வியாழன், அக்டோபர் 14

எதிரொலி - சிவாஜி தி பாஸ்

நேத்து நைட் வீட்டுல low voltage . அதனால கம்ப்யூட்டர் வேலை செய்யலை. சரின்னு ரொம்ப நாள் கழிச்சு ரொம்ப நேரம் டிவி பாக்க வேண்டிதாப் போச்சு.  அம்மா சீரியல் பாத்துக்கிட்டு இருந்தாங்க. நீங்க நாளைக்கு நெட்டில பாருங்கன்னு சொல்லிட்டு(என்ன ஒரு ஆணாதிக்கம்) டிவி பார்க்க ஆரமித்தேன்.

சிரிப்பொலி சேனலில் எதிரொலி அப்டின்னு ஒரு பழைய படம் போட்டாங்க. படம் நல்லாத்தான் இருந்தது. அதுல சிவாஜி ஒரு ஏழு கட்டளைகள் அடங்கிய போர்டு ஒன்னை அவர் குழந்தைக்கு கொடுப்பார். அவர் அதை எப்படி மீறுகிறார் என்பதுதான் கதை.

1. பொய் சொல்லாதே
2. கயவர்கள் சகவாசம் கூடாது
3. ஆத்திரம் கொல்லாதே
4. திருடாதே
5. கடமை தவறாதே
6. கடவுளை வெறுக்காதே 
7. கொலை செயாதே

இதெல்லாம் நம்ம பதிவர்களுக்கு எப்படி செட் ஆகும்ன்னு பாக்கலாம்.

1. பொய் சொல்லாதே:

இது கண்டிப்பா பதிவர்களால முடியாது. மொக்கை பதிவையும் படிச்சிட்டு சூப்பர், nice அப்டின்னு கூசாம பொய் சொல்லணும். இது மாதிரி இலக்கியம் படிச்சதே இல்லைன்னு சொல்லணும்.

2. கயவர்கள் சகவாசம் கூடாது

பன்னிக்குட்டி, மோகன், முத்து, டெரர், இம்சை  - இவங்களோட சகவாசம் இல்லன்னா நம்ம பதிவு எப்படி பிரபலம் ஆகும். இவங்களே பிரபலம் ஆக்கிடுவாங்க.

3. ஆத்திரம் கொல்லாதே

அப்டின்னா இந்த மாதிரி மொக்கை பதிவு போட்டு கொல்றவங்க, டாக்டர் விஜய் பத்தி தப்பா பேசுறவங்க, புனைவு எழுதுறவங்க, மீள் பதிவு போட்டு மறுபடியும் அதே பதிவை படிக்க சொல்றவங்க எல்லாரையும் லவ்வா பண்ண முடியும். 

4. திருடாதே

இந்த மாதிரி பண்றவங்க, இந்த மாதிரி  பண்றவங்க இவங்களை எல்லாம் என்ன பண்றது. என்னை மாதிரி அறிவாளிங்க சுயமா சிந்திச்சு(!!!!@) எழுதினா அதை திருடி வேற எங்கயாவது எழுதிடுறாங்க.

5. கடமை தவறாதே

ஆபீஸ்ல வாங்குற சம்பளத்துக்கு எங்க வேலை பாக்க விடுறானுக. வேலை  பாக்கும்போதுதான் போன் பண்ணி புது போஸ்ட் போட்டிருக்கேன், சீக்கிரம் படி அப்டிங்கிராங்க. இல்லைன்னா இங்க வா போய் கும்மலாம்ன்னு கூப்டு போயிடுறாங்க. வோட்டு, கமெண்ட் போட சொல்லி மிரட்டுறாங்க அய்யா(அஜித் ஸ்டைல்ல படிங்க)

6. கடவுளை வெறுக்காதே

டாக்டர் விஜய் அவர்களை அவர் ரசிகர்கள் கடவுளாக மதிக்கிறார்கள். ஆனால் சில பதிவர்கள் தங்கள் சுய லாபத்துக்காக(ஓட்டு மற்றும் கமெண்ட்ஸ் வாங்க)அந்த கடவுளை வெறுத்து, கலாய்த்து பதிவு போடுகிறார்கள்(இதில் எந்த உள்குத்தும் இல்லை). இதை நிறுத்தனும்.7. கொலை செய்யாதே 

சில பதிவுகளை படிக்கும்போது எழுதின பதிவரை கொலை செய்யலாம்னு தோணும். சில நேரம் நாமளே முட்டிக்கிட்டு சாவலாம்னு தோனும்.  சில பதிவர்கள் பதிவு எழுதி கொலையா கொல்லுவாங்க.

டிஸ்கி: அதனால இந்த ஏழு கட்டளைகள் பதிவர்களுக்கு சத்தியமா பொருந்தாது. அதனால் போய் வேற வேலையைப் பாருங்க. இது முழுக்க முழுக்க கற்பனையே. யாரையும் குறிப்பிடுவன அல்ல.

121 கருத்துகள்:

GSV சொன்னது…

me the first

GSV சொன்னது…

உண்மைய பேசுனதுக்கவா இந்த வருடம் சிறந்த பிளாக்கர் அவார்ட் kku பரிந்துரைக்கிறேன்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//GSV கூறியது...

உண்மைய பேசுனதுக்கவா இந்த வருடம் சிறந்த பிளாக்கர் அவார்ட் kku பரிந்துரைக்கிறேன்..//

Thanks hehe

நாகராஜசோழன் MA சொன்னது…

//டாக்டர் விஜய் அவர்களை அவர் ரசிகர்கள் கடவுளாக மதிக்கிறார்கள். ஆனால் சில பதிவர்கள் தங்கள் சுய லாபத்துக்காக(ஓட்டு மற்றும் கமெண்ட்ஸ் வாங்க)அந்த கடவுளை வெறுத்து, கலாய்த்து பதிவு போடுகிறார்கள்(இதில் எந்த உள்குத்தும் இல்லை). இதை நிறுத்தனும். //

போலீஸ் நீங்க டாகுடரு ரசிகனா? பன்னிகுட்டி ராம்சாமி மாம்ஸ் கிட்டே சொல்லி உங்க பேருல ஒரு புனைவு எழுத சொல்றேன்.

சௌந்தர் சொன்னது…

1. பொய் சொல்லாதே:

இது கண்டிப்பா பதிவர்களால முடியாது. மொக்கை பதிவையும் படிச்சிட்டு சூப்பர், nice அப்டின்னு கூசாம பொய் சொல்லணும். இது மாதிரி இலக்கியம் படிச்சதே இல்லைன்னு சொல்லணும்.///

ஆமா ஆமா பொருந்தாது இந்த பதிவு niceeeeeeeeeee

நாகராஜசோழன் MA சொன்னது…

பன்னிகுட்டி ராம்சாமி மாம்ஸ் எங்கிருந்தாலும் வரவும். சிரிப்பு போலீஸ் டாகுடரு விஜயைப் புகழ்ந்து எழுதியிருக்கார்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

1. பொய் சொல்லாதே:

இது கண்டிப்பா பதிவர்களால முடியாது. மொக்கை பதிவையும் படிச்சிட்டு சூப்பர், nice அப்டின்னு கூசாம பொய் சொல்லணும். இது மாதிரி இலக்கியம் படிச்சதே இல்லைன்னு சொல்லணும்.///

ஆமா ஆமா பொருந்தாது இந்த பதிவு niceeeeeeeeeee///

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாகராஜசோழன் MA கூறியது...

//டாக்டர் விஜய் அவர்களை அவர் ரசிகர்கள் கடவுளாக மதிக்கிறார்கள். ஆனால் சில பதிவர்கள் தங்கள் சுய லாபத்துக்காக(ஓட்டு மற்றும் கமெண்ட்ஸ் வாங்க)அந்த கடவுளை வெறுத்து, கலாய்த்து பதிவு போடுகிறார்கள்(இதில் எந்த உள்குத்தும் இல்லை). இதை நிறுத்தனும். //

போலீஸ் நீங்க டாகுடரு ரசிகனா? பன்னிகுட்டி ராம்சாமி மாம்ஸ் கிட்டே சொல்லி உங்க பேருல ஒரு புனைவு எழுத சொல்றேன்.///

யோவ் அவரு எழுதுற எல்லாமே புனைவுதான...

Chitra சொன்னது…

சூப்பர், nice. இது மாதிரி இலக்கியம் படிச்சதே இல்லை. ha,ha,ha....

மங்குனி அமைசர் சொன்னது…

வாழ்க்கைக்கு உதவாத , வீணர்களின் சுயநலமான கருத்துக்களை பார்த்து அதை எங்களைப்போன்ற சமூக சிந்தனை உள்ள , பொதுநலவாதிகளை ஒப்பிட்டு பார்ப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் . மேலும் இந்த நாடு முன்னேறுவதற்காக தங்களது ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் சிந்தும் எங்கள் மொக்கை பதிவர்களை கயவர்களுக்கு ஒப்பிட்டதை நினைக்கும் போது என் நெஞ்சம் பதறுகிறது , கயவர்கள் அவ்வளவு கேவலமானவர்களா ? இதை கேட்டால் கயவர்கள் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்களா ? அந்தப் பாவம் உன்னையேசேரும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Chitra சொன்னது…

சூப்பர், nice. இது மாதிரி இலக்கியம் படிச்சதே இல்லை. ha,ha,ha....
//

avvvv... எப்படி போனாலும் கேட் போடுறாங்களே...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மங்குனி அமைசர் கூறியது...

வாழ்க்கைக்கு உதவாத , வீணர்களின் சுயநலமான கருத்துக்களை பார்த்து அதை எங்களைப்போன்ற சமூக சிந்தனை உள்ள , பொதுநலவாதிகளை ஒப்பிட்டு பார்ப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன் . மேலும் இந்த நாடு முன்னேறுவதற்காக தங்களது ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் சிந்தும் எங்கள் மொக்கை பதிவர்களை கயவர்களுக்கு ஒப்பிட்டதை நினைக்கும் போது என் நெஞ்சம் பதறுகிறது , கயவர்கள் அவ்வளவு கேவலமானவர்களா ? இதை கேட்டால் கயவர்கள் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்களா ? அந்தப் பாவம் உன்னையேசேரும்///

நேத்து உருப்படியான பதிவ போட்டதால உன்னை போய்
ரொம்ப நல்லவன்னு நினைச்சிட்டேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மேலும் இந்த நாடு முன்னேறுவதற்காக தங்களது ஒவ்வொரு சொட்டு ரத்தத்தையும் சிந்தும் எங்கள் மொக்கை பதிவர்களை///

எவ்ளோ ரத்தம் சிந்திநீங்க. யாரை வேட்டுனீங்க. வெட்டினா தலை எனக்கு

நாகராஜசோழன் MA சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

எவ்ளோ ரத்தம் சிந்திநீங்க. யாரை வேட்டுனீங்க. வெட்டினா தலை எனக்கு//

ஈரல் எனக்கு..

சௌந்தர் சொன்னது…

சில பதிவுகளை படிக்கும்போது எழுதின பதிவரை கொலை செய்யலாம்னு தோணும். சில நேரம் நாமளே முட்டிக்கிட்டு சாவலாம்னு தோனும். சில பதிவர்கள் பதிவு எழுதி கொலையா கொல்லுவாங்க.///

இந்த பதிவை படிக்கும் போது யாருக்காவது அப்படி தோணுதா???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கராஜசோழன் MA கூறியது...

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

எவ்ளோ ரத்தம் சிந்திநீங்க. யாரை வேட்டுனீங்க. வெட்டினா தலை எனக்கு//

ஈரல் எனக்கு..////

ஒரு அரசியல் வியாதி பேச வேண்டிய பேச்சா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

சில பதிவுகளை படிக்கும்போது எழுதின பதிவரை கொலை செய்யலாம்னு தோணும். சில நேரம் நாமளே முட்டிக்கிட்டு சாவலாம்னு தோனும். சில பதிவர்கள் பதிவு எழுதி கொலையா கொல்லுவாங்க.///

இந்த பதிவை படிக்கும் போது யாருக்காவது அப்படி தோணுதா???///

நல்லவேளை நான் படிக்கலை

நாகராஜசோழன் MA சொன்னது…

//சௌந்தர் கூறியது...

சில பதிவுகளை படிக்கும்போது எழுதின பதிவரை கொலை செய்யலாம்னு தோணும். சில நேரம் நாமளே முட்டிக்கிட்டு சாவலாம்னு தோனும். சில பதிவர்கள் பதிவு எழுதி கொலையா கொல்லுவாங்க.///

இந்த பதிவை படிக்கும் போது யாருக்காவது அப்படி தோணுதா???//

எனக்கு தோணலைன்னு நான் சொல்ல மாட்டேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// நாகராஜசோழன் MA கூறியது...

//சௌந்தர் கூறியது...

சில பதிவுகளை படிக்கும்போது எழுதின பதிவரை கொலை செய்யலாம்னு தோணும். சில நேரம் நாமளே முட்டிக்கிட்டு சாவலாம்னு தோனும். சில பதிவர்கள் பதிவு எழுதி கொலையா கொல்லுவாங்க.///

இந்த பதிவை படிக்கும் போது யாருக்காவது அப்படி தோணுதா???//

எனக்கு தோணலைன்னு நான் சொல்ல மாட்டேன்.//

போய்யா உனக்கு வோட்டு போட மாட்டேன்

நாகராஜசோழன் MA சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

ஒரு அரசியல் வியாதி பேச வேண்டிய பேச்சா?//

அரசியல் வியாதி எதைப் பற்றியும் பேசலாம். எங்களை மட்டும் தான் யாரும் கேட்க மாட்டாங்க (போலீஸ் உட்பட).

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாகராஜசோழன் MA சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

ஒரு அரசியல் வியாதி பேச வேண்டிய பேச்சா?//

அரசியல் வியாதி எதைப் பற்றியும் பேசலாம். எங்களை மட்டும் தான் யாரும் கேட்க மாட்டாங்க (போலீஸ் உட்பட).
//

அது சரி ஊருக்கே அல்வா கொடுக்குற பார்டியாச்சே

சௌந்தர் சொன்னது…

நாகராஜசோழன் MA சொன்னது…
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

எவ்ளோ ரத்தம் சிந்திநீங்க. யாரை வேட்டுனீங்க. வெட்டினா தலை எனக்கு//

ஈரல் எனக்கு.////

@@@நாகராஜசோழன் MA
நாகராஜசோழன் MA இவரை முதல் நீங்க வெட்டுங்க அப்பறம் நம்ம ஈரல் முதல் எல்லாம் பிரித்து எடுத்து கொல்லாம்

நாகராஜசோழன் MA சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

// நாகராஜசோழன் MA கூறியது...

//சௌந்தர் கூறியது...

சில பதிவுகளை படிக்கும்போது எழுதின பதிவரை கொலை செய்யலாம்னு தோணும். சில நேரம் நாமளே முட்டிக்கிட்டு சாவலாம்னு தோனும். சில பதிவர்கள் பதிவு எழுதி கொலையா கொல்லுவாங்க.///

இந்த பதிவை படிக்கும் போது யாருக்காவது அப்படி தோணுதா???//

எனக்கு தோணலைன்னு நான் சொல்ல மாட்டேன்.//

போய்யா உனக்கு வோட்டு போட மாட்டே//

போலீஸ் கார் நட்பு வேறு கொள்கை வேறு. அது போல பதிவு வேறு தேர்தல் வேறு.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

நாகராஜசோழன் MA சொன்னது…
//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

எவ்ளோ ரத்தம் சிந்திநீங்க. யாரை வேட்டுனீங்க. வெட்டினா தலை எனக்கு//

ஈரல் எனக்கு.////

@@@நாகராஜசோழன் MA
நாகராஜசோழன் MA இவரை முதல் நீங்க வெட்டுங்க அப்பறம் நம்ம ஈரல் முதல் எல்லாம் பிரித்து எடுத்து கொல்லாம்//

ரத்த காட்டேரி சௌந்தர் ஒழிக

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

25

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//போலீஸ் கார் நட்பு வேறு கொள்கை வேறு. அது போல பதிவு வேறு தேர்தல் வேறு.///

சரி சரி குடுக்குற காச பொறுத்து யோசிக்கிறேன்

நாகராஜசோழன் MA சொன்னது…

சௌந்தர் கூறியது...
@@@நாகராஜசோழன் MA
நாகராஜசோழன் MA இவரை முதல் நீங்க வெட்டுங்க அப்பறம் நம்ம ஈரல் முதல் எல்லாம் பிரித்து எடுத்து கொல்லாம்//

நமக்கு வெட்டுரதில அந்தளவுக்கு பழக்கம் இல்லீங்க. யாரவது அனுபவசாலி வந்து வெட்டட்டும். நாம தேவையானதை எடுத்துக்கலாம். நமக்கு அல்வா கொடுத்து தாங்க பழக்கம்.

நாகராஜசோழன் MA சொன்னது…

//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//போலீஸ் கார் நட்பு வேறு கொள்கை வேறு. அது போல பதிவு வேறு தேர்தல் வேறு.///

சரி சரி குடுக்குற காச பொறுத்து யோசிக்கிறேன்//

அதெல்லாம் மார்க்கெட் ரேட் போட்டு கொடுத்திடுவேன் போலீஸ் கார். உங்களுக்காக கொஞ்சம் அதிகமாகவே போட்டு கொடுக்கிறேன். (ஏன்னா நீங்க சிரிப்பு போலிசு)

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//தெல்லாம் மார்க்கெட் ரேட் போட்டு கொடுத்திடுவேன் போலீஸ் கார். உங்களுக்காக கொஞ்சம் அதிகமாகவே போட்டு கொடுக்கிறேன். (ஏன்னா நீங்க சிரிப்பு போலிசு)//

thanks ithu dealing

சௌந்தர் சொன்னது…

நாகராஜசோழன் MA சொன்னது…
சௌந்தர் கூறியது...
@@@நாகராஜசோழன் MA
நாகராஜசோழன் MA இவரை முதல் நீங்க வெட்டுங்க அப்பறம் நம்ம ஈரல் முதல் எல்லாம் பிரித்து எடுத்து கொல்லாம்//

நமக்கு வெட்டுரதில அந்தளவுக்கு பழக்கம் இல்லீங்க. யாரவது அனுபவசாலி வந்து வெட்டட்டும். நாம தேவையானதை எடுத்துக்கலாம். நமக்கு அல்வா கொடுத்து தாங்க பழக்கம்./////

ஹலோ மக்கா இம்சை கொஞ்சம் வந்து வெட்டி பாகம் பிரித்து கொடுத்து விட்டு போ அப்பறம் போய் ஆபிஸ் கிளின் பண்ணு

இந்திரா சொன்னது…

நல்ல பதிவு.. இது மாதிரி பதிவு படிச்சதே இல்ல.
(முதல் கட்டளையை மீறிட்டேனோ???)

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

இப்படி ஒரு பதிவு போட்டு பதிவர் கலாசாரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிட்டீங்களே, உங்களை பதிவுலகதுலேர்ந்து நாலு நாளைக்கு தள்ளி வக்கிறேன், ஏலே பசுபதி, எடுரா வண்டிய!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இந்திரா கூறியது...

நல்ல பதிவு.. இது மாதிரி பதிவு படிச்சதே இல்ல.
(முதல் கட்டளையை மீறிட்டேனோ???)//

இதுல உள்குத்து எதுவும் இல்லியே? நிஜம்மாத்தான் சொல்றீங்களா.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஹலோ மக்கா இம்சை கொஞ்சம் வந்து வெட்டி பாகம் பிரித்து கொடுத்து விட்டு போ அப்பறம் போய் ஆபிஸ் கிளின் பண்ணு//

இன்னிக்கு ஆபீஸ் ல பூஜை. அவனை ஊற வச்சிருக்காங்க. இன்னிக்காவது குளிக்கட்டும் டிஸ்டர்ப் பண்ணாத விடு

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...

இப்படி ஒரு பதிவு போட்டு பதிவர் கலாசாரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டிட்டீங்களே, உங்களை பதிவுலகதுலேர்ந்து நாலு நாளைக்கு தள்ளி வக்கிறேன், ஏலே பசுபதி, எடுரா வண்டிய!//

ஏன் நாலு நாள் உங்களுக்கு லீவு. கலாய்க்க முடியாதோ?

SENTHIL சொன்னது…

nice

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//இன்னிக்கு ஆபீஸ் ல பூஜை. அவனை ஊற வச்சிருக்காங்க. இன்னிக்காவது குளிக்கட்டும் டிஸ்டர்ப் பண்ணாத விடு//
ஒழுங்கா ஆணி புடுங்க விட மாட்டீங்களா ?...வரேண்டா..........வந்து .........உங்களை .............கொலை பண்ண போறேன் ....ஒழுங்கா ஆபீஸ் ல ஆணி புடுங்க ........இல்ல இப்ப terror கூட்டிகிட்டு வருவேன்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ENTHIL சொன்னது…

nice
//
thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

// இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//இன்னிக்கு ஆபீஸ் ல பூஜை. அவனை ஊற வச்சிருக்காங்க. இன்னிக்காவது குளிக்கட்டும் டிஸ்டர்ப் பண்ணாத விடு//
ஒழுங்கா ஆணி புடுங்க விட மாட்டீங்களா ?...வரேண்டா..........வந்து .........உங்களை .............கொலை பண்ண போறேன் ....ஒழுங்கா ஆபீஸ் ல ஆணி புடுங்க ........இல்ல இப்ப terror கூட்டிகிட்டு வருவேன்//

சரி சரி குளிச்சிட்டு வா.

.........???
ஏன் உனக்கு இப்படி கை நடுங்குது. ஓவர் மப்பா?

நாகராஜசோழன் MA சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//இன்னிக்கு ஆபீஸ் ல பூஜை. அவனை ஊற வச்சிருக்காங்க. இன்னிக்காவது குளிக்கட்டும் டிஸ்டர்ப் பண்ணாத விடு//
ஒழுங்கா ஆணி புடுங்க விட மாட்டீங்களா ?...வரேண்டா..........வந்து .........உங்களை .............கொலை பண்ண போறேன் ....ஒழுங்கா ஆபீஸ் ல ஆணி புடுங்க ........இல்ல இப்ப terror கூட்டிகிட்டு வருவேன்//

சீக்கிரம் வாங்க பாபு. நல்ல நேரம் போயிடப் போகுது.

பனங்காட்டு நரி சொன்னது…

ம்ஹும் ...,வேற வழியே இல்லை ...,நீ போடுற மொக்கை தாங்க முடியலை ,டெர்ரர் எங்கடா இருக்கே சீக்கிரம் வா ..,இங்க ஒரு ஆடு நல்லா ஓடி ஓடி விளையாண்டு இருக்கு ..,சட்டு புட்டுனு அறுத்து மிளகு தூவி வருது திங்க வேண்டியது தான் .., : )

நாகராஜசோழன் MA சொன்னது…

//பனங்காட்டு நரி கூறியது...

ம்ஹும் ...,வேற வழியே இல்லை ...,நீ போடுற மொக்கை தாங்க முடியலை ,டெர்ரர் எங்கடா இருக்கே சீக்கிரம் வா ..,இங்க ஒரு ஆடு நல்லா ஓடி ஓடி விளையாண்டு இருக்கு ..,சட்டு புட்டுனு அறுத்து மிளகு தூவி வருது திங்க வேண்டியது தான் .., : )//

நானும் அதுக்காகத்தான் வெயிட் பன்றேன். டெர்ரர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//நானும் அதுக்காகத்தான் வெயிட் பன்றேன். டெர்ரர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.//
நேத்து சரக்க மாத்தி அடிசிபுட்டு ஒரே வாந்தி.........பய புள்ளைய இப்ப தன எழுப்பினேன் வருவான் பரு அசிங்கமா......சீ .சிங்கமா

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@நரி

மச்சி வந்துடேன்...!!! எந்த ஆட அறூக்கனும்???

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@நாகராஜசோழன் MA

மக்கா இந்த அமைதிபடை படத்துல நாய்கூட தேங்கவுக்கு சண்டை போட்டது நீதானல??

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//இங்க ஒரு ஆடு நல்லா ஓடி ஓடி விளையாண்டு இருக்கு ..,சட்டு புட்டுனு அறுத்து மிளகு தூவி வருது திங்க வேண்டியது தான் //
நான் ரெண்டு நாள் சைவம் மட்டும் தான்.அதனால் இந்த ஆட்டை வெட்டி காக்கா க்கு போட்டுருங்க ...வேண்டாம் சரஸ்வதி பூஜா வருதுல...............

அருண் பிரசாத் சொன்னது…

டோமரு டெரர்... இன்னைக்கு லீவா?

அருண் பிரசாத் சொன்னது…

கும்மிக்குனு வந்து இருக்கு பாரு

அருண் பிரசாத் சொன்னது…

49

அருண் பிரசாத் சொன்னது…

50

அருண் பிரசாத் சொன்னது…

ஐ வடை

அருண் பிரசாத் சொன்னது…

அட யாரும் சண்டைக்கு வரலை. சரி நானே சாப்புட்டுக்கறேன்

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@அருண்

//டோமரு டெரர்... இன்னைக்கு லீவா?//

ஆமாம் மச்சி!! இன்னைக்கு அவுத்து விட்டாங்க!!!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//ஆமாம் மச்சி!! இன்னைக்கு அவுத்து விட்டாங்க!!!//
அய்யே .......டிரஸ் போடாம இருக்ககூடாது .......எறும்பு எதாவது கடிச்சிரும் போ .பொய் ட்ரெஸ் போடு மக்க ...........அடம்பிடிக்க கூடாது ...........போடு .....ஹாய் .........ட்ரெஸ் அவுத்து போடாத ......சொன்ன கேளு பூச்சி கடிச்சிரும்.................

நாகராஜசோழன் MA சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@நரி

மச்சி வந்துடேன்...!!! எந்த ஆட அறூக்கனும்??//

போலிச தான் அறுக்கனும்.

நாகராஜசோழன் MA சொன்னது…

// TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@நாகராஜசோழன் MA

மக்கா இந்த அமைதிபடை படத்துல நாய்கூட தேங்கவுக்கு சண்டை போட்டது நீதானல??//

ஆமா அது நானே தான்!!

நாகராஜசோழன் MA சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//நானும் அதுக்காகத்தான் வெயிட் பன்றேன். டெர்ரர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.//
நேத்து சரக்க மாத்தி அடிசிபுட்டு ஒரே வாந்தி.........பய புள்ளைய இப்ப தன எழுப்பினேன் வருவான் பரு அசிங்கமா......சீ .சிங்கமா//

இதுக்குதான் ஓல்ட் மன்க் மட்டும் அடிக்க சொல்லறது!

நாகராஜசோழன் MA சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//இங்க ஒரு ஆடு நல்லா ஓடி ஓடி விளையாண்டு இருக்கு ..,சட்டு புட்டுனு அறுத்து மிளகு தூவி வருது திங்க வேண்டியது தான் //
நான் ரெண்டு நாள் சைவம் மட்டும் தான்.அதனால் இந்த ஆட்டை வெட்டி காக்கா க்கு போட்டுருங்க ...வேண்டாம் சரஸ்வதி பூஜா வருதுல...............//

பரவால்லே நீங்க அறுத்து மட்டும் கொடுங்க போதும்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//2. கயவர்கள் சகவாசம் கூடாது

பன்னிக்குட்டி, மோகன், முத்து, டெரர், இம்சை - இவங்களோட சகவாசம் இல்லன்னா நம்ம பதிவு எப்படி பிரபலம் ஆகும். இவங்களே பிரபலம் ஆக்கிடுவாங்க. //

200% correct

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பனங்காட்டு நரி கூறியது...

ம்ஹும் ...,வேற வழியே இல்லை ...,நீ போடுற மொக்கை தாங்க முடியலை ,டெர்ரர் எங்கடா இருக்கே சீக்கிரம் வா ..,இங்க ஒரு ஆடு நல்லா ஓடி ஓடி விளையாண்டு இருக்கு ..,சட்டு புட்டுனு அறுத்து மிளகு தூவி வருது திங்க வேண்டியது தான் .., : )//

எலேய் சீக்கிரம் போய் எதிர் பதிவு போடு. இல்லன்னா உனக்கு எப்படி தூக்கம் வரும்?

=============

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நானும் அதுக்காகத்தான் வெயிட் பன்றேன். டெர்ரர் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.///

டெரர் அவர்கள் துபாய் குறுக்கு சந்தில் தர்ம அடி வாங்கிகொண்டு இருப்பதாக கேள்வி..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@நரி

மச்சி வந்துடேன்...!!! எந்த ஆட அறூக்கனும்???///

அதுக்குள்ளே தெளிஞ்சிடுச்சா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@நாகராஜசோழன் MA

மக்கா இந்த அமைதிபடை படத்துல நாய்கூட தேங்கவுக்கு சண்டை போட்டது நீதானல??///

அந்த நாயா நடிச்சது நீயா மச்சி?..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

//இங்க ஒரு ஆடு நல்லா ஓடி ஓடி விளையாண்டு இருக்கு ..,சட்டு புட்டுனு அறுத்து மிளகு தூவி வருது திங்க வேண்டியது தான் //
நான் ரெண்டு நாள் சைவம் மட்டும் தான்.அதனால் இந்த ஆட்டை வெட்டி காக்கா க்கு போட்டுருங்க ...வேண்டாம் சரஸ்வதி பூஜா வருதுல...............//

எலேய் குளிச்சியா இல்லியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// அருண் பிரசாத் கூறியது...

50//

ககக போ ....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@அருண்

//டோமரு டெரர்... இன்னைக்கு லீவா?//

ஆமாம் மச்சி!! இன்னைக்கு அவுத்து விட்டாங்க!!!//

ஏன் மறுபடியும் நேத்து உங்க மேனேஜர் க்கு போன் பண்ணிட்டியா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// நாகராஜசோழன் MA கூறியது...

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@நரி

மச்சி வந்துடேன்...!!! எந்த ஆட அறூக்கனும்??//

போலிச தான் அறுக்கனும்.//

மாமோல் குடுத்துட்டு அறுக்கவும்

கே.ஆர்.பி.செந்தில் சொன்னது…

ஆகவே இனி மக்களே இந்த வலைப்பக்கம் வராம இருக்கணும்..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கே.ஆர்.பி.செந்தில் கூறியது...

ஆகவே இனி மக்களே இந்த வலைப்பக்கம் வராம இருக்கணும்..///

Be careful..நான் என்னை சொன்னேன்
..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///
டாக்டர் விஜய் அவர்களை அவர் ரசிகர்கள் கடவுளாக மதிக்கிறார்கள். ஆனால் சில பதிவர்கள் தங்கள் சுய லாபத்துக்காக(ஓட்டு மற்றும் கமெண்ட்ஸ் வாங்க)அந்த கடவுளை வெறுத்து, கலாய்த்து பதிவு போடுகிறார்கள்(இதில் எந்த உள்குத்தும் இல்லை). இதை நிறுத்தனும். ///

எனக்கு அப்பவே டவுட்டுய்யா, நம்ம கும்பல்ல எவனோ ஒரு கருப்பு ஆடு, டாகுடரு ரசிகனா இருக்கான்னு, அது நீதானாலே?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///பொய் சொல்லாதே:

இது கண்டிப்பா பதிவர்களால முடியாது. மொக்கை பதிவையும் படிச்சிட்டு சூப்பர், nice அப்டின்னு கூசாம பொய் சொல்லணும். இது மாதிரி இலக்கியம் படிச்சதே இல்லைன்னு சொல்லணும். ///

இவ்ளோ நேர்மையான ஆளா டேமேஜரு?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///பன்னிக்குட்டி, மோகன், முத்து, டெரர், இம்சை - இவங்களோட சகவாசம் இல்லன்னா நம்ம பதிவு எப்படி பிரபலம் ஆகும். இவங்களே பிரபலம் ஆக்கிடுவாங்க. ///

இதுக்குத்தான் போலீசுகாரனோட சாவகாசம் வெச்சுக்காதேன்னு எங்க பங்காளி சொல்லுவாரு, போலீசு, கடைசில போலிஸூ புத்திய காட்டிப்புட்டியே? இரு இரு தீவாளிக்கு மாமுல் கேட்டு வருவேல்ல, அப்போ வெச்சுக்குறேன்!
யோவ் வாழ்க்கை புல்லாவா ஒருத்தன் தெள்ளவாரியா இருப்பான்? நாங்களும் திருந்துவோம்யா! (அது எப்போன்னுலாம் கேக்கப்படாது!)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///அப்டின்னா இந்த மாதிரி மொக்கை பதிவு போட்டு கொல்றவங்க, டாக்டர் விஜய் பத்தி தப்பா பேசுறவங்க, புனைவு எழுதுறவங்க, மீள் பதிவு போட்டு மறுபடியும் அதே பதிவை படிக்க சொல்றவங்க எல்லாரையும் லவ்வா பண்ண முடியும். ///

விஜய்னா அம்புட்டு பிரியம்? காவலன் மட்டும் வரட்டும், அப்புறம் உங்களுக்கெல்லாம் இருக்குடி பெரிய ஆப்பு!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///திருடாதே

இந்த மாதிரி பண்றவங்க, இந்த மாதிரி பண்றவங்க இவங்களை எல்லாம் என்ன பண்றது. என்னை மாதிரி அறிவாளிங்க சுயமா சிந்திச்சு(!!!!@) எழுதினா அதை திருடி வேற எங்கயாவது எழுதிடுறாங்க. ///

இத எங்கே போயி சொல்ல? போலீஸ் வீட்லேயே திருட்டா? (இல்ல போலீசே திருடனா?, சிபிஐ வைங்கப்பா!)

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///சில பதிவுகளை படிக்கும்போது எழுதின பதிவரை கொலை செய்யலாம்னு தோணும். சில நேரம் நாமளே முட்டிக்கிட்டு சாவலாம்னு தோனும். சில பதிவர்கள் பதிவு எழுதி கொலையா கொல்லுவாங்க. ///

ஒருவழியா போலீஸ்காரரும் தன்னப் பத்தின உண்மைய ஒத்துக்கிட்டாரு!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////நாகராஜசோழன் MA கூறியது...
//டாக்டர் விஜய் அவர்களை அவர் ரசிகர்கள் கடவுளாக மதிக்கிறார்கள். ஆனால் சில பதிவர்கள் தங்கள் சுய லாபத்துக்காக(ஓட்டு மற்றும் கமெண்ட்ஸ் வாங்க)அந்த கடவுளை வெறுத்து, கலாய்த்து பதிவு போடுகிறார்கள்(இதில் எந்த உள்குத்தும் இல்லை). இதை நிறுத்தனும். //

போலீஸ் நீங்க டாகுடரு ரசிகனா? பன்னிகுட்டி ராம்சாமி மாம்ஸ் கிட்டே சொல்லி உங்க பேருல ஒரு புனைவு எழுத சொல்றேன்./////

மாப்பி, இந்த டாகுடரு அல்லக்கைங்களுக்கு புனைவெல்லாம் தேவையில்ல, டாகுடரோட அடுத்த ப்டம் வந்தா போதும், எல்லாம் ஓடி ஒளிஞ்சிடுவானுங்க, பாத்துக்கிட்டே இரேன்!!!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///நாகராஜசோழன் MA கூறியது...
பன்னிகுட்டி ராம்சாமி மாம்ஸ் எங்கிருந்தாலும் வரவும். சிரிப்பு போலீஸ் டாகுடரு விஜயைப் புகழ்ந்து எழுதியிருக்கார்.///

அந்தக் கருப்பு ஆடு யாருன்னு இப்பதான் தெரியுது, இதக் கொண்டுபோயி சுண்ணாம்புச் சட்டிக்குள்ள போட்டு வெள்ளாடா மாத்திக் கொண்டுவா மாப்பி!

நாகராஜசோழன் MA சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///நாகராஜசோழன் MA கூறியது...
பன்னிகுட்டி ராம்சாமி மாம்ஸ் எங்கிருந்தாலும் வரவும். சிரிப்பு போலீஸ் டாகுடரு விஜயைப் புகழ்ந்து எழுதியிருக்கார்.///

அந்தக் கருப்பு ஆடு யாருன்னு இப்பதான் தெரியுது, இதக் கொண்டுபோயி சுண்ணாம்புச் சட்டிக்குள்ள போட்டு வெள்ளாடா மாத்திக் கொண்டுவா மாப்பி!//

வேணாம் மாம்ஸ் கருப்பு ஆடாவே அறுத்திடலாம்.

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

///நாகராஜசோழன் MA கூறியது...
// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///நாகராஜசோழன் MA கூறியது...
பன்னிகுட்டி ராம்சாமி மாம்ஸ் எங்கிருந்தாலும் வரவும். சிரிப்பு போலீஸ் டாகுடரு விஜயைப் புகழ்ந்து எழுதியிருக்கார்.///

அந்தக் கருப்பு ஆடு யாருன்னு இப்பதான் தெரியுது, இதக் கொண்டுபோயி சுண்ணாம்புச் சட்டிக்குள்ள போட்டு வெள்ளாடா மாத்திக் கொண்டுவா மாப்பி!//

வேணாம் மாம்ஸ் கருப்பு ஆடாவே அறுத்திடலாம்./////

சொன்னா கேளு மாப்பி, கருப்பு ஆடு உடம்புக்கு ஒத்துக்காது!

நாகராஜசோழன் MA சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////நாகராஜசோழன் MA கூறியது...
//டாக்டர் விஜய் அவர்களை அவர் ரசிகர்கள் கடவுளாக மதிக்கிறார்கள். ஆனால் சில பதிவர்கள் தங்கள் சுய லாபத்துக்காக(ஓட்டு மற்றும் கமெண்ட்ஸ் வாங்க)அந்த கடவுளை வெறுத்து, கலாய்த்து பதிவு போடுகிறார்கள்(இதில் எந்த உள்குத்தும் இல்லை). இதை நிறுத்தனும். //

போலீஸ் நீங்க டாகுடரு ரசிகனா? பன்னிகுட்டி ராம்சாமி மாம்ஸ் கிட்டே சொல்லி உங்க பேருல ஒரு புனைவு எழுத சொல்றேன்./////

மாப்பி, இந்த டாகுடரு அல்லக்கைங்களுக்கு புனைவெல்லாம் தேவையில்ல, டாகுடரோட அடுத்த ப்டம் வந்தா போதும், எல்லாம் ஓடி ஒளிஞ்சிடுவானுங்க, பாத்துக்கிட்டே இரேன்!!!//

ஐயய்யோ அடுத்த படமா? சுறாவுக்கே பாதி செத்துட்டேன். தாங்காதுடா சாமி.

நாகராஜசோழன் MA சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///நாகராஜசோழன் MA கூறியது...
// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

///நாகராஜசோழன் MA கூறியது...
பன்னிகுட்டி ராம்சாமி மாம்ஸ் எங்கிருந்தாலும் வரவும். சிரிப்பு போலீஸ் டாகுடரு விஜயைப் புகழ்ந்து எழுதியிருக்கார்.///

அந்தக் கருப்பு ஆடு யாருன்னு இப்பதான் தெரியுது, இதக் கொண்டுபோயி சுண்ணாம்புச் சட்டிக்குள்ள போட்டு வெள்ளாடா மாத்திக் கொண்டுவா மாப்பி!//

வேணாம் மாம்ஸ் கருப்பு ஆடாவே அறுத்திடலாம்./////

சொன்னா கேளு மாப்பி, கருப்பு ஆடு உடம்புக்கு ஒத்துக்காது!//

ஓகே மாம்ஸ். நான் அந்த கருப்பு ஆட்டை சுண்ணாம்பு சட்டிக்குள்ளே போட்டு கொண்டு வர்றேன்.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எனக்கு அப்பவே டவுட்டுய்யா, நம்ம கும்பல்ல எவனோ ஒரு கருப்பு ஆடு, டாகுடரு ரசிகனா இருக்கான்னு, அது நீதானாலே?//

நான் கொஞ்ச சிகப்புங்க.. ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இவ்ளோ நேர்மையான ஆளா டேமேஜரு?//

yes

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இதுக்குத்தான் போலீசுகாரனோட சாவகாசம் வெச்சுக்காதேன்னு எங்க பங்காளி சொல்லுவாரு, போலீசு, கடைசில போலிஸூ புத்திய காட்டிப்புட்டியே? இரு இரு தீவாளிக்கு மாமுல் கேட்டு வருவேல்ல, அப்போ வெச்சுக்குறேன்!
யோவ் வாழ்க்கை புல்லாவா ஒருத்தன் தெள்ளவாரியா இருப்பான்? நாங்களும் திருந்துவோம்யா! (அது எப்போன்னுலாம் கேக்கப்படாது!)///

என்னது திருந்த போறீங்களா. செம காமெடி...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//விஜய்னா அம்புட்டு பிரியம்? காவலன் மட்டும் வரட்டும், அப்புறம் உங்களுக்கெல்லாம் இருக்குடி பெரிய ஆப்பு!//

காவலன் இந்திரன் வசூலை முறியடிக்கும்னு காரமடை ஜோசியர் சொல்லிருகாரு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இத எங்கே போயி சொல்ல? போலீஸ் வீட்லேயே திருட்டா? (இல்ல போலீசே திருடனா?, சிபிஐ வைங்கப்பா!)//

thiruttu pasnaka. இந்த அரசியல்வாதி சகவாசம் வேணாம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஓகே மாம்ஸ். நான் அந்த கருப்பு ஆட்டை சுண்ணாம்பு சட்டிக்குள்ளே போட்டு கொண்டு வர்றேன்.//

மவனே ஓட்டு கீடு வரும்போது கவனிச்சிக்கிறேன்

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////நாகராஜசோழன் MA கூறியது...
அந்தக் கருப்பு ஆடு யாருன்னு இப்பதான் தெரியுது, இதக் கொண்டுபோயி சுண்ணாம்புச் சட்டிக்குள்ள போட்டு வெள்ளாடா மாத்திக் கொண்டுவா மாப்பி!//

வேணாம் மாம்ஸ் கருப்பு ஆடாவே அறுத்திடலாம்./////

சொன்னா கேளு மாப்பி, கருப்பு ஆடு உடம்புக்கு ஒத்துக்காது!//

ஓகே மாம்ஸ். நான் அந்த கருப்பு ஆட்டை சுண்ணாம்பு சட்டிக்குள்ளே போட்டு கொண்டு வர்றேன்.//////மாப்பு, பாத்து அமுக்கு, ஆடு துள்ளும், விட்றாதே, கழுத்துல கால வெச்சி ஒரே அமுக்கா சுண்ணாம்புக்குள்ள தள்ளிடு!

நாகராஜசோழன் MA சொன்னது…

// பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////நாகராஜசோழன் MA கூறியது...
அந்தக் கருப்பு ஆடு யாருன்னு இப்பதான் தெரியுது, இதக் கொண்டுபோயி சுண்ணாம்புச் சட்டிக்குள்ள போட்டு வெள்ளாடா மாத்திக் கொண்டுவா மாப்பி!//

வேணாம் மாம்ஸ் கருப்பு ஆடாவே அறுத்திடலாம்./////

சொன்னா கேளு மாப்பி, கருப்பு ஆடு உடம்புக்கு ஒத்துக்காது!//

ஓகே மாம்ஸ். நான் அந்த கருப்பு ஆட்டை சுண்ணாம்பு சட்டிக்குள்ளே போட்டு கொண்டு வர்றேன்.//////மாப்பு, பாத்து அமுக்கு, ஆடு துள்ளும், விட்றாதே, கழுத்துல கால வெச்சி ஒரே அமுக்கா சுண்ணாம்புக்குள்ள தள்ளிடு!//

மாம்ஸ் அடிபட்டா ஆட்டுக்கறி நல்லா இருக்காதுன்னு சொல்வாங்களே?

பனங்காட்டு நரி சொன்னது…

Indli Service
Fri, Oct 15, 2010 at 1:54 AM
Reply-To: serv...@indli.com
To: panangattun...@gmail.com
Reply | Reply to all | Forward | Print | Delete | Show original

Hi panangattunari,

Congrats!

Your story titled 'சினிமா புதிர் போட்டி' made popular by Indli users
at indli.com and the story promoted to the home page on 14th October
2010 08:24:02 PM GMT

Here is the link to the story: http://ta.indli.com/story/353512

Thanks for using Indli

Regards,
-Indli

As you are an Indli user, you are receiving notification emails from
Indli.com. To unsbuscribe goto settings page on your Indli account
(http://ta.indli.com/user?view=setting) and change email preferences.
Quick Reply

ஹா ஹா ஹா ...எதிர் பதிவு போட்டே அவார்ட் வாங்கிட்ட டா
நரி ....,வாழ்த்துக்கள்............ ஹா ஹா ஹா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

///ஹா ஹா ஹா ...எதிர் பதிவு போட்டே அவார்ட் வாங்கிட்ட டா
நரி ....,வாழ்த்துக்கள்............ ஹா ஹா ஹா//

இதுக்கு நாண்டுகிட்டு சாவலாம்

பனங்காட்டு நரி சொன்னது…

//// இதுக்கு நாண்டுகிட்டு சாவலாம் ////

பொறமைடா நரி ..., நீ எங்க பிரபல பதிவர் ஆகிடுவியோனு பொறமை ...,( அட யாரு இது என்னக்கு மாலை எல்லாம் வேண்டாம்பா ...அட இது என்னது பூச்செண்டு வேணாம்பா ,ஹய்யோ இது என்னது வீர வாள் சரி சரி எல்லாம் நில்லுங்க ஒரு போட்டோ எடுத்துக்கலாம் ...,யோவ் போலிசு பொய் நரிக்கு ஒரு பாக்கெட் பில்ட்டர் கோல்ட் பிளேக்கும் ஒரு ஸ்ட்ராங்கா ஒரு டீயும் சொல்லு ஓடு சீக்கிரம் வாங்கி வா ) :)

ஜெயந்தி சொன்னது…

//சில பதிவுகளை படிக்கும்போது எழுதின பதிவரை கொலை செய்யலாம்னு தோணும். //
கொஞ்சம் அட்ரஸ் கிடைக்குமா?

சூப்பர், nice, இதுபோல இலக்கியம் படிச்சதே இல்லை.

பிரியமுடன் ரமேஷ் சொன்னது…

ஏழுமே டாப்புங்க..

பனங்காட்டு நரி சொன்னது…

From ,
Panangattunari

UGANDA

To ,
Siripu Police

Chennai

Sub : New Forum

Dear sir ,

Naanga puthusa oru forum aarambichirukom ...,Terror,Manguni mattrum palar sernthu puthusa KUMMI Group thodangiyirukom ...,Thayai koornth u Thangal angu serumaaru miga thazhmaiyudan ketu kolgirom ..,Pls kindly grant me join this FORUM ..,

Thanking you

Pannagattunari

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பனங்காட்டு நரி கூறியது...

//// இதுக்கு நாண்டுகிட்டு சாவலாம் ////

பொறமைடா நரி ..., நீ எங்க பிரபல பதிவர் ஆகிடுவியோனு பொறமை ...,( அட யாரு இது என்னக்கு மாலை எல்லாம் வேண்டாம்பா ...அட இது என்னது பூச்செண்டு வேணாம்பா ,ஹய்யோ இது என்னது வீர வாள் சரி சரி எல்லாம் நில்லுங்க ஒரு போட்டோ எடுத்துக்கலாம் ...,யோவ் போலிசு பொய் நரிக்கு ஒரு பாக்கெட் பில்ட்டர் கோல்ட் பிளேக்கும் ஒரு ஸ்ட்ராங்கா ஒரு டீயும் சொல்லு ஓடு சீக்கிரம் வாங்கி வா ) :)//

தம்பி தூங்கினது போதும். சீக்கிரம் எழுந்திரு. கனவுலையே பொழப்ப ஓட்டாத...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஜெயந்தி கூறியது...

//சில பதிவுகளை படிக்கும்போது எழுதின பதிவரை கொலை செய்யலாம்னு தோணும். //
கொஞ்சம் அட்ரஸ் கிடைக்குமா?

192.168.1.1 இதுதான் என் அட்ரஸ்

சூப்பர், nice, இதுபோல இலக்கியம் படிச்சதே இல்லை.//

hehe..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பிரியமுடன் ரமேஷ் கூறியது...

ஏழுமே டாப்புங்க..//

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Naanga puthusa oru forum aarambichirukom ...,Terror,Manguni mattrum palar sernthu puthusa KUMMI Group thodangiyirukom ...,Thayai koornth u Thangal angu serumaaru miga thazhmaiyudan ketu kolgirom ..,Pls kindly grant me join this FORUM ..,

Thanking you

Pannagattunari//

address please. ங் கொய்யால தப்பி தவறி கூட அங்க வர மாட்டேன்

எஸ்.கே சொன்னது…

7 கட்டளைகள்!:-) நல்லாயிருக்குங்க!

GSV சொன்னது…

இந்தாங்கப்பா என்னோட மொய் !!! :)

ப.செல்வக்குமார் சொன்னது…

//(ஓட்டு மற்றும் கமெண்ட்ஸ் வாங்க)அந்த கடவுளை வெறுத்து, கலாய்த்து பதிவு போடுகிறார்கள்(இதில் எந்த உள்குத்தும் இல்லை). இதை நிறுத்தனும். //

என்ன உள்குத்து இல்லை ., அதான் நீங்களே அடிக்கடி டாகுடற பத்தி எழுதறீங்களே ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

எஸ்.கே கூறியது...

7 கட்டளைகள்!:-) நல்லாயிருக்குங்க!///

Thanks

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//GSV கூறியது...

இந்தாங்கப்பா என்னோட மொய் !!! :)//

சரி சாப்டு போங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

ப.செல்வக்குமார் கூறியது...

//(ஓட்டு மற்றும் கமெண்ட்ஸ் வாங்க)அந்த கடவுளை வெறுத்து, கலாய்த்து பதிவு போடுகிறார்கள்(இதில் எந்த உள்குத்தும் இல்லை). இதை நிறுத்தனும். //

என்ன உள்குத்து இல்லை ., அதான் நீங்களே அடிக்கடி டாகுடற பத்தி எழுதறீங்களே ..///

really??

பெயரில்லா சொன்னது…

ஆத்திரம் கொல்லாதே

படிக்கும்போது எழுதின பதிவரை கொலை செய்யலாம்னு தோணும். சில நேரம் நாமளே முட்டிக்கிட்டு சாவலாம்னு தோனும்

unn thamil vaalka

why confusion here

தோணும் ... தோனும்

thamil vaathiyar/teacher payan....ramesha ennavo po.... nalla iruda....

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பெயரில்லா கூறியது...

ஆத்திரம் கொல்லாதே

படிக்கும்போது எழுதின பதிவரை கொலை செய்யலாம்னு தோணும். சில நேரம் நாமளே முட்டிக்கிட்டு சாவலாம்னு தோனும்

unn thamil vaalka

why confusion here

தோணும் ... தோனும்

thamil vaathiyar/teacher payan....ramesha ennavo po.... nalla iruda....//

Danks

முத்து சொன்னது…

அம்மா சீரியல் பாத்துக்கிட்டு இருந்தாங்க. நீங்க நாளைக்கு நெட்டில பாருங்கன்னு சொல்லிட்டு(என்ன ஒரு ஆணாதிக்கம்) டிவி பார்க்க ஆரமித்தேன்./////////////////

இதுவே பொண்டாட்டியா இருந்தா டைவேர்ஸ் தாண்டியோ

முத்து சொன்னது…

1. பொய் சொல்லாதே:

இது கண்டிப்பா பதிவர்களால முடியாது. மொக்கை பதிவையும் படிச்சிட்டு சூப்பர், nice அப்டின்னு கூசாம பொய் சொல்லணும். இது மாதிரி இலக்கியம் படிச்சதே இல்லைன்னு சொல்லணும். //////////////////////

அப்போ இந்த பதிவுக்கு என்னன்னு கருது சொல்லுறது

முத்து சொன்னது…

கயவர்கள் சகவாசம் கூடாது

பன்னிக்குட்டி, மோகன், முத்து, டெரர், இம்சை - இவங்களோட சகவாசம் இல்லன்னா நம்ம பதிவு எப்படி பிரபலம் ஆகும். இவங்களே பிரபலம் ஆக்கிடுவாங்க. //////////////

பிரபலம் இல்லடி உன்ன பிராப்லம் ஆக்குறோம் இரு

முத்து சொன்னது…

டாக்டர் விஜய் பத்தி தப்பா பேசுறவங்க::::::::::::::::::

இதுக்காகவே உன்னை கொல்லனும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//முத்து கூறியது...

அம்மா சீரியல் பாத்துக்கிட்டு இருந்தாங்க. நீங்க நாளைக்கு நெட்டில பாருங்கன்னு சொல்லிட்டு(என்ன ஒரு ஆணாதிக்கம்) டிவி பார்க்க ஆரமித்தேன்./////////////////

இதுவே பொண்டாட்டியா இருந்தா டைவேர்ஸ் தாண்டியோ//

தனி தனி டிவி வாங்கிடுவோம்ல

முத்து சொன்னது…

டாக்டர் விஜய் அவர்களை அவர் ரசிகர்கள் கடவுளாக மதிக்கிறார்கள். ஆனால் சில பதிவர்கள் தங்கள் சுய லாபத்துக்காக(ஓட்டு மற்றும் கமெண்ட்ஸ் வாங்க)அந்த கடவுளை வெறுத்து, கலாய்த்து பதிவு போடுகிறார்கள்(இதில் எந்த உள்குத்தும் இல்லை). இதை நிறுத்தனும்./////////////////////////

பன்னிகுட்டி உன்னை சிப்பு போலீஸ் கலாயக்குதாம்மா

முத்து சொன்னது…

சில பதிவுகளை படிக்கும்போது எழுதின பதிவரை கொலை செய்யலாம்னு தோணும். சில நேரம் நாமளே முட்டிக்கிட்டு சாவலாம்னு தோனும்.///////////////

அதாவது இந்தபதிவு மாதிரி

முத்து சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...

//முத்து கூறியது...

அம்மா சீரியல் பாத்துக்கிட்டு இருந்தாங்க. நீங்க நாளைக்கு நெட்டில பாருங்கன்னு சொல்லிட்டு(என்ன ஒரு ஆணாதிக்கம்) டிவி பார்க்க ஆரமித்தேன்./////////////////

இதுவே பொண்டாட்டியா இருந்தா டைவேர்ஸ் தாண்டியோ//

தனி தனி டிவி வாங்கிடுவோம்ல////////////////

அதுக்கு நீ சீரியல் பார்க்க கத்துக்கோ

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//முத்து கூறியது...

இது கண்டிப்பா பதிவர்களால முடியாது. மொக்கை பதிவையும் படிச்சிட்டு சூப்பர், nice அப்டின்னு கூசாம பொய் சொல்லணும். இது மாதிரி இலக்கியம் படிச்சதே இல்லைன்னு சொல்லணும். //////////////////////

அப்போ இந்த பதிவுக்கு என்னன்னு கருது சொல்லுறது///

உண்மைய சொல்லு..

========================

//பிரபலம் இல்லடி உன்ன பிராப்லம் ஆக்குறோம் இரு//

பாத்து சூதானமா பண்ணுங்க

=====================

//முத்து கூறியது...

டாக்டர் விஜய் பத்தி தப்பா பேசுறவங்க::::::::::::::::::

இதுக்காகவே உன்னை கொல்லனும்//

ஐ ஜாலி. நாளைக்கு கலைஞர் டிவி ல குருவி படம் போடுறாங்களாம்

==========================

//பன்னிகுட்டி உன்னை சிப்பு போலீஸ் கலாயக்குதாம்மா//

ஹிஹி

==================

//அதாவது இந்தபதிவு மாதிரி//

சு. சத்தம் போட்டு சொல்லாத..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அதுக்கு நீ சீரியல் பார்க்க கத்துக்கோ//
அது ட்ரை பண்றேன்.
============

முத்து சொன்னது…

பனங்காட்டு நரி சொன்னது…

//// இதுக்கு நாண்டுகிட்டு சாவலாம் ////

பொறமைடா நரி ..., நீ எங்க பிரபல பதிவர் ஆகிடுவியோனு பொறமை ...,( அட யாரு இது என்னக்கு மாலை எல்லாம் வேண்டாம்பா ...அட இது என்னது பூச்செண்டு வேணாம்பா ,ஹய்யோ இது என்னது வீர வாள் சரி சரி எல்லாம் நில்லுங்க ஒரு போட்டோ எடுத்துக்கலாம் ...,யோவ் போலிசு பொய் நரிக்கு ஒரு பாக்கெட் பில்ட்டர் கோல்ட் பிளேக்கும் ஒரு ஸ்ட்ராங்கா ஒரு டீயும் சொல்லு ஓடு சீக்கிரம் வாங்கி வா ) :)////////////////////////////////////

நரி நீ ஒருத்தன் தான் போலீஸ் எதுக்கு லாயக்குன்னு கரெக்டா தெரிஞ்சு வைச்சு இருக்க

முத்து சொன்னது…

டாக்டர் விஜய் பத்தி தப்பா பேசுறவங்க::::::::::::::::::

இதுக்காகவே உன்னை கொல்லனும்//

ஐ ஜாலி. நாளைக்கு கலைஞர் டிவி ல குருவி படம் போடுறாங்களாம்////////////////////

விதி வலியது

முத்து சொன்னது…

நாகராஜசோழன் MA கூறியது...போலீஸ் நீங்க டாகுடரு ரசிகனா? பன்னிகுட்டி ராம்சாமி மாம்ஸ் கிட்டே சொல்லி உங்க பேருல ஒரு புனைவு எழுத சொல்றேன்.///////////////

ஐயோ சார் புனைவு எழுதற அளவுக்கு போலிசுக்கு வொர்த் இல்ல .நீங்களே இந்த கொசுவை டைனோசரா மாத்தி விட்டுறாதீங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நரி நீ ஒருத்தன் தான் போலீஸ் எதுக்கு லாயக்குன்னு கரெக்டா தெரிஞ்சு வைச்சு இருக்க//
//ஐயோ சார் புனைவு எழுதற அளவுக்கு போலிசுக்கு வொர்த் இல்ல .நீங்களே இந்த கொசுவை டைனோசரா மாத்தி விட்டுறாதீங்க //

அடப்பாவிகளா. ஏன் இப்படி?
=============================
//விதி வலியது//
தூக்க மாத்திரை போட்டுட்டுதான பாப்போம்.
====================

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது