெயரில்லா சொன்னது…

For Endhiran Stunts Watch this Video in YOUTUBE. The link is given below

http://www.youtube.com/watch?v=zi0sfRQ9Bx0

Stunts are performed by Hollywood Actor ALEX MARTIN, not by Rajini

பிரியமுடன் பிரபு சொன்னது…

nica pa

rockzsrajesh சொன்னது…

அண்ணாச்சி முறை செய்ய வந்து இருக்கேன் .. ( புரியலையா? நான் புதுசா ப்ளாக் ஆரம்பிச்சு இருக்கேன்ப்பா ) உங்க பதிவு கலக்கி புட்டிங்க போங்க , செம பதிவு , வோட்டு போட்டுட்டேன் , like கூட கிளிக் பண்ணிட்டேன் . நம்பள கவனிசுகோங்க .....

அன்புடன்,

ராக்ஸ் . . . .

http://rockzsrajesh.blogspot.com/

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது