செவ்வாய், அக்டோபர் 26

என் ஜீவன் பாடுது

என் ஜீவன் பாடுது. நம்ம நவரச நாயகன் கார்த்திக், சரண்யா நடித்த படம். இதுல என்ன கதைன்னா நம்ம கார்த்திக் செத்து போய் ஆவியா அலைவாரு. ஆவிய சரண்யா லவ் பண்ணுவாங்க.  கடைசில சரண்யாவும் செத்துப் போய் ஆவியாயிடுவாங்க.(உயிரோட இருக்குற நம்மள யாரும் லவ் பண்ண மாட்டேங்குறாங்களே #வயித்த்ரிச்சல்)


எங்கிருந்தோ அழைக்கும் என்ற சூப்பர் ஹிட் பாடல் இந்ந்த படத்துல உண்டு. சரி காந்தி செத்துட்டாரான்னு கேக்காதீங்க. அது மேட்டர் கிடையாது. நேத்து ராஜ் டிஜிட்டல் டிவில இந்த படம் பார்த்தேன்(முதல்ல உன் வீட்டுல ராஜ் டிவிய  கட் பண்ணனும்).

கார்த்திக் ஆவியா வருவாரு. ஆனா படம் முழுவதும் அவரோட டிரஸ் எல்லாம் சூப்பரா இருக்கும். பிளைன் ஷர்ட், ஜீன்ஸ் பேன்ட் அப்டின்னு கலக்குவாரு. எனக்கு என்ன சந்தேகம்னா ஆவிகளுக்கு இவ்ளோ அழகழா டிரஸ் எங்க கிடைக்கும்.ஆவிங்க எங்க போய் டிரஸ் எடுக்கும்.

போத்திஸ்?
சென்னை சில்க்ஸ்?
சரவணா ஸ்டோர்ஸ்?

யாராவது என்னோட சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன் - இப்படிக்கு ஆபீஸ்ல வேலை செய்யாம வெட்டியா இருப்போர் சங்கம்.

107 கருத்துகள்:

எஸ்.கே சொன்னது…

அது ஒண்ணுமில்ல! செத்து ஆவியா கிளம்பும்போது 4-5 செட் டிரெஸ் எடுத்து வச்சிக்கும்!

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

ஆவிக எப்பவுமே ஒரு வெள்ளத்துண்டத்தானே போத்திக்கிட்டு வரும், இது மட்டும் எப்பிடி? வெளங்கலையே?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ஸ்.கே கூறியது...

அது ஒண்ணுமில்ல! செத்து ஆவியா கிளம்பும்போது 4-5 செட் டிரெஸ் எடுத்து வச்சிக்கும்!//

ஓ அப்படியா. இதுக்குதான் சூதாடி சித்தர் வேணும்கிறது!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

/பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ஆவிக எப்பவுமே ஒரு வெள்ளத்துண்டத்தானே போத்திக்கிட்டு வரும், இது மட்டும் எப்பிடி? வெளங்கலையே?//

அந்த எழவுதான் எனக்கும் புரியல...

சௌந்தர் சொன்னது…

(உயிரோட இருக்குற நம்மள யாரும் லவ் பண்ண மாட்டேங்குறாங்களே #வயித்த்ரிச்சல்////

உங்க ஆதங்கம் நல்லாவே புரியுது....

சௌந்தர் சொன்னது…

எங்கிருந்தோ அழைக்கும் என்ற சூப்பர் ஹிட் பாடல் இந்ந்த படத்துல உண்டு. சரி காந்தி செத்துட்டாரான்னு கேக்காதீங்க./////

யோவ் அப்படி கேட்பதே நீ தான்யா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் சொன்னது…

(உயிரோட இருக்குற நம்மள யாரும் லவ் பண்ண மாட்டேங்குறாங்களே #வயித்த்ரிச்சல்////

உங்க ஆதங்கம் நல்லாவே புரியுது....
//

stomach burning

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சௌந்தர் கூறியது...

எங்கிருந்தோ அழைக்கும் என்ற சூப்பர் ஹிட் பாடல் இந்ந்த படத்துல உண்டு. சரி காந்தி செத்துட்டாரான்னு கேக்காதீங்க./////

யோவ் அப்படி கேட்பதே நீ தான்யா//

அதான் உஷாரா முந்திக்கிட்டேன்

மங்குனி அமைசர் சொன்னது…

எனக்கும் இந்த டவுட்டு ரொம்ப நாளா இருக்கு ரமேசு , இரு இன்னைக்கு யாராவது கரக்ட்டா பதில் சொல்லுவாங்க , நாம டவுட்ட கிளியர் பண்ணிக்கலாம்

வெறும்பய சொன்னது…

நல்ல சந்தேகம்.. நல்ல சந்தேகம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//மங்குனி அமைசர் கூறியது...

எனக்கும் இந்த டவுட்டு ரொம்ப நாளா இருக்கு ரமேசு , இரு இன்னைக்கு யாராவது கரக்ட்டா பதில் சொல்லுவாங்க , நாம டவுட்ட கிளியர் பண்ணிக்கலாம்//

Ok. Waiting starts now

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய கூறியது...

நல்ல சந்தேகம்.. நல்ல சந்தேகம்...//


பதில சொல்லு.

ப.செல்வக்குமார் சொன்னது…

//யாராவது என்னோட சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன் - இப்படிக்கு ஆபீஸ்ல வேலை செய்யாம வெட்டியா இருப்போர் சங்கம்.//

இது ஒரு சப்ப சந்தேகம் , நான் தீர்த்து வைக்கிறேன் இருங்க ..!!

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

எலேய் ரமேஷு இப்படி பதிவு போட்ட பாதி பேர் ஆவிய போய்டுவாங்க .....
நானே சௌந்தர் பதிவ படிச்சிட்டு காய்ச்சல் வந்து என் ரூமா பூட்டிகிட்டு படுத்து இருக்கேன் ..
நீ வேற ஆவி ன்னு சொல்லி பேதி புடுங்க வச்சிருவ போல இருக்கே

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் சொன்னது…

//யாராவது என்னோட சந்தேகத்தை தீர்த்து வையுங்களேன் - இப்படிக்கு ஆபீஸ்ல வேலை செய்யாம வெட்டியா இருப்போர் சங்கம்.//

இது ஒரு சப்ப சந்தேகம் , நான் தீர்த்து வைக்கிறேன் இருங்க ..!!
//

Come fast

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இம்சைஅரசன் பாபு.. கூறியது...

எலேய் ரமேஷு இப்படி பதிவு போட்ட பாதி பேர் ஆவிய போய்டுவாங்க .....
நானே சௌந்தர் பதிவ படிச்சிட்டு காய்ச்சல் வந்து என் ரூமா பூட்டிகிட்டு படுத்து இருக்கேன் ..
நீ வேற ஆவி ன்னு சொல்லி பேதி புடுங்க வச்சிருவ போல இருக்கே//

அப்படியே ஓடி போயிடு

வெறும்பய சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பதில சொல்லு.

//

விசாரிக்க சொல்லியிருக்கேன்... இப்ப ரிசல்ட் வந்திரும்...

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

இதெல்லாம் பரவால்ல, சத்யராஜ் ஒரு படத்துல ஆவிகூடவே மஜா பண்ணுவாரு!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய கூறியது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
பதில சொல்லு.

//

விசாரிக்க சொல்லியிருக்கேன்... இப்ப ரிசல்ட் வந்திரும்...///

OK

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

இதெல்லாம் பரவால்ல, சத்யராஜ் ஒரு படத்துல ஆவிகூடவே மஜா பண்ணுவாரு!//

அடப்பாவி நீ ஆவி டிவிடி கூட விட மாட்டியா

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

//// "என் ஜீவன் பாடுது" /////

என் உயிர் போகுது

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

இதெல்லாம் பரவால்ல, சத்யராஜ் ஒரு படத்துல ஆவிகூடவே மஜா பண்ணுவாரு!//

அடப்பாவி நீ ஆவி டிவிடி கூட விட மாட்டியா//////

எதுக்கும் நம்ம செந்தில ஒரு வார்த்தை கேட்டுடுவோம்!

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@பொதுமக்கள்

ஒரு அறிவிப்பு!! ரமேஸின் கடந்த சில பதிவுகளை பார்த்தால் இவர் மனநிலை பாதிக்கபட்டு இருப்பதாக தெரிகிறது. பொதுமக்கள் தயவு செய்து எச்சரிக்கையாக இருக்கவும். உலக நலன் கருதி இவரை கல்லால் அடித்தோ, கிணற்றில் தள்ளியோ கொல்லுமாறு கெஞ்சி கேட்டு கொள்கிறேன். ஜாமீன் செலவு மங்குனி ஏற்பார்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி கூறியது...

//// "என் ஜீவன் பாடுது" /////

என் உயிர் போகுது//

அந்த மானம்கெட்ட உயிர் இருந்தா என்ன போனா என்ன?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@பொதுமக்கள்

ஒரு அறிவிப்பு!! ரமேஸின் கடந்த சில பதிவுகளை பார்த்தால் இவர் மனநிலை பாதிக்கபட்டு இருப்பதாக தெரிகிறது. பொதுமக்கள் தயவு செய்து எச்சரிக்கையாக இருக்கவும். உலக நலன் கருதி இவரை கல்லால் அடித்தோ, கிணற்றில் தள்ளியோ கொல்லுமாறு கெஞ்சி கேட்டு கொள்கிறேன். ஜாமீன் செலவு மங்குனி ஏற்பார்...///

நீ இன்னும் இருக்கியா. இப்பதான் பன்னிகுட்டி தலைமையில் மலர் வளையத்தோடு கிளம்பினோம்...

கமெண்ட் மட்டும் போடுறவன் சொன்னது…

கட்டி வச்சுக்கோ என் அன்பு மனசைனு ஒரு பாட்டு நல்லா இருக்கும்
எப்புடி ராஜ் டிவியில் படம் பாக்குறேங்க விளம்பரம் வரும் போது என்ன பன்னுவேங்க

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

/////////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பொதுமக்கள்

ஒரு அறிவிப்பு!! ரமேஸின் கடந்த சில பதிவுகளை பார்த்தால் இவர் மனநிலை பாதிக்கபட்டு இருப்பதாக தெரிகிறது. பொதுமக்கள் தயவு செய்து எச்சரிக்கையாக இருக்கவும். உலக நலன் கருதி இவரை கல்லால் அடித்தோ, கிணற்றில் தள்ளியோ கொல்லுமாறு கெஞ்சி கேட்டு கொள்கிறேன். ஜாமீன் செலவு மங்குனி ஏற்பார்...//////

டெட்பாடிய தூக்கிப் போடும் செலவை பன்னிக்குட்டி ஏற்பார்!

சௌந்தர் சொன்னது…

ஆவி பார்க்கணும் என்றால் எங்க வீட்டுக்கு வாங்க காட்டுறேன் நல்ல love பண்ணுங்க..

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

//// டெட்பாடிய தூக்கிப் போடும் செலவை பன்னிக்குட்டி ஏற்பார்! ////

தாரை தம்பட்டம் செலவு ..,மேலும் பாடை கட்டும் செலவு பதிவுலக மாமேதை நரி ஏற்பார்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//கமெண்ட் மட்டும் போடுறவன் கூறியது...

கட்டி வச்சுக்கோ என் அன்பு மனசைனு ஒரு பாட்டு நல்லா இருக்கும்
எப்புடி ராஜ் டிவியில் படம் பாக்குறேங்க விளம்பரம் வரும் போது என்ன பன்னுவேங்க///

ஒரு குட்டித்தூக்கம் போட்டுடலாம்

வெறும்பய சொன்னது…

FLASH NEWS..
FLASH NEWS..
FLASH NEWS..

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////கமெண்ட் மட்டும் போடுறவன் கூறியது...
கட்டி வச்சுக்கோ என் அன்பு மனசைனு ஒரு பாட்டு நல்லா இருக்கும்
எப்புடி ராஜ் டிவியில் படம் பாக்குறேங்க விளம்பரம் வரும் போது என்ன பன்னுவேங்க////

அவரு வெளபரம்தான் பாப்பாரு, பாவிபசங்க இடையில இந்தமாதிரி கருமாந்திர படத்த போட்டு நம்ம உயிர வாங்குரானுங்க!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////////TERROR-PANDIYAN(VAS) கூறியது...
@பொதுமக்கள்

ஒரு அறிவிப்பு!! ரமேஸின் கடந்த சில பதிவுகளை பார்த்தால் இவர் மனநிலை பாதிக்கபட்டு இருப்பதாக தெரிகிறது. பொதுமக்கள் தயவு செய்து எச்சரிக்கையாக இருக்கவும். உலக நலன் கருதி இவரை கல்லால் அடித்தோ, கிணற்றில் தள்ளியோ கொல்லுமாறு கெஞ்சி கேட்டு கொள்கிறேன். ஜாமீன் செலவு மங்குனி ஏற்பார்...//////

டெட்பாடிய தூக்கிப் போடும் செலவை பன்னிக்குட்டி ஏற்பார்!//

ஆகா ஒன்னுகூடிட்டாங்கய்யா ஒன்னுகூடிட்டாங்கய்யா

ப.செல்வக்குமார் சொன்னது…

///டெட்பாடிய தூக்கிப் போடும் செலவை பன்னிக்குட்டி ஏற்பார்!
//
எல்லோரும் ஒரு பிளானோட தான் இருக்காங்க போலேயே ..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி கூறியது...

//// டெட்பாடிய தூக்கிப் போடும் செலவை பன்னிக்குட்டி ஏற்பார்! ////

தாரை தம்பட்டம் செலவு ..,மேலும் பாடை கட்டும் செலவு பதிவுலக மாமேதை நரி ஏற்பார்//


நீ இன்னுமா உயிரோட இருக்க...

வெறும்பய சொன்னது…

FLASH NEWS..
FLASH NEWS..
FLASH NEWS..


ஆவிகளின் ஆடைகள் பற்றி ஜகன்மோகினி "நமீதாவிடம்" விசாரிக்க சென்ற குழுவின் தலைவர் இம்சை அரசன் பாபு பன்னிகுட்டி என்ற அடையாளம் தெரியாத நபரால் தாக்கபட்டிருக்கிறார்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

////கமெண்ட் மட்டும் போடுறவன் கூறியது...
கட்டி வச்சுக்கோ என் அன்பு மனசைனு ஒரு பாட்டு நல்லா இருக்கும்
எப்புடி ராஜ் டிவியில் படம் பாக்குறேங்க விளம்பரம் வரும் போது என்ன பன்னுவேங்க////

அவரு வெளபரம்தான் பாப்பாரு, பாவிபசங்க இடையில இந்தமாதிரி கருமாந்திர படத்த போட்டு நம்ம உயிர வாங்குரானுங்க!//

Corectu

ப.செல்வக்குமார் சொன்னது…

///ஆகா ஒன்னுகூடிட்டாங்கய்யா ஒன்னுகூடிட்டாங்கய்யா
///

நீங்க பீல் பண்ணாதீங்க ., நான் வேணா உங்களுக்கு சப்போர்ட் பண்ணட்டுமா ..?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//வெறும்பய கூறியது...

FLASH NEWS..
FLASH NEWS..
FLASH NEWS..


ஆவிகளின் ஆடைகள் பற்றி ஜகன்மோகினி "நமீதாவிடம்" விசாரிக்க சென்ற குழுவின் தலைவர் இம்சை அரசன் பாபு பன்னிகுட்டி என்ற அடையாளம் தெரியாத நபரால் தாக்கபட்டிருக்கிறார்...//


பன்னிக்கும் நமீதாவுக்கும் என்ன தொடர்பு..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ப.செல்வக்குமார் கூறியது...

///ஆகா ஒன்னுகூடிட்டாங்கய்யா ஒன்னுகூடிட்டாங்கய்யா
///

நீங்க பீல் பண்ணாதீங்க ., நான் வேணா உங்களுக்கு சப்போர்ட் பண்ணட்டுமா ..?//

Welcome Welcome

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@பன்னிகுட்டி

//டெட்பாடிய தூக்கிப் போடும் செலவை பன்னிக்குட்டி ஏற்பார்!//

எரிக்கும் செலவை அருண் ஏற்பார்

ஆவியை ஓட்டு செலவை நரி ஏற்பார்

ஆவிக்கு யுனிபார்ம் எடுக்கும் செலவை செல்வா ஏற்பார்....

லாப்டாப் இம்சை தலமையில் உடைக்கபடும்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

////ப.செல்வக்குமார் கூறியது...

///ஆகா ஒன்னுகூடிட்டாங்கய்யா ஒன்னுகூடிட்டாங்கய்யா
///

நீங்க பீல் பண்ணாதீங்க ., நான் வேணா உங்களுக்கு சப்போர்ட் பண்ணட்டுமா ..?////

வந்தா எனக்கு தம்பியா வா VAS ஆளா வராத...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//TERROR-PANDIYAN(VAS) கூறியது...

@பன்னிகுட்டி

//டெட்பாடிய தூக்கிப் போடும் செலவை பன்னிக்குட்டி ஏற்பார்!//

எரிக்கும் செலவை அருண் ஏற்பார்

ஆவியை ஓட்டு செலவை நரி ஏற்பார்

ஆவிக்கு யுனிபார்ம் எடுக்கும் செலவை செல்வா ஏற்பார்....

லாப்டாப் இம்சை தலமையில் உடைக்கபடும்...//

யாரோட லேப்டாப்?

பன்னிக்குட்டி ராம்சாமி சொன்னது…

////////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//வெறும்பய கூறியது...

FLASH NEWS..
FLASH NEWS..
FLASH NEWS..


ஆவிகளின் ஆடைகள் பற்றி ஜகன்மோகினி "நமீதாவிடம்" விசாரிக்க சென்ற குழுவின் தலைவர் இம்சை அரசன் பாபு பன்னிகுட்டி என்ற அடையாளம் தெரியாத நபரால் தாக்கபட்டிருக்கிறார்...//


பன்னிக்கும் நமீதாவுக்கும் என்ன தொடர்பு..////////

பாருயா பயலுக்கு என்னமா கோவம் வருதுன்னு, சரி கருமத்த நீயே வெச்சுக்கய்யா!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

திருச்சியில் நமிதாவை கடத்தியது நம் சிரிப்பு போலிசு என்று நம்ப தகுந்த வட்டராங்கள் தெரிவிகின்றன ..,மேலும் நம் ராமசாமி மீது வெறும்பயே என்பவர் அபாண்டமாக பழி சுமத்துவதால் அவர் மீது மான நஷ்ட வழக்கு போடுவதற்கு ..,நம் மங்குனி உயர் நீதி மன்றத்தை நாடியுள்ளார்

வெறும்பய சொன்னது…

பன்னிக்கும் நமீதாவுக்கும் என்ன தொடர்பு..

//

நேற்று நமீதாவை கடத்த முயன்றதும் பன்னிக்குட்டி தான் என்று நமது கோமாளியின் உளவுத்துறை அமைப்பு ஆணித்தரமாக ஆவி மீது சத்தியம் சிகிறது..

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

யோவ் நரி ஆவிய பத்தி உனக்கு மட்டும் சொல்லுறேன் கேளு ....
துபாய் குறுக்கு சந்துல இருந்து உனக்கு போன் எப்படி வந்தது லோக்கல் நம்பர் உன் போன் ல தெரிஞ்சுத .அப்படி தான் ஆவி வரும் ....
இந்த கமெண்ட்ஸ் யாருக்கும் புரியாது .......
எல்லோரும் போன் போட்டு நரியிடம் கேக்கவும் ........

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பாருயா பயலுக்கு என்னமா கோவம் வருதுன்னு, சரி கருமத்த நீயே வெச்சுக்கய்யா!//

நேத்து நமிதாவ ஆள் வச்சு கடத்துனது நீதான?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி கூறியது...

திருச்சியில் நமிதாவை கடத்தியது நம் சிரிப்பு போலிசு என்று நம்ப தகுந்த வட்டராங்கள் தெரிவிகின்றன ..,மேலும் நம் ராமசாமி மீது வெறும்பயே என்பவர் அபாண்டமாக பழி சுமத்துவதால் அவர் மீது மான நஷ்ட வழக்கு போடுவதற்கு ..,நம் மங்குனி உயர் நீதி மன்றத்தை நாடியுள்ளார்//

மானம் கேட்ட பசங்க மான நஷ்ட வழக்கு போடுறாங்களாம். ஒருத்தனுக்கு எந்திச்சு நிக்கவே முடியாதாம் அவனுக்கு 9 பொண்டாட்டியாம்...

ப.செல்வக்குமார் சொன்னது…

///கோமாளியின் உளவுத்துறை அமைப்பு ஆணித்தரமாக ஆவி மீது சத்தியம் சிகிறது..///

என்னாது , இப்படி வேற கிளப்பிட்டு திரியுறீங்களா ...?
எனக்கு நமிதா யாருன்னே தெரியாது ..?
முதல்ல நமிதா யாருன்னு சொல்லுங்க ..!!

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

/// யோவ் நரி ஆவிய பத்தி உனக்கு மட்டும் சொல்லுறேன் கேளு ....
துபாய் குறுக்கு சந்துல இருந்து உனக்கு போன் எப்படி வந்தது லோக்கல் நம்பர் உன் போன் ல தெரிஞ்சுத .அப்படி தான் ஆவி வரும் ....//////

பல்பு !!!!!!!!!!!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// இம்சைஅரசன் பாபு.. கூறியது...

யோவ் நரி ஆவிய பத்தி உனக்கு மட்டும் சொல்லுறேன் கேளு ....
துபாய் குறுக்கு சந்துல இருந்து உனக்கு போன் எப்படி வந்தது லோக்கல் நம்பர் உன் போன் ல தெரிஞ்சுத .அப்படி தான் ஆவி வரும் ....
இந்த கமெண்ட்ஸ் யாருக்கும் புரியாது .......
எல்லோரும் போன் போட்டு நரியிடம் கேக்கவும் ........//


நரி துபாய் மூத்திர சந்தில அடி வாங்கினதுதான் எனக்கு தெரியும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// ப.செல்வக்குமார் கூறியது...

///கோமாளியின் உளவுத்துறை அமைப்பு ஆணித்தரமாக ஆவி மீது சத்தியம் சிகிறது..///

என்னாது , இப்படி வேற கிளப்பிட்டு திரியுறீங்களா ...?
எனக்கு நமிதா யாருன்னே தெரியாது ..?
முதல்ல நமிதா யாருன்னு சொல்லுங்க ..!!//

ந - நல்ல

மி- மிதப்பான, மிருதுவான

தா - தாளம் (இது ஒரு இசைக்கருவி)

ப.செல்வக்குமார் சொன்னது…

///ஆவிக்கு யுனிபார்ம் எடுக்கும் செலவை செல்வா ஏற்பார்....///

ஐயோ , விதவிதமா கேட்ட என்ன பண்ணுறது ..?

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

///// துபாய் குறுக்கு சந்துல இருந்து உனக்கு போன் எப்படி வந்தது லோக்கல் நம்பர் உன் போன் ல தெரிஞ்சுத .அப்படி தான் ஆவி வரும் .../////

உள்ளங்கையை பின்புறமாக வைத்து தன் வாயின் மீது வைத்து வீல்ல்ல்ல்ல்ல்ல்ல் ...................,என்று ஊளையிடுகிறது நரி ......,

எஸ்.கே சொன்னது…

ஆசை நிறைவேறாத ஆவிகள் பூமியில் அலையும். அவை தாங்கள் வந்த வேலையை முடிக்கும் பூமியில் தங்க இடமும், உடை, உணவு போன்ற இன்ன பிற அத்தியாவசிய தேவைகள் செய்து தரப்படும். உடைகள் ஆவிகளின் விருப்பம்போல் வெள்ளை, கலர் என அளிக்கப்படும்.

இப்படிக்கு
ஆவிச் சங்கம்
இணையதளம் : http://ruthra-varma.blogspot.com/2010/08/blog-post_17.html

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@நரி

//பல்பு !!!!!!!!!!!!//

இதுக்கு பிராயசித்தமா ரமேஷ் உன் பல்லால கடிச்சி கொன்னுடு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//எஸ்.கே கூறியது...

ஆசை நிறைவேறாத ஆவிகள் பூமியில் அலையும். அவை தாங்கள் வந்த வேலையை முடிக்கும் பூமியில் தங்க இடமும், உடை, உணவு போன்ற இன்ன பிற அத்தியாவசிய தேவைகள் செய்து தரப்படும். உடைகள் ஆவிகளின் விருப்பம்போல் வெள்ளை, கலர் என அளிக்கப்படும்.

இப்படிக்கு
ஆவிச் சங்கம்
இணையதளம் : http://ruthra-varma.blogspot.com/2010/08/blog-post_17.html///

அப்பா போத்திஸ் பக்கமெல்லாம் ஆவிஸ் வராதா?

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

///// நரி துபாய் மூத்திர சந்தில அடி வாங்கினதுதான் எனக்கு தெரியும் ///////

யோவ் நான் விழுப்புறமே தாண்டினதில்லை யா ..,இதுல DUBAI ஒரு கேடா ...,ஆனா மகனே ஒரு நாள் வாகா மாட்டுவே ..,அன்னிக்கு இருக்குது கச்சேரி ...,

மங்குனி அமைசர் சொன்னது…

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@பொதுமக்கள்

ஒரு அறிவிப்பு!! ரமேஸின் கடந்த சில பதிவுகளை பார்த்தால் இவர் மனநிலை பாதிக்கபட்டு இருப்பதாக தெரிகிறது. பொதுமக்கள் தயவு செய்து எச்சரிக்கையாக இருக்கவும். உலக நலன் கருதி இவரை கல்லால் அடித்தோ, கிணற்றில் தள்ளியோ கொல்லுமாறு கெஞ்சி கேட்டு கொள்கிறேன். ஜாமீன் செலவு மங்குனி ஏற்பார்...
/////

ரிப்பீட்டு ,,,,,, எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல , பன்னிகுட்டி சொத்த வித்தாவது நான் உங்களை ஜாமீன்ல எடுக்குறேன் , தயவுசெய்து இரக்கமே படாம கொன்னு போட்ருங்க .

எஸ்.கே சொன்னது…

பொதுவாக ஆவிகள் துணிக்கடைகளுக்கு செல்லாது. சில சமயம் அழகான பெண்கள் வடிவில் கடைகளுக்கு வரலாம். ஆண் ஆவிகளும் வரக்கூடும்.

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

////// இதுக்கு பிராயசித்தமா ரமேஷ் உன் பல்லால கடிச்சி கொன்னுடு.../////அந்த நாள் என்னக்கு இனிய நாள் ..டெர்ரர் ..,காத்து கொண்டு இருகிறேன்

பதிவுலக மாமேதை பனங்காட்டு நரி சொன்னது…

//// தயவுசெய்து இரக்கமே படாம கொன்னு போட்ருங்க ////இரக்கம் ...,அது ரமேஷு விஷ்யத்தில கிடையவே கிடையாது மங்குனி ..,

TERROR-PANDIYAN(VAS) சொன்னது…

@நரி

//அந்த நாள் என்னக்கு இனிய நாள் ..டெர்ரர் ..,காத்து கொண்டு இருகிறேன்
//

இப்பவெ செய்!! தீபாவளி ஒரு வாரம் முன்னாடி வந்துடுச்சி நினைச்சிகலாம். பதிவுலக நரகாசூரன் அழிந்தான் போஸ்ட்டு ஒட்டிடலாம்...

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//////// இதுக்கு பிராயசித்தமா ரமேஷ் உன் பல்லால கடிச்சி கொன்னுடு.../////அந்த நாள் என்னக்கு இனிய நாள் ..டெர்ரர் ..,காத்து கொண்டு இருகிறேன்//


மக்கா அந்த நாளுக்கு நானும் வெயிட் பண்ணுறேன் என்கிட்டே சொல்லிரு உனக்கு தான் என் துபாய் போன் நம்பர் தெரியும் இல்லியா ?

இம்சைஅரசன் பாபு.. சொன்னது…

//இதுக்கு பிராயசித்தமா ரமேஷ் உன் பல்லால கடிச்சி கொன்னுடு.//

மக்கா டெர்ரர் ரமேஷ பல்லால் கடிச்ச பல்லு போயிரும் நரிக்கு ....
ஏன் சொல்லுறேன் தெரியுமா ரமேஷ கடிச்ச சதை ஒன்ன்றும் இல்லை .எல்லாம் எலும்பு தான் எல்லோரும் நல்ல போட்டோவ பாருங்க .
நம்ம நரியா அந்த நெலமைக்கு விட வேண்டாம் ......

சிவசங்கர். சொன்னது…

மொதல்ல ராஜ் டீவிய சேனல் லிஸ்டுல இருந்து தூக்கணும்....அப்புறம்தான் நம்ம போலிசு ரெடியாவாரு...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//ந்தர் கூறியது...

ஆவி பார்க்கணும் என்றால் எங்க வீட்டுக்கு வாங்க காட்டுறேன் நல்ல love பண்ணுங்க..///

avvvv எனக்கு கொட்டாவி வருது...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//சிவசங்கர். கூறியது...

மொதல்ல ராஜ் டீவிய சேனல் லிஸ்டுல இருந்து தூக்கணும்....அப்புறம்தான் நம்ம போலிசு ரெடியாவாரு...///

அத செய்யுங்க முதல்ல. ராஜ் டிவி பாக்காம எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ பன்னி
@ வெறும்பய
@ இம்சை
@ டெரர்
@ மங்கு
@ சௌந்தர்

உங்களுக்கெல்லாம் ஒன்னு சொல்லிக்கிறேன். என்னை கடலிலே போட்டாலும் கிணத்திலே போட்டாலும் ஆவியாக வந்து பதிவு எழுதுவேன் என்று கூறிக் கொல்கிறேன்

ப.செல்வக்குமார் சொன்னது…

///@ பன்னி
@ வெறும்பய
@ இம்சை
@ டெரர்
@ மங்கு
@ சௌந்தர்///

நீங்க வந்து எழுதுங்க அண்ணா ,நான் பார்த்துக்குறேன் ..!!

நாகராஜசோழன் MA சொன்னது…

இப்பதான் தெரியுது எல்லோரும் ஏன் போலீஸ் மேல கொலை வெறியோட இருக்காங்கன்னு!!

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//நாகராஜசோழன் MA கூறியது...

இப்பதான் தெரியுது எல்லோரும் ஏன் போலீஸ் மேல கொலை வெறியோட இருக்காங்கன்னு!!/

பொறாமை பிடிச்ச பயலுக

THOPPITHOPPI சொன்னது…

pls change ur blogger templete. looking dulllllllllllllllllllllllllllllllll

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//THOPPITHOPPI சொன்னது…

pls change ur blogger templete. looking dulllllllllllllllllllllllllllllllll
//

Ok thanks

அருண் பிரசாத் சொன்னது…

ராஜ் டீவியின் பிராண்ட் அம்பாசிடர் சிரிப்பு போலிஸ் வாழ்க வாழ்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//அருண் பிரசாத் சொன்னது…

ராஜ் டீவியின் பிராண்ட் அம்பாசிடர் சிரிப்பு போலிஸ் வாழ்க வாழ்க
///
Thanks

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தாவணி ஃபார் லேட் (எத்தனை நாளுக்குத்தான் சாரி ஃபார் லேட் சொல்றது)

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

ஆவிக எப்பவுமே ஒரு வெள்ளத்துண்டத்தானே போத்திக்கிட்டு வரும், இது மட்டும் எப்பிடி? வெளங்கலையே?

அதுவா,படத்துல மழைல நனையற சீன் 3 இடத்துல வருது,அப்போ சீன் தெரியாம இருக்க முன் ஜாக்கிரதையாம்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

இதெல்லாம் பரவால்ல, சத்யராஜ் ஒரு படத்துல ஆவிகூடவே மஜா பண்ணுவாரு!

அது முதல் வசந்தம்,

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

/////ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
//பன்னிக்குட்டி ராம்சாமி கூறியது...

இதெல்லாம் பரவால்ல, சத்யராஜ் ஒரு படத்துல ஆவிகூடவே மஜா பண்ணுவாரு!//

அடப்பாவி நீ ஆவி டிவிடி கூட விட மாட்டியா//////

எதுக்கும் நம்ம செந்தில ஒரு வார்த்தை கேட்டுடுவோம்!


யோவ்,நான் என்ன டி வி டி ஷாப் நடத்திட்டா இருக்கேன்?ஏதோ 2000 டி வி டி மட்டும் வெச்சிருக்கேன்,வேணும்கறவங்க என் செல்லுக்கு அட்ரஸை அனுப்புங்க அனுப்பறேன்

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

யோவ் சினா போனா உன் ஆஃபீஸ் ஓனர் ஃபோன் நெம்பர் சொல்லுய்யா

dineshkumar சொன்னது…

எந்த ஆவிப்பா வேல்லாவியா நீராவியா கொட்டாவியா

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

தாவணி ஃபார் லேட் (எத்தனை நாளுக்குத்தான் சாரி ஃபார் லேட் சொல்றது)//

நீங்க என்ன சொன்னாலும் சரிதான் தல
==========================
//ஆவிக எப்பவுமே ஒரு வெள்ளத்துண்டத்தானே போத்திக்கிட்டு வரும், இது மட்டும் எப்பிடி? வெளங்கலையே?

அதுவா,படத்துல மழைல நனையற சீன் 3 இடத்துல வருது,அப்போ சீன் தெரியாம இருக்க முன் ஜாக்கிரதையாம்//

இதுல PHD எ வாங்கிருப்பீறு போல?
======================
// முதல் வசந்தம்,//

ரைட்டு
===============
/யோவ்,நான் என்ன டி வி டி ஷாப் நடத்திட்டா இருக்கேன்?ஏதோ 2000 டி வி டி மட்டும் வெச்சிருக்கேன்,வேணும்கறவங்க என் செல்லுக்கு அட்ரஸை அனுப்புங்க அனுப்பறேன் //
அப்ப நீங்க அந்த தொழில் பண்ணலியா?
=========================
//யோவ் சினா போனா உன் ஆஃபீஸ் ஓனர் ஃபோன் நெம்பர் சொல்லுய்யா //

பிம்பிளிக்கு பிளாப்பி...
=================

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

dineshkumar சொன்னது…

எந்த ஆவிப்பா வேல்லாவியா நீராவியா கொட்டாவியா
///

இது கெட்ட ஆவி

dineshkumar சொன்னது…

ஏன் சில்க் ஆவிலாம் வராதா

Chitra சொன்னது…

"ஆவி"ன் பால் குடிச்சிட்டு யோசிங்க.... விடை கிடைக்கும்!

பெயர் சொல்ல விருப்பமில்லை சொன்னது…

ஆவின்னா ஆனந்த விகடன் தானே?

இப்படிக்கு ஒண்ணும் தெரியாமல் இருப்போர் சங்கம்.

அன்பரசன் சொன்னது…

//ஆவிங்க எங்க போய் டிரஸ் எடுக்கும்.

போத்திஸ்?
சென்னை சில்க்ஸ்?
சரவணா ஸ்டோர்ஸ்?//

ஜெயச்சந்திரன்-ல..

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//dineshkumar கூறியது...

ஏன் சில்க் ஆவிலாம் வராதா//


அவ்ளோ கிழவனா நீங்க?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Chitra கூறியது...

"ஆவி"ன் பால் குடிச்சிட்டு யோசிங்க.... விடை கிடைக்கும்!//

ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//பெயர் சொல்ல விருப்பமில்லை கூறியது...

ஆவின்னா ஆனந்த விகடன் தானே?

இப்படிக்கு ஒண்ணும் தெரியாமல் இருப்போர் சங்கம்.//

ஹிஹி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// அன்பரசன் கூறியது...

//ஆவிங்க எங்க போய் டிரஸ் எடுக்கும்.

போத்திஸ்?
சென்னை சில்க்ஸ்?
சரவணா ஸ்டோர்ஸ்?//

ஜெயச்சந்திரன்-ல..//

ஓ நீங்க அங்கதான் எடுப்பீங்களா?

Madhavan சொன்னது…

எனக்கு தெரிஞ்சது ரெண்டு ஆவி தான்..
1)
ஒருவன் : ஆவி இருக்குதுன்னு நீ நம்பறியா ?
மற்றவன் : ஆமாம், இல்லேன்னா இட்லி எப்படி வேகுது ?

1) தோபிகள் யூசு பண்ணும் வெள்ளாவி

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//Madhavan சொன்னது…

எனக்கு தெரிஞ்சது ரெண்டு ஆவி தான்..
1)
ஒருவன் : ஆவி இருக்குதுன்னு நீ நம்பறியா ?
மற்றவன் : ஆமாம், இல்லேன்னா இட்லி எப்படி வேகுது ?

1) தோபிகள் யூசு பண்ணும் வெள்ளாவி
///

எல்லா ஆவியுமே வெள்ளை ஆவிதான?

இந்திரா சொன்னது…

உங்கள போட்டுத்தள்ளிட்டோம்னா நீங்களே போய்த் தெரிஞ்சுக்குவீங்க..
என்ன ரெடியா??

ஜெயந்தி சொன்னது…

96 பின்னூட்டம் வந்திருக்கு. ஒருத்தராவது சரியான தகவல் குடுப்பாங்களான்னு பாக்குறேன். ஒருத்தரும் கொடுக்கல.

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

//இந்திரா கூறியது...

உங்கள போட்டுத்தள்ளிட்டோம்னா நீங்களே போய்த் தெரிஞ்சுக்குவீங்க..
என்ன ரெடியா??/


நீங்க ஒரு முடிவோடதான் இருக்கீங்க . மீ தி பாவம்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

// ஜெயந்தி கூறியது...

96 பின்னூட்டம் வந்திருக்கு. ஒருத்தராவது சரியான தகவல் குடுப்பாங்களான்னு பாக்குறேன். ஒருத்தரும் கொடுக்கல.//

அதான யாருக்கும் விவரம் பத்தல

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

100

vinu சொன்னது…

unga post ippo time 11.30 padikkurathukku romba tigillaagga irrunththu so please intha maathri payappaduththum post avoid pannungaaaaaa

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

@ Vinu

என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலியே?

vinu சொன்னது…

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) கூறியது...
@ Vinu

என்னை வச்சு காமெடி கீமடி பண்ணலியே?


ennapaa ungalukku kindalaaga irrukkaa seriousaathaan sonnean ivlo nearam inga current vera illai, heavy rAIN vera athuthaan sonneann, ippothaan current vanthuchuu,

vinu சொன்னது…

எனக்கு என்ன சந்தேகம்னா ஆவிகளுக்கு இவ்ளோ அழகழா டிரஸ் எங்க கிடைக்கும்.ஆவிங்க எங்க போய் டிரஸ் எடுக்கும்.


ungaloadda future plann nallaa irrukum pola iirukeaa, athukkullea avasaram ennappaaa ellam nadukkurappo thaana nadakkum nann unga kalyaanththai sollalai he he he

வெடிகுண்டு வெங்கட் சொன்னது…

தமிழ்நாடு சர்வதேச திரைப்பட விழா 2010 - ஒரு நேரடி ரிப்போர்ட்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) சொன்னது…

vinu கூறியது...

எனக்கு என்ன சந்தேகம்னா ஆவிகளுக்கு இவ்ளோ அழகழா டிரஸ் எங்க கிடைக்கும்.ஆவிங்க எங்க போய் டிரஸ் எடுக்கும்.


ungaloadda future plann nallaa irrukum pola iirukeaa, athukkullea avasaram ennappaaa ellam nadukkurappo thaana nadakkum nann unga kalyaanththai sollalai he he he///

ada paavi

முத்து சொன்னது…

செத்து பார்த்தால் தான் சுடுகாடு தெரியும் அது போல் நீ இப்படி பாவியா இருக்கிறதுக்கு பதில் ஆவியா மாறி நீயே தெரிஞ்சுக்கோ.அப்படியும் இல்லேனா கல்யாணம் பண்ணிக்கோ பேயை பற்றி நல்லா புரிஞ்சுக்குவ

உயிர் இருக்குது

இந்த பிளாக்கிற்கு உயிர் இருக்குது